Vinnai Vittu Mannil Vanthu Piranthar Tamil Christmas Song Lyrics – விண்ணை விட்டு மண்ணில்
விண்ணை விட்டு மண்ணில் வந்து பிறந்தார்
பாவிகளை ரட்சிக்கவே பிறந்தார்-2
யூதருக்கு ராஜா வந்திருக்கிறார்
உன்னையும் என்னையும் தெரிந்திடவே -2
இதோ எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோசம்
உண்டாக்கும் நற்செய்தி – 2 – விண்ணை
உன்னதத்தில் இருக்கிற தேவனுக்கு
மகிமையும் பூமியில் சமாதானமும் -2
மனுஷர் மேல் பிரியமும் உண்டாவதாக
என்று தேவனை துதி – 2 – விண்ணை
மன்னுயிர் மீட்டிட பூமி வந்தார்
மன இருள் போக்கிட ஒளியனார் -2
ஜீவன் தந்த தேவனை
வாழ்நாளெல்லாம் பாடி துதித்திடுவேனே – 2 – விண்ணை
Vinnai Vittu Mannil Vanthu Piranthar Song Lyrics, விண்ணை விட்டு மண்ணில் பாடல் வரிகள்
Vinnai Vittu Mannil Vanthu Piranthar Lyrics in English
Vinnai Vittu Mannil vanthu Piranthar
Paavikalai Ratchikkavae Piranthaar -2
Yutharukku Raja Vanthirukkiraar
Unnaiyum Ennaiyum Therinthidavae -2
Itho Ella Janathukkum Miguntha Santhosam
Undakkum Narseithi -2 – Vinnai
Unnathathil Irukkira Devanukku
Magimaiyum Boomiyil Samathanamum -2
Manushar Mel piriyamum Undavathaga
Entru Devanai Thuthi -2 – Vinnai
Mannuyir Meettida Boomi Vanthaar
Mana Irul Pokkida Oliyanaar -2
Jeevan Thantha Devanai
Vaalnaellaam Paadi thuthithiduveanae -2 – Vinnai
- Nirapidum Lyrics – நிரப்பிடும்
- Jebikalam Vanga Lyrics – ஜெபிக்கலாம் வாங்க
- Naan Paathiran Allave Lyrics – நான் பாத்திரன் அல்லவே
- Viduvani Kshanam Lyrics – విడువని క్షణం
- Karam Kuvithen Iraiva Lyrics – கரம் குவித்தேன் இறைவா
Key Takeaways
- The article provides the Tamil Christmas song lyrics for ‘Vinnai Vittu Mannil Vanthu Piranthar.’
- It highlights the themes of salvation, joy, and divine presence in the lyrics.
- The English translation of the lyrics is also included for better understanding.
- The song celebrates the birth of Jesus and offers praise to God.
Estimated reading time: 2 minutes


