- All
- Deals
- Coupons
- Sales
- Expired
இயேசு மஹாராஜன் பிறந்தார் பெத்தலையில் தொழுவத்தில் பிறந்தார் வரவேற்கவே தூதர்களெல்லாம்பாடினர் அல்லேலூயா
உன்னதத்தில் மகிமையும் இப்பூவில் சமாதானம் உண்டாகட்டும்
சரணம் Iஅழகிய இரவு இது - நிர்மல ...
மங்களம் பெருகட்டுமே - இந்தமங்கள நேரத்திலேமன்னவன் இயேசுவினால் - அதி மங்களம் பெருகட்டுமே - 2
ஆதியில் அன்றொரு நாள்ஏதேனில் கல்யாணம் - 2ஆண்டவர் நடத்தி வைத்தார் ஆனந்தமாய் அன்று - 2
ஆதாமும் ஏவாளும் ...
இன்று கண்ட எகிப்தியனைஎன்றுமே இனி காண்பதில்லை (2)இஸ்ரவேலைக் காக்கும் தேவன்உறங்கவில்லை தூங்கவில்லை
1. கசந்த மாரா மதுரமாகும்வசந்தமாய் உன் வாழ்க்கை மாறும் (2)கண்ணீரோடு நீ விதைத்தால்கெம்பீரமாய் ...
பல்லவிகொள்ளைநோயால் தவிப்போரேகொள்ளைநோயை இயேசு அழிப்பார் கொள்ளைநோயால் தவிப்போரேகொள்ளைநோயை முற்றிலும் அழிப்பார். தவறினை நாம் உணர்ந்தாள் மன்னிக்கவல்லவர் - நம் தவறினை நாம் உணர்ந்தாள் மன்னிக்கவல்லவர் ...
பவனி செல்கிறார் ராசா
பல்லவி
பவனி செல்கிறார் ராசா -நாம்பாடிப் புகழ்வோம், நேசா!
அனு பல்லவி
அவனிதனிலே மறி மேல் ஏறிஆனந்தம் பரமானந்தம்,-
சரணங்கள்
எருசலேமின் பதியே நரர்கரிசனையுள்ள நிதியேஅருகில் நின்ற ...
மாமலைமீதினில் போதகம் கூறும் மாமேதை இயேசுவின் கனிமொழி கேட்பாய் (2)
சிந்திய முத்துக்கள் சிந்தனை செய்வாய்புண்ணியர் போதனை உள்ளத்தில் ஏற்பாய்
1.ஆவியில் எளியவர் பாக்கியவான்கள் ஆண்டவர் ராஜ்யம் அடைந்திடுவார் ...
சிலுவை மீதே தொங்கிய இயேசு என்னில் அன்பு கூர்ந்தார் நேசரின் அன்பு எந்தன் உள்ளத்தைநெருக்கி ஏவிடுதே
Siluvai Meethey Thongiya YesuEnnil Anbu KoornthaarYesuvin Anbu Enthan UllathaiNerukki Yeviduthey
சரணம் ...
பல்லவிஉம் அருள் வேண்டும் அறிவு எனக்கு வேண்டும்உம்மை அறிகின்ற அறிவு வேண்டும் - 2செம்மையானவர் சங்கத்தில் எனக்கோர் பங்கு வேண்டும்ஆரோனின் ஆசாரியர் ஆசீர்வாதம் வேண்டும் - 2உம் அருள் வேண்டும்
சரணம் ...
பல்லவிகுணமானேன் நான் குணமானேன்இயேசுவின் தழும்புகளால் குணமானேன் (2)சுகமானேன் சுகமானேன்நேசரின் காயங்களால் சுகமானேன் (2)குணமானேன் நான் குணமானேன்…
சரணம் Iஇயேசுவின் இரத்தம் எனக்காக தான்சிலுவையில் ...
அற்புதராம் இயேசு தேவன்வல்லமை வெளிப்படுதேசுகமடைய பெலன் பெறவேஅவரையே அண்டிடுவோம் (2)
அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்
வியாதிகள் யாவுமே நீங்கிடுமே தழும்பினால் சுகமே தந்திடுமே (2)வல்லமையே ...
பல்லவிஇஸ்ரவேலே இஸ்ரவேலே நீ ஏன்கலங்குகிறாய் திகைக்கிறாய் - 2உனை காபேன் என்று சொன்னவர்வாக்கு மாறாதவர் -2அழைத்தவர் உன்னை நடத்துவார்கலங்காதே நீ திகையாதே - 2
சரணம் Iஇருபுறம் கருக்குள்ள வார்த்தையாம் ...
பல்லவிஎன் பெலவீனம் நீர் அறிகின்றீர்என் கஷ்டங்கள் அறிகின்ற தேவன் நீர் - 2நான் உமை மறந்து தூரம் சென்றபோதும்மறவாமல் எனை அழைத்து அனைத்தவர் நீர் - 2
சரணம் 1நண்பர்கள் உற்றார் உறவினர் அனைவரும்என்னை வெறுத்து ...
பல்லவிமனிதா நீ மண் தானேதிரும்புவாய் நீ மண்ணுக்குதானே - 2 உன் பாவங்களெல்லாம் அறிக்கைசெய்து இயேசுவின் மார்பினில் சாய்ந்திட வாஉன் பாவங்களெல்லாம் உதறிவிட்டுநேசரின் அன்பில் இளைப்பார வா
சரணம் -1நற்கனி ...
Recent lyrics
பல்லவி
பாடுவேன் உம்மை பாடுவேன்என் தேவனை பாடி போற்றுவேன் எந்நாளும் கண்மணி போல் என்னை காத்த தேவனை - 2
சரணம்
விலகாதவர் வினை தீர்த்தவர்விடிவெள்ளியாய் என் வாழ்வில் வந்த என் தேவன்பரமன் அவர் பாவி என்னைபரம் ...
பல்லவி
கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே
களிகூர்ந்து கீதம் பாடு!
சாலேமின் ராஜா நம் சொந்தமானார்
சங்கீதம் பாடி ஆடு!
அல்லேலூயா! அல்லேலூயா! (2)
சரணங்கள்
1. பாவத்தின் சுமையகற்றி - கொடும்
பாதாள வழி ...
படகோ படகு கடலிலே படகு
கர்த்தர் இயேசு இல்லா படகு
கவிழ்ந்து போகுது பாரு கதறுராங்க கேளு
காத்திடவோ யாருமில்லையோ
1. நடு ...
Lyrics (TAMIL & ENGLISH )
பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்பாரினில் பலியாக மாண்டாரேபரிசுத்தரே பாவமானாரேபாரமான சிலுவையை சுமந்தாரே
Paaviku Pugalidam Yesu RatchagarPaarinil Paliyaaga ...
அதிசயங்கள் செய்கிறவர் நம்அருகில் இருக்கிறார்அற்புதங்கள் செய்கிறவர் என்றும்நமக்குள் வசிக்கிறார்
தண்ணீரை ரத்தமாய் மாற்றினார் அதிசயம் -எகிப்து(2)வெறும் தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம் (2) ...
வல்லமை தேவை தேவாவல்லமை தாரும் தேவாஇன்றே தேவை தேவாஇப்போ தாரும் தேவ
பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமைஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை
மாம்சமான யாவர் மீதும்ஆவியை ஊற்றுவேன் என்றீர்மூப்பர் வாலிபர் ...
யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்உயிர்த்தெழுந்தார், நரகை ஜெயித்தெழுந்தார்
சரணங்கள்
1. வேதாளக் கணங்கள் ஓடிடவேஓடிடவே, உருகி வாடிடவே - யூத
2. வானத்தின் சேனைகள் துதித்திடவேதுதித்திடவே, பரனைத் துதித்திடவே ...
