வானத்திலும் இந்த பூமியிலும் – Vanathilum Intha Boomiyilum

Faith Score+22
Faith Score+22

வானத்திலும் இந்த பூமியிலும் – Vanathilum Intha Boomiyilum Avar Naamam Yesu Kristhu Tamil Christian worship Song Lyrics, Tune and sung b Pas. D. Bennet Christopher.Reconciling Ministries India.

வானத்திலும் இந்த பூமியிலும்
வல்லமையான ஒரு நாமம் உண்டு
மனுஷருக்குள்ளே வல்லமையான
வேறொரு நாமம் இல்லை

அவர் நாமம் இயேசு கிறிஸ்து

1. அவர் நாமத்தில் மன்னிப்பு உண்டு
அவர் நாமத்தில் இரட்சிப்பு உண்டு
நாம் இரட்சிக்கப்படுவதற்க்கென்று
வேறே நாமம் நமக்கில்லையே
அவர் நாமம் இயேசு கிறிஸ்து

2. அவர் நாமத்தில் பேய்கள் ஓடும்
எல்லா செய்வினைக்கட்டுகள் முறியும்
நாம் விடுதலை அடைவதற்க்கென்று
வேறே நாமம் நமக்கில்லையே
அவர் நாமம் இயேசு கிறிஸ்து

3. அவர் நாமத்தில் அற்புதம் நடக்கும்
தீமையானாலும் நன்மையாய் மாறும்
நம் காரியம் வாய்ப்பதற்க்கென்று
வேறே நாமம் நமக்கில்லையே
அவர் நாமம் இயேசு கிறிஸ்து

4. அவர் நாமத்தில் பரிசுத்தம் உண்டு
நமக்கு நித்திய ஜீவனும் உண்டு
நித்தம் அவரோடு வாழ்வதற்க்கென்று
வேறே நாமம் நமக்கில்லையே
அவர் நாமம் இயேசு கிறிஸ்து

வானத்திலும் இந்த பூமியிலும்
வல்லமையான ஒரு நாமம் உண்டு
மனுஷர்களுக்குளே வல்லமையான
இயேசுவின் நாமமது

இயேசு நாமம் எனக்கு போதும்

வானத்திலும் இந்த பூமியிலும் song lyrics, Vanathilum Intha Boomiyilum song lyrics.அவர் நாமம் இயேசு கிறிஸ்து song lyrics, Avar Naamam Yesu Kristhu song lyrics. Tamil songs

Avar Naamam Yesu Kristhu song lyrics in english

Vanathilum Intha Boomiyilum
Vallamiyana Oru Naamam Undu
manusharukullae vallamaiyana
Vearoru naamam illai

Avar Naamam Yesu Kristhu – Avar Namam

1.Avar Naamaththil Mannippu undu
Avar Naamaththil Ratchippu indu
Naam Ratchikkapaduvatharkentru
verae Naamam Namakkiliyae
Avar Naamam Yesu Kristhu

2.Avar Naamaththil Peaigal oodum
Ella Seivinaikattugal muriyum
Naam Viduthal Adaivatharkentru
verae Naamam Namakkiliyae
Avar Naamam Yesu Kristhu

3..Avar Naamaththil Arputham Nadakkum
Theemaiyanalum Nanmaiyaai Maarum
Nam Kaariyam Vaaipatharkentru
verae Naamam Namakkiliyae
Avar Naamam Yesu Kristhu

4..Avar Naamaththil Parisuththam Undu
Namakku Niththiya Jeevanum Undu
Niththam Aavarodu Vaalvatharkentru
verae Naamam Namakkiliyae
Avar Naamam Yesu Kristhu –  Avar Namam

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The song ‘வானத்திலும் இந்த பூமியிலும் – Vanathilum Intha Boomiyilum’ praises the name of Jesus Christ.
  • It emphasizes that there is no name as powerful for forgiveness and salvation as Jesus.
  • The lyrics highlight the miracles and spiritual significance of Jesus’s name.
  • The song reassures believers of the freedom and purity found in His name.
  • Several links to related Tamil Christian songs are provided for further exploration.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo