Kanakku Vaikkum Karthar Tamil Christian Song Lyrics From Jesus Redeems Ministry – கணக்கு வைக்கும் கர்த்தர்
கணக்கு வைக்கும் கர்த்தர்
அவர் உந்தன் கண்ணீரை -2
கணக்கு வைக்கும் (3) கர்த்தர் அவர் -2
1. ஆகாரின் கண்ணீரைக் கண்டவர்
அற்புதம் அவளுக்கு செய்தவர்
அன்னாளின் கண்ணீரைக் கண்டவர்
அதிசயம் அவளுக்கு செய்தவர்
உந்தன் கண்ணீரைக் காண்கிறவர்
உனக்கு அற்புதம் செய்திடுவார் -2
2. எசேக்கியாவின் கண்ணீரைக் கண்டவர்
வியாதிப் படுக்கையை மாற்றினவர்
விதவையின் கண்ணீரைக் கண்டவர்
மரித்தோரை எழும்பச் செய்தவர்
உந்தன் கண்ணீரைக் காண்கிறவர்
உனக்கு அற்புதம் செய்திடுவார்
Kanakku Vaikkum Karthar Song Lyrics, கணக்கு வைக்கும் கர்த்தர் பாடல் வரிகள்
Kanakku Vaikkum Karthar Lyrics in English
Kanakku Vaikkum Karthar
Avar Unthan Kanneerai -2
Kanakku Vaikkum(3) karthar Avar -2
1.Aagarin Kanneerai Kandavar
Arputham Avalukku Seithavar
Annaalin Kanneerai Kandavar
Athisayam Avalukku Seithavar
Unthan Kanneerai Kaankiravar
Unakku Arputham Seithiduvaar -2
2.Esekkiyavin Kanneerai Kandavar
Viyathi padukkaiyai Mattrinavar
Vithavaiyin Kanneerai kandavar
Marithorai Elumba Seithavar
Unthan Kanneerai Kaankiravar
Unakku Arputham Seithiduvaar -2
இயேசு விடுவிக்கிறார்
R-6/8 Blues T-130 Em 6/8
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Kanakku Vaikkum Karthar’ from Jesus Redeems Ministry.
- The song emphasizes God’s awareness of human tears and His ability to perform miracles.
- The lyrics include references to biblical figures like Ezekiah and the healing of the afflicted.
- It presents the song’s structure in both Tamil and English, ensuring accessibility to a wider audience.