ஆதி பிதா குமாரன் ஆவி திரியேகர்க்குஅனவரதமும் ஸ்தோத்திரம்! திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம்நீதி முதற் பொருளாய் நின்றருள் சர்வேசன் ,நிதமும் பணிந்தவர்கள் இருதய மலர்வாசன்
நிறைந்த சத்திய ஞானமனோகரஉறைந்த ...
பல்லவி
சேனைகளின் கர்த்தரே ! நின்திருவிலம் அளவற இனிதினிதே!
அனுபல்லவிவானவானங்கள் கொள்ளாதஈன ஆன்மாவைத் தள்ளாத .-
சரணங்கள்
திருவருளிலமே , கணுறும் உணரும்தெருளம்பகமே, இனிதுரும் நிமிசமிது -
ஈண்டடியார் ...
குணப்படு பாவி, தேவகோபம் வரும் மேவி - இப்போ
அனுபல்லவி
கணப்பொழுதினில் காயம் மறைந்துபோம்காலமிருக்கையில் சீலமதாக நீ
சரணங்கள்
(New Version )வேதத்தில் உன் தனை பார் - அந்த வேத விதிப்படி நேர் நீதியை ...
வீராதி வீரர் இயேசு சேனை நாங்கள் ,
சேனை நாங்கள் ,இயேசுவின் சேனை நாங்கள் .
திரு வசனத்தை எங்கும் திரிந்து சொல்வோம் ,
திரிந்து சொல்வோம் ,அதை அறிந்து சொல்வோம் .
அறிவீன மென்னும் காட்டை அதமாக்குவோம் ...
பல்லவி
ராசாதி ராசன் யேசு, யேசு மகா ராசன்! - அவர்ராஜ்யம் புவியெங்கு மகா மாட்சியாய் விளங்கஅவர் திருநாமமே விளங்க, - அவர் திருநாமமே விளங்க,அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலுயாவே!அல்பா, ஒமேகா, அவர்க்கே ...
இயேசுவின் நாமம் இனிதான நாமம்இணையில்லா நாமம் இன்ப நாமம்
1. பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும் - இயேசுவின்
2. பரிமள தைலமாம் இயேசுவின் நாமம்பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம் ...
1. ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவேநேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவேவீசீரோ வானஜோதி கதிரிங்கேமேசியா எம் மணவாளனேஆசாரியரும் வான் ராஜனும்ஆசீர்வதித்திடும்
2. இம் மணவீட்டில் வாரீரோ ஏசு ராயரேஉம் மணம் ...
உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம்உலகத்தின் இறுதி வரைகல்வாரி தொனி தான் மழைமாரி பொழியும்நாள் வரை உழைத்திடுவோம்
அசுத்தம் களைவோம் அன்பை அழைப்போம்ஆவியில் அனலும் கொள்வோம்அவர் படை ஜெயிக்க நம்மிடை ...
LYRICS:-
என்னுள்ளமே என்றென்றுமாய்எந்நாளும் பாடியே போற்றுவாய்சார்ந்து அவரை ஏகுவாய்இயேசுவே உன் தஞ்சமேஉந்தனின் தேவனே என்றுமாய்தாங்கியே காப்பவர்தாயினும் அன்புடன்தாங்கி ஏந்தி சுமப்பவர்– என்னுள்ளமே ...
LYRICS:-
நல் மேய்ப்பன் இவரேஇயேசு நல் மேய்ப்பன் இவரேசொல்லொண்ணா அன்பினால்தன்னுயிர் ஈந்த நல் மேய்ப்பன் இவரே
ஆடுகள் பெயரினை ஆயனே அறிவார்அழியாமை ஜீவன் அளித்திட வந்தார்ஆடுகள் முன்னே செல்லுகின்றார்அவரின் ...
Show next