Irulana Vazhkai Tamil Christian Song Lyrics, Written and Sung by Mrs.Jesintha Jeyaraj & Jackson V – இருளான வாழ்க்கை
இருளான வாழ்க்கை பாதையிலே
தெரியாத வழியின் பயணத்திலே
எங்கு என் கால்கள் செல்கிறதோ ?
எதையும் காணாமல் அலைகிரேனோ ?
உம் சத்தம் கேட்க நான் காத்து நிற்கிறேன்
உம் வார்த்தையை கேட்டு முன் செல்லுவேன்
உம்மை மட்டும் நம்பி உம் பின் செல்லுவேன்
நம்பிக்கை, வெளிச்சம் நீர் தானே
1.இருளான பாவ கிணற்றிலே நான்
விழுந்தே உழன்று தவிக்கிறேன் யான்
தகப்பனே உம்மை நோக்கி கதறுகிறேன்
தூக்கி எடுத்திடும் கிருபையினால் (என்னை ) – உம் சத்தம் கேட்க
2.நானோ இருளில் மூழ்கிருந்தேன்
உம் ஒளி வந்து என்னில் பிரகாசித்தது
இருள் அதை பற்றிக்கொள்ள முடியவில்லையே
உலகின் ஒளியே நீர் தானைய்யா – எந்தன்
ஒளியான வாழ்க்கை பாதையிலே
பரிசுத்த வழியின் பயணத்திலே
உம்மை நோக்கி கால்கள் செல்கிறதே
உம்மை காண நெஞ்சம் வாஞ்சிக்குதே
என் வெளிச்சம் நீர் தானைய்யா
என் பாதையும் நீர் தானைய்யா
என் நம்பிக்கை நீர் தானைய்யா
என் எல்லாமே நீர் தானைய்யா
வழியும் சத்தியமும் ஜீவனும் நீரே
Irulana Vazhkai Song Lyrics, இருளான வாழ்க்கை பாடல் வரிகள்
Irulana Vazhkai Lyrics in English
Irulana Vazhkai Pathaiyilae
Theriyatha Vazhiyin Payanathilae
Engu En Kaalgal Selkiratho
Ethaiyum Kaanamal Alaikirano
Um Saththam Keatka Naan kaathu Nirkiren
Um Vaarthaiyai Kettu Mun Selluven
Ummai mattum Nambi Um Pin Selluven
Nambikkai Velicham Neer thanae
1.Irulana Paava Kinattril Naan
Vilunthae Ulantru Thavikkiren Yaan
Thagapanae Ummai Nokki Katharukiren
Thooki Eduthidum Kirubaiyinaal Ennai – Um saththam Ketka
2.Naano Irulil Moolgiirunthen
Um Ozhi Vanthu Ennil pirakasithathu
Irul Athai Pattri Kolla Mudiyavillaiyae
Ulagin Ozhiyae Neer thanaiya – Enthan
Ozhiyana Vaalkkai paathaiyilae
Parisutha Vazhiyin Payanathilae
Ummai Nokki Kaalgal Selkirathae
Ummai kaana Nenjam Vaanjikkuthae
En Velicham Neerthaniya
En paathaiyum neerthaiya
En Nambikkai Neerthanaiya
En Ellaame Neerthanaiya
Vazhiyum Saththiyamum Jeevanum Neerae
-Sung by Jackson V , Dhas Benjamin & Ashina Reuel
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Irulana Vazhkai’.
- The song discusses themes of hope, guidance, and faith in God through imagery of light and darkness.
- The lyrics express a yearning for divine connection and understanding in life’s journey.
- It includes both the original Tamil lyrics and an English transliteration for accessibility.
- The song is sung by Mrs. Jesintha Jeyaraj and Jackson V, and published by World Tamil Christians.
Estimated reading time: 2 minutes

