December Maatham piranthachu Tamil Christmas Song Lyrics – டிசம்பர் மாதம் பிறந்தாச்சு
டிசம்பர் மாதம் பிறந்தாச்சு
கிறிஸ்துமஸ் தாத்தா வந்தாச்சு
கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டமே- ஆஹா
சந்தோசம் சந்தோசம் சந்தோசமே
தாத்தா நானும் வந்துட்டான்
கிபிட் நிறைய தரப்போறேன்
பிள்ளைகள் எல்லோரும் வாருங்கள்
செல்ல பிள்ளைகை எல்லோரும் வாருங்கள்
பெத்லேகம் ஊரில் ஜீசஸ் கிறிஸ்து பிறந்தார்
பாட்டு பாடி ஆட்டம் போட்டு கொண்டாடலாம் வாங்க-2
ஆட்டம் போடா வரோம், கிபிட் கொண்டு வாரும்
Friendsoda சேர்ந்து
கரோல் பாடப்போறோம்
தாத்தா நீங்க எங்க கூட ஆட்டம் போடா வாங்க
தாத்தா வந்துட்டேன்
ஹாப்பி ஹாப்பி கிறிஸ்துமஸ்
மேரி மேரி கிறிஸ்துமஸ் – சந்தோசம்
பாவம் போக்க பிறந்தார்
சந்தோசத்தை தந்தார்
புது புது ரகத்தோடு
பாட்டு பாட வாங்க
தாத்தா நானும் சேர்ந்து
டான்ஸ் ஆடப்போறேன்
குட்டிஸ் எல்லாம் நீங்க என் பின்னே வாங்க
இயேசு பிறந்த செய்தியை
எல்லாருக்கும் சொல்லுவோம்
இயேசு பிறந்த செய்தியை
எல்லாருக்கும் சொல்லுவோமா?
December Maatham piranthachu Lyrics, டிசம்பர் மாதம் பிறந்தாச்சு பாடல் வரிகள்
December Maatham piranthachu Song lyrics in English
December Maatham Piranthachu
Christmas Thatha Vanthachu
Kondattam Kondattam Kondattamae – Aha
Santhosam Santhosam Santhosamae
Ah.. Thatha Naanum Vanthutean
Gift Niraya Tharaporean
Pillaigal Ellorum Vaarungal
Chella Pillaigai Ellorum Vaarungal
Bethleham Ooril JESUS Christ Piranthaar
Paatu Paadi Aattam pottu Kondadalaam Vaanga -2
Aattam Poda Varom, Gift kondu vaarom
Friendsoda Searnthu
Carol Paadaporom
Thatha Neenga Enga kooda Aattam Poda Vaanga
Thatha Vanthutean
Happy happy Christmas
Merry Merry Christmas – Santhosam
Paavam Pokka Piranthaar
Santhosaththai Thanthaar
Puthu Puthu Ragathodu
Paattu Paada Vanga
Thatha Naanum Searnthu
Dance Aadaporean
Kutties Ellam Neenga En Pinnae Vaanga
yesu Pirantha seithiyai
Ellarukkum Solluvom
yesu Pirantha seithiyai
Ellarukkum Solluvoma?
Happy happy Christmas
Merry Merry Christmas – Santhosam
- Ennai Vaazha Vaikkum Anbu Lyrics – என்னை வாழவைக்கும் அன்பு
- Visuwasa Kappal Ontru Lyrics – விசுவாசக் கப்பல் ஒன்று
- Kanakku Vaikkum Karthar Lyrics – கணக்கு வைக்கும் கர்த்தர்
- Karthavae Neerae Enthan Lyrics – கர்த்தாவே நீரே எந்தன்
- Yaar Ennai Kaivittalum Lyrics – யார் என்னைக் கைவிட்டாலும்
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christmas song ‘December Maatham Piranthachu.’
- It describes the arrival of Christmas and encourages celebration with joy and dance.
- The lyrics highlight the birth of Jesus Christ in Bethlehem, inviting everyone to join in the festivities.
- The song includes themes of sharing joy and gifts during the Christmas season.
Estimated reading time: 2 minutes
