ஜீவனுள்ள தேவனே வாரும் – Jeevanulla Dhevaney Vaarum lyrics
ஜீவனுள்ள தேவனே வாரும் – Jeevanulla Dhevaney Vaarum lyrics
ஜீவனுள்ள தேவனே வாரும்
ஜீவ பாதையிலே நடத்தும்
ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றிலே
ஜீவன் பெற என்னை நடத்தும்
இயேசுவே (தேவனே) நீர் பெரியவர்
இயேசுவே (தேவனே) நீர் பரிசுத்தர்
இயேசுவே (தேவனே) நீர் நல்லவர்
இயேசுவே (தேவனே) நீர் வல்லவர்
1. பாவிகள் துரோகிகள் ஐயா
பாவ ஆதாம் மக்களே தூயா
பாதகர் எம் பாவம் போக்கவே
பாதகன் போல் தொங்கினீரல்லோ
2. ஐந்து கண்ட மக்களுக்காக
ஐந்து காயமேற்ற நேசரே
நொந்துருகி வந்த மக்கள் மேல்
நேச ஆவி வீசச் செய்குவீர்
3. வாக்குத் தத்தம் செய்த கர்த்தரே
வாக்கு மாறா உண்மை நாதனே
வாக்கை நம்பி வந்து நிற்கிறோம்
வல்ல ஆவி மாரி ஊற்றுவீர்
4. நியாயத் தீர்ப்பின் நாள் நெருங்குதே
நேசர் வர காலமாகுதே
மாயலோகம் நம்பி மாண்டிடும்
மானிடரை மீட்க மாட்டீரோ
Jeevanulla Devane Varum song lyrics in english
Jeevanulla Devane Varum
jeevanulla thaevanae vaarum
jeeva paathaiyilae nadaththum
jeeva thannnneer oorum oottilae
jeevan pera ennai nadaththum
Yesuvae neer periyavar Yesuvae neer parisuththar
Yesuvae neer nallavar Yesuvae neer vallavar
1. paavikal thurokikal aiyaa
paava aathaam makkalae thooyaa
paathakar em paavam pokkavae
paathakan pol thongineerallo
2. ainthu kannda makkalukkaaka
ainthu kaayamaetta naesarae
nonthuruki vantha makkal mael
naesa aavi veesach seykuveer
3. vaakkuth thaththam seytha karththarae
vaakku maaraa unnmai naathanae
vaakkai nampi vanthu nirkirom
valla aavi maari oottuveer
4. niyaayath theerppin naal nerunguthae
naesar vara kaalamaakuthae
maayalokam nampi maanndidum
maanidarai meetka maattiro
ஜீவனுள்ள தேவனே வாரும் – JEEVANULLA DHEVANEY VAARUM lyrics
- Uyar Sthalangalil – உயர் ஸ்தலங்களிலே
- Nai Jeena Tere Bajon lyrics
- En Piriyamae – என் பிரியமே
- Neerae Neerae Podhumanavarey – நீரே நீரே போதுமானவர்
- Anbin Natha Enakentru – அன்பின் நாதா எனக்கென்று
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."