Karthar En Meippar Lyrics – கர்த்தர் என் மேய்ப்பர்

Faith Score0
Faith Score0

Karthar En Meippar Tamil Christian Song Lyrics, Written and Sung by Pas.R.Vincent Sekar – கர்த்தர் என் மேய்ப்பர்

கர்த்தர் என் மேய்ப்பர் நான் தாழ்ச்சியடையேனே
அவர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்

1. ஆத்துமாவை தினம் தேற்றிடுவார்
நீதியின் பாதையில் நடத்திடுவார்
மரண இருளெனும் பள்ளத்தாக்கில் நடப்பினும்
கர்த்தர் காத்தென்னை நடத்திடுவார்

2. சத்துரு முன்பாக பந்தியை ஆயத்தம் செய்தார் எனக்காக
எனது தலை முழுவதும் அபிஷேகம் செய்திடுவார்
என் பாத்திரம் நிறைத்திடுவார்

3. ஜீவனில் நன்மையும் கிருபையும் நிதமும் என்னை தொடருமே கர்த்தரின் வீட்டினிலே நான் நீடித்த காலங்களாய்
என்றும் மீட்பரில் நிலைத்திருப்பேன்

Karthar En Meippar Song Lyrics, கர்த்தர் என் மேய்ப்பர் பாடல் வரிகள்

Karthar En Meippar Lyrics in English

Karthar En Meippar Naan Thaalchiyadaiyenae
Avar Ennai Pullulla Idangalil Meithiduveer

1.Aathumavai Thinam Thettriduvaar
Neethiyin Paathaiyil Nadathiduvaar
Maran Irlennum Pallathakkil Nadappinum
Karthae Kaathennai Nadathiduvaar

2.Saththuru Munbaga Panthiyai Aayaththam Seithaar Enakkaga
Enathu Thalai Muluvathum Abishegam Seithiduvaar
En Paathiram Niraithiduvaar

3.Jeevanil Nanmaiyum Kirubaiyum Nithamum Ennai Thodarumae
Kartharin Veettinilae Naan Needitha Kaalangalaai
Entrum Meetparil Nilaithiruppen

Pas. R. வின்சென்ட் சேகர்
R-Swing Reggae T-100 Em 4/4

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘Karthar En Meippar’ sung by Pas.R.Vincent Sekar.
  • The lyrics describe themes of guidance, protection, and blessings from God.
  • The song emphasizes God’s care and presence in life’s journey, even in difficult times.
  • It includes both the original Tamil lyrics and their English transliteration.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo