- All
- Deals
- Coupons
- Sales
- Expired
தேவ தேவனைத் துதித்திடுவோம்சபையில் தேவன் எழுந்தருளஒருமனதோடு அவர் நாமத்தைதுதிகள் செலுத்தி போற்றிடுவோம்
அல்லேலுயா தேவனுக்கே அல்லேலுயா கர்த்தருக்கேஅல்லேலுயா பரிசுத்தருக்கே அல்லேலுயா ராஜனுக்கே
1. எங்கள் ...
1 உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும் வல்ல பிதாவே உம்மைப் பணிகிறோம் ஸ்வாமி ராஜாதி ராஜாவே உமது மா மகிமைக்காக கர்த்தா ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே
2 கிறிஸ்துவே இரங்கும் சுதனே கடன் செலுத்தி லோகத்தின் பாவத்தை ...
ஆவியை மழைபோலே யூற்றும், – பலஆடுகளை யேசு மந்தையிற் கூட்டும்.
அனுபல்லவி
பாவிக்காய் ஜீவனைவிட்ட கிறிஸ்தே,பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும், — ஆவியைசரணங்கள்
1. அன்பினால் ஜீவனை விட்டீர் – ஆவிஅருள் ...
1. உன்னையும் என்னையும் இரட்சிக்கவேஇயேசு தம் ஜீவனை ஈந்தனரேகுருசில் கண்டேன் (2) என் இயேசுவை2. பாவத்தின் தோஷத்தை மன்னிக்கவேபரன் தம் இரத்தத்தைச் சிந்தினாரேகுருசில் கண்டேன் (2) என் இயேசுவை3. மன்னிப்பும் ...
1. கேள் ஜென்மித்த ராயர்க்கேவிண்ணில் துத்தியம் ஏறுதேஅவர் பாவ நாசகர்சமாதான காரணர்மண்ணோர் யாரும் எழுந்துவிண்ணோர் போல் கெம்பீரித்துபெத்லேகேமில் கூடுங்கள்ஜென்ம செய்தி கூறுங்கள்
கேள் ஜென்மித்த ...
கர்த்தரை துதிப்பேன் என் தேவனை ஆராதிப்பேன் -2
யூத கோத்திரனை துதிப்பேன் இம்மானுவேலரை துதிப்பேன் -2
ஏசுவே உம்மை நான் துதிப்பேன் பரிசுத்தரே உம்மை துதிப்பேன் -2
உந்தன் பெலனாக துதிப்பேன் என் கீதமே உம்மை ...
1. இயேசு எங்கள் மேய்ப்பர்கண்ணீர் துடைப்பார்;மார்பில் சேர்த்தணைத்துபயம் நீக்குவார்;துன்பம் நேரிட்டாலும் ,இன்பம் ஆயினும் ,இயேசுவின்பின் செல்வோம்பாலர் யாவரும்.
2. நல்ல மேய்ப்பர் சத்தம்நன்றாய் ...
தந்தானை துதிப்போமே-
திருச் சபையாரே, கவி-பாடிப்பாடி அனுபல்லவி விந்தையாய்
நமக்கனந்தனந்தமான,
விள்ளற்கரியதோர்
நன்மை மிகமிகத்ஷ -தந் சரணங்கள் ஒய்யாரத்துச் சீயோனே- நீயும் ...
In His time, in His time, He makes all things beautiful in His time. Lord, please show me everyday As You’re teaching me Your way, And I do just what You say in Your time.
In your time, in your ...
ஆவியானவரே அன்பின் ஆவியானவரேஇப்போ வாரும் இறங்கி வாரும்எங்கள் மத்தியிலே
1. உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரேபாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே
2. பத்மூ தீவினிலே பக்தனைத் தேற்றினீரேஎன்னையும் ...
ஜீவனுள்ள தேவனே வாரும்ஜீவ பாதையிலே நடத்தும்ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றிலேஜீவன் பெற என்னை நடத்தும்
இயேசுவே நீர் பெரியவர் இயேசுவே நீர் பரிசுத்தர்இயேசுவே நீர் நல்லவர் இயேசுவே நீர் வல்லவர்
1. பாவிகள் துரோகிகள் ...
Show next