Endrum Aarathipom Lyrics – என்றும் ஆராதிப்போம்

Faith Score0
Faith Score0

Endrum Aarathipom Tamil Christian Song Lyrics, Written and Sung by God’s Sheril – என்றும் ஆராதிப்போம்

கர்த்தரின் கிருபைகளை என்றும் பாடிடுவேன் நான்
உமது உண்மையை தலைமுறையாய் என்றும் அறிவிப்பேன் நான் (2)

Chorus
என்றும் ஆராதிப்போம் எங்கள் கேடகம் நீரே
என்றும் ஆராதிப்போம் நாமம் மகத்துவமே
என்றும் ஆராதிப்போம் கேடகம் நீரே
என்றும் ஆராதிப்போம் நாமம் மகத்துவமே

Verse 1
உமக்கு நிகராக யாரும் இல்லை
ஒப்பாக எவரும் இல்லை (2)

வானங்கள் உம் அதிசயங்களை பாடும்
பரிசுத்தவான்களின் சபையிலே உண்மை விளங்கும் (2)

என்றும் ஆராதிப்போம் எங்கள் கேடகம் நீரே
என்றும் ஆராதிப்போம் நாமம் மகத்துவமே
என்றும் ஆராதிப்போம் கேடகம் நீரே
என்றும் ஆராதிப்போம் நாமம் மகத்துவமே

Verse 2
உம் அபிஷேகம் நிலை நிற்கும்
உம் புயம் என்னை பெலப்படுத்தும் (2)

எங்கள் பெலனும் மகிமையும் நீரே
உந்தன் தயவினால் என்றும் நாங்கள் உயர்வோம் (2)

என்றும் ஆராதிப்போம் எங்கள் கேடகம் நீரே
என்றும் ஆராதிப்போம் உந்தன் நாமம் மகத்துவமே

என்றும் ஆராதிப்போம் எங்கள் கேடகம் நீரே
என்றும் ஆராதிப்போம் நாமம் மகத்துவமே (4)

Endrum Aarathipom Song Lyrics, என்றும் ஆராதிப்போம் பாடல் வரிகள்

Endrum Aarathipom Lyrics in English

Kartharin Kirubaikalai Entrum Paadiduven Naan
Umathu Unmaiyai Thalaimuraiyaai Entrum Arivippen Naan -2

Entrum Aarathippom Engal Kedagam Neerae
Entrum Aarathippom Naamam Magathuvamae
Entrum Aarathippom Kedagam Neerae
Entrum Aarathippom Naamam Magathuvamae

1.Umakku Nigaraga Yaarum Illai
Oppaga Evarum Illai -2

Vaanangal Um Athisayangalai Paadum
Parisuthavaankalain Sabaiyilae Unmai Vilangum -2 – Endrum Aarathipom

2.Um Abishegam Nilai Nirkkum
Um Puyam Ennai Belapaduthum -2

Engal Belanum Magimaiyum Neerae
Unthan Thayavinaal Entrum Naangal Uyarvom -2 – Endrum Aarathipom

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘Endrum Aarathipom’ written and sung by God’s Sheril.
  • The song emphasizes praising the Lord and recognizing His greatness throughout generations.
  • It includes verses that highlight God’s unique attributes and the strength His blessings provide.
  • The lyrics are presented in both Tamil and English, making them accessible to a wider audience.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo