கர்த்தர் என் மேய்ப்பர் – Karthar En Meippar Tamil christian song lyrics, Written tune and sung by Jonie Titus.
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார்
நான் தாழ்ச்சி அடைவதில்லை -2
புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர்
அமர்ந்த தண்ணீர் அண்டை நடத்துகிறீர் -2
என் ஆத்துமாவை தேற்றுகிறீர் -2
நீதியின் பாதையில் நடத்திடுவீர் -2
மரணத்தின் பள்ளத்தாக்கில் நடந்தாலும்
தேவரீர் என்னோடே இருக்கின்றீர் -2
உமது கோலும் உம் தடியும்
தினமும் என்னை தேற்றிடுதே -2
என் தலை எண்ணெயால் அபிஷேகம் செய்கிறீர்
என் பாத்திரம் நிரம்பி வழிகிறது -2
நன்மையும் கிருபையும் தொடர்ந்திடுமே (என்னை தொடரும் ) -2
கர்த்தரின் வீட்டில் நிலைத்திருப்பேன் -2
கர்த்தர் என் மேய்ப்பர் பாடல் வரிகள், Karthar En Meippar lyrics
Karthar En Meippar song lyrics in english
Karthar En Meipparaai Irukkindraar
Naan Thalchi Adaivadhillai – 2
Pullulla Idangalil Meikkindreer
Amarntha Thaneer Andai Nadathugureer – 2
En Athumaavai Thetrugureer – 2
Neethiyin Pathayil Nadathiduveer – 2
Maranathin Pallathakkil Nadanthalum
Devareer Ennode Irukkindreer – 2
Umathu Kolum Um Thadiyum
Thinamum Ennai Thetriduthe – 2
En Thalai Ennayal Abisegam Seigireer
En Paathiram Nirambi Valigirathu – 2
Nanmayum Kirubayum Thodarnthidume ( Ennai Thodarum ) – 2
Kartharin Veetil Nilaithirupen – 2
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- ‘கர்த்தர் என் மேய்ப்பர் – Karthar En Meippar’ is a Tamil Christian song sung by Jonie Titus.
- The song emphasizes themes of guidance, comfort, and divine presence.
- Lyrics include expressions of trust and reliance on the Lord as a shepherd.
- The article provides the original Tamil lyrics along with their English transliteration.

