Karthar En Meippar Tamil Christian Song lyrics – கர்த்தர் என் மேய்ப்பராய்
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றாரே
நான் தாழ்ச்சி அடைவதில்லை – ஒரு
குறைவும் நேர்வதில்லை
1. புல்லுள்ள இடங்களில் என்னை நடத்தி
அமர்ந்த தண்ணிரண்டை சேர்த்திடுவார் – 2
எனது தேவைகள் எல்லாம் அறிவார்
ஏற்ற காலத்தில் தந்திடுவார் – 2
அன்பு பொங்கிடுதே எனக்குள்ளே
கிருபை தங்கிடுதே – 2
உயிரோடிருக்கும் நாளெல்லாம் அவர்
நாமத்தை உயர்த்திடுவேன் – 2
கர்த்தர் செய்த நன்மைகள் எண்ணி துதிப்பேன்
என் ஜீவனுள்ள நாளெல்லாம் – 2
2. மரண இருளின் பள்ளதாக்கில் நான்
நடக்க நேர்ந்தாலும் பயமில்லையே
எனது துணையாய் நீரே வருவீர்
கலங்கிடாமல் காத்துக்கொள்வீர்
ஆத்துமா தேற்றுகிறார் என்னை என்றும்
நீதியில் நடத்துகிறார்
3. எதிரிகள் முன்பாக என்னை உயர்த்தி
பந்தியை ஆயத்தம் செய்திடுவார்
தலையில் எண்ணெயை ஊற்றுகிறார் – என்னை
அழைத்து அபிஷேகம் செய்கின்றார்
பாத்திரம் நிரம்பிடுதே எந்தன் உள்ளம்
நன்றியால் துதித்திடுதே
Karthar En Meippar lyrics, கர்த்தர் என் மேய்ப்பராய் lyrics, Tamil songs
Karthar En Meippar song lyrics in English
Karthar En Meipparaai Irukkintrarae
Naan Thazhchi Adaivathillai Oru
Kuraivum Nearvathillai
1.Pullulla Idangalil Ennai nadathi
Amarntha Thanneerandai Searthiduvaar-2
Enathu Devaigal Ellaam Arivaar
Yeattra Kaalathil Thanthiduvaar-2
Anbu Pongiduthae Enakkullae
Kirubai Thangiduthae -2
Uyirodirukkum Naalellaam Avar
Namaththai Uyarthiduvaean-2
Karthar Seitha Nanmaigal Enni Thuthippean
En Jeevanulla Naalellaam -2
2.Marana Irulin Pallathakkil Naan
Nadakka nearnthalaum Bayamillaiyae
Enathu thunaiyaai Neerae Varuveer
Kalangidamal Kaathukolveer
Aathuma Theattrukiraar Ennai Entrum
Neethiyil Nadathukiraar
3.Ethirigal Munbaga Ennai Uyarthi
Panthiyai Aayaththam Seithiduvaar
Thalaiyil Ennaiyai Oottrukiraar Ennai
Alaithu Abishegam Seikintraar
Paathiram Nirambiduthae Enthan ullam
Nantriyaal Thuthithiduthae
Karthar En Meippar is a Tamil Christian Song.
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Karthar En Meippar – கர்த்தர் என் மேய்ப்பராய்’.
- The song expresses themes of faith, guidance, and gratitude towards God.
- It highlights the idea of God providing support and comfort even in challenging times.
- The lyrics emphasize trust in God’s provisions and the importance of worship.
- Links to related songs and additional resources about Tamil Christian music are included.

