En Kangal Muluvathaiyum Lyrics – என் கண்கள் முழுவதையும்

Faith Score0
Faith Score0

En Kangal Muluvathaiyum Tamil Christian Song Lyrics, Written and Sung by Bro. Mohan S. Abiraham – என் கண்கள் முழுவதையும்

என் கண்கள் முழுவதையும்
நான் உம்மேல் வைத்துவிட்டேன்
என் காலம் எல்லாமே?
நான் உம் கையில் கொடுத்துவிட்டேன் (2)
உம்மைத் தவிர உலகை இனிமேல்
திரும்பி பார்க்க மாட்டேன் (2)

இந்த மண்ணில் நான் வாழந்தாலும்
உம்மில் தான் வாழுவேன்
நீர் தானே என் சொந்தமே
இந்த மண்ணில் நான் மாய்ந்தாலும்
உம்மில் தான் வாழுவேன்
நீர் தானே நிரந்தரமே

1. இரதங்களைக் குறித்தும் மேன்மை எனக்கில்லை
குதிரையைக் குறித்தும் மேன்மை எனக்கில்லை
யேகோவா தேவன் நீரே எனது மேன்மையெல்லாம்
உம்மோடு வாழ்வது தான் எனது ஏக்கமெல்லாம்

2. பேரை குறித்தும் மேன்மை எனக்கில்லை
புகழை குறித்தும் மேன்மை எனக்கில்லை
இயேசு ராஜா நீரே எனது மேன்மையெல்லாம்
உம்மோடு நடப்பது தான் எனது ஏக்கமெல்லாம்

3. உயிரை குறித்தும் மேன்மை எனக்கில்லை
உடலை குறித்தும் மேன்மை எனக்கில்லை
தூய ஆவி நீரே எனது மேன்மையெல்லாம்
எனக்குள் வாழ்வதுதான் எனது ஏக்கமெல்லாம்

En Kangal Muluvathaiyum Song Lyrics, என் கண்கள் முழுவதையும் பாடல் வரிகள்

En Kangal Muluvathaiyum Lyrics in English

En Kangal Muluvathaiyum
Naan Ummel Vaithuvitten
En Kaalam Ellamae
Naan Um Kaiyil Koduthuvitten -2
Ummai Thavira Ulagai Inimel
Thirumbi Paarkka Matten -2

Intha Mannil Naan Vaalnthalum
Ummil Thaan Vaaluven
Neer thanae En Sonthamae
Intha Mannil Naan Maainthalum
Ummil Thaan Vaalvuven
Neer thanae Nirantharamae

1.Rathankalai Kurithum Meanmai Enakkillai
Kuthirai Kurithum Meanmai Enakkillai
Yehova Drvan neerae Enathu Meanmaiyellaam
Ummaodu Vaalvathu Thaan Enathu Yekkamellam

2.Perai Kurithum Meanmai Enakkillai
Pugalai Kurithum Meanmai Enakkillai
Yesu Raja Neerae Enathu Meanmaiyellaam
Ummodu Nadapathu Thaan Enathu Yekkamellam

3.Uyirai Kurithum Meanmai Enakkillai
Udalai Kurithum Meanmai Enakkillai
Thooya Aavineerae NeeraeEnathu Meanmaiyellaam
Enakkul Vaalvathuthaan Enathu Yekkamellam

Bro. மோகன் S. ஆபிரகாம்
R-Rock & Roll T-165 Em 4/4

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘En Kangal Muluvathaiyum’ written and sung by Bro. Mohan S. Abiraham.
  • The lyrics express deep devotion and commitment to God, emphasizing living in His presence.
  • It includes a translation of the lyrics in English to enhance understanding.
  • The song reflects themes of reliance on God over worldly matters and eternal life in Him.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo