கோடா கோடி நன்றி சொன்னால் – Kodakodi Nandri sonnal Tamil Christian Song Lyrics & Tune sung by Pas.Joshua George.
கோடா கோடி நன்றி சொன்னால் உமக்கு போதுமா
நீங்க எனக்கு செய்த உதவி மறக்க முடியுமா-2
கணக்கு வைக்கல அப்பா கணக்கு வைக்கல-2
நீங்க எனக்கு செய்த உதவி கணக்கு வைக்கல-2-கோடா கோடி
1.நாளைய தினத்தை குறித்து கவலை படாதே
இன்றைய நாளுக்கு நன்றி சொல்லிடு-2
உனது தேவைகளை நாள்தோறும் தருவேனே-2
உன்னை என் பிள்ளையை போல் பாதுகாப்பேனே-2-கணக்கு
2.உன்னிடம் இருப்பது பிறருக்கு கொடுப்பது
என் தேவனுக்கு அது பிரியமானது-2
நீ போகும் பாதைகளில் உன்னோடு வருவேனே-2
உன்னை என் கரத்துக்குள்ளே மறைத்து வைப்பேனே-2-கணக்கு
கோடா கோடி நன்றி சொன்னால் பாடல் வரிகள், Kodakodi Nandri sonnal Lyrics
Kodakodi Nandri sonnal song lyrics in English
Koda kodi Nandri sonnaal Umakku pothuma
Neenga Enakku Seitha Uthavi Marakka Mudiyuma -2
Kanakku Vaikkala Appa Kanakku Vaikkala-1
Neenga Enakku Seitha Uthavi Kanakku Vakkala -2- Koda kodi
1. Naalaiya Thinaththai Kurithu Kavalai padathae
Intraiya Naalukku Nantri Sollidu -2
Unathu Theavaikalai Naal Thorum Tharuveanae-2
Unnai En Pillaiyai Pola Paathukappaeanae -2- Kanakku
2.Unnidam Iruppathu Pirarukku Koduppathu
En Devanukku Athu piriyamanathu-2
Neer pogum Paathaikalail Unnodu Varuveanae-2
Unnai En karathukkullae Maraithu Vaippeanae -2- Kanakku
Key Takeaways
- The article discusses the song ‘கோடா கோடி நன்றி சொன்னால் – Kodakodi Nandri sonnal’ sung by Pas.Joshua George.
- The lyrics express gratitude and highlight the importance of remembering help received.
- The song encourages listeners to not worry about the future and to trust in divine provision.
- The lyrics are provided in both Tamil and English for accessibility.
- Additional links to related Tamil Christian songs are included for further exploration.
Estimated reading time: 2 minutes

