- All
- Deals
- Coupons
- Sales
- Expired
தேற்றரவாளனே என்னைத் தேடி வந்தீரேதேற்றரவாளனே என்னைத் தேற்றும் தெய்வமே
நீர் நெருப்பாய் வருவீர்நீர் காற்றாய் வருவீர்நீர் அக்கினியாய் வருவீர்நீர் அன்பாக வருவீர்
அன்பாய் வந்தீரே என்னை அணைத்துக் ...
Lyrics:சிறந்ததை தருபவர்தடைகளை உடைப்பவர்என்னை வளரச் செய்பவர்
யாக்கோபின் கன்மலையேகைவிட தெரியாதவரே
Stanza 1கலங்கும் நேரங்களில்கண்ணீர் துடைக்கிறீர்தடுமாறும்போது என்னைதாங்கி பிடிக்கிறீர்
சாய்ந்திட தோளை ...
தங்கமும் தூபவர்க்கமும்வெள்ளம் போல காணிக்கைகளும்இயேசப்பா விரும்பவில்லை
உன் ஐஸ்வர்யமும்பெயர் புகழும்நிறமும் உந்தன் தோற்றங்களும்
முதன்மையானது இல்லமுக்கியம் அல்லவே
பழிகளை காட்டிலும்கீழ்ப்படிதலே ...
அழகானவர் தூயவரேஉயர்ந்தவரே என் அன்பே-2ஆயிரங்களில் நீங்க அழகானவர்என் வாழ்வின் நேசர் நீரேசாரோனின் ரோஜாவும்பள்ளத்தாக்கின் புஷ்பமேஉம்மை நான் அறிந்து கொண்டேன்-2-அழகானவர்
உங்களை பார்க்கணும்உம் பாசத்தில் ...
E Majorஆயிரம் நாட்கள் (சாட்சிகள்) போதாதுஇன்னும் ஆயிரங்கள் பார்க்கனுமேஅற்புத அதிசயங்கள் போதாதுஇன்னும் அதிகமாய் பார்க்கனுமே-2
இதுவரை காணாத நன்மைகள் செய்திடுமேஇதுவரை மாறாத சூழ்நிலை மாற்றிடுமே-2
நீர் ...
இருளில் வாழும் உலகை வெளிச்சத்தில் கொண்டு வர இரட்சகர் பிறந்தாரேவிண்ணுலகம் விட்டு மண்ணுலகம் வந்து மனிதரை மீட்டாரே
இரட்சகர் பிறந்தாரே -4
1.பாவத்தில் இருந்த உலகைபரிசுத்தமாக்கிடஇரட்சகர் பிறந்தாரேபாரினில் ...
1.உம் அன்பின் வல்லமை என் இதயத்தில் பெருகுதே சுவிஷேஷத்திற்காய் நான் வெட்கப்படேன்
உம் சிலுவையின் வல்லமை என் இதயத்தில் எரியுதே உம் கிருபையால் நான் என்றும் ஓடுகிறேன்
ஓன்று சேர்ந்து சுவிசேஷம் குறித்து ...
நேசிக்கிறேன் நேசிக்கிறேன்உம்மை தான் இயேசுவே சுவாசிக்கிறேன் சுவாசிக்கிறேன் உம்மை தான் இயேசுவே
உம்மை தானே --- நேசிக்கிறேன்
1.நீர் என் மேல் வைத்த அன்பால் உம்மை நான் நேசிக்கிறேன்நித்திய ராஜாவே உம்மை நான் ...
வழி தவறி போன நண்பா கலங்காதே வழி மாறி போன மனமே திகையாதே
மறவாதே ஒ.. நண்பனே உனக்காய் இயேசு காத்திருக்கிறார் மனம் திரும்பிடு நண்பனே உன் நினைவாய் ஆவர் இருக்கிறார்
1.உலகம் உன்னை அழைத்ததோ நீ நினைத்து யாவும் ...
1.பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன் படைத்தவரே உம்மை ஆராதிப்பேன்
நீர் பரிசுத்தரே பரிசுத்தரே பரிசுத்தரேதூயவரே தூயவரே நீர் துயாதி தூயவரே
2.வெண்மை ஆனவரே ஆராதிப்பேன் சிகப்பும் ஆனவரே ஆராதிப்பேன்
3.கண்கள் ...
என் உயிருள்ளவரை உம்மை துதித்திடுவேன் என் உயிர் பிரிந்தாலும் உம்மையே
என் ஜீவன் உமக்காக என் வாழ்வும் உமக்காக
என்னை ஏற்றுக்கொள்ளும்என்னை மன்னியும் உம் பிரியமாய் என்னை மாற்றிடும் - என் உயிர்
1.தாயின் ...
சேற்றில் இருந்தேன் பாவ கட்டில் இருந்தேன் என்னையும் அவர் தூக்கி எடுத்தார் நான் சேற்றில் இருந்தேன் பாவ கட்டில் இருந்தேன் என்னையும் அவர் தூக்கி எடுத்தார்
அவர் என்றும் வாழ்கஅவர் என்றென்றும் வாழ்க
இனி வாழ ...
Latest lyrics
உங்க அழைப்பு இருந்ததாலநான் அழிந்து போகவில்லை உங்க அன்பு இருந்ததாலநான் கைவிடப்படலஉங்க கிருபை என்ன காப்பதாலவாழ்ந்துகொண்டிருக்கேன்உங்க அன்பிற்கு நிகரே இல்ல-2
1.எத்தனை பேர் என்னை அழிக்க நினைத்தும்உம் ...
Scale: Db Major-2/4-Hip hop, T-105ரெகொபோத் என் வாக்குத்தத்தமே இழந்ததெல்லாம் திரும்ப வருகுதேமுந்தின சீரைப்பார்க்கிலும்நற்சீரை எனக்கு தந்தீரே-2
நீர் நல்லவர் நன்மை செய்பவர்நீர் வல்லவர் வாக்கு ...
பொன்னும் இல்ல பொருளும் இல்ல இயேசு உண்டு அவர் நாமம் உண்டு - (எனக்கு)ஆல்லேலூயா ஆல்லேலூயா இயேசுவின் நாமம் உண்டு
1. குறைவு எல்லாம் நிறைவாகும் என் வாழ்வில் இயேசு நாமத்தினால் (2)சோதனையில் தப்பி செல்ல ...
Recent lyrics
பூமி மகிழ்ந்திடும்நம் தேவனைவரவேற்று அழைத்திடசிங்காசனத்தில்வீற்று ஆளுவார்அவர் கண்களில் அக்கினியே
அவர் பெரியவா்நம் ராஜனேமாட்சிமையோடு எழும்புவார்
அவர் உயர்ந்தவர்நம் தேவனே
நாங்கள் ஆயத்தம் (2)உமக்கு ...
உடைந்து போன என்னைஉருவாக்கிடக்கூடும்தள்ளப்பட்ட என்னை தலைவன்ஆக்கிடக்கூடும் நம்(2)
என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை என் இயேசுவால் கூடாதது ஒன்றுமில்ல(2)
சிறியவனை ஆயிரமாய் மாற்றிடக்கூடும்எளியவனை ...
இந்த உலகம் என்னை பார்த்தது போலநீர் என்னை பார்க்கவில்லைஉந்தன் கரங்கள் என்னை தொட்டதாலேஎன் வாழ்க்கை மாறினதே -(2)
உங்க சிலுவையால் வாழ்கிறேன்உங்க ரத்தத்தால் மீட்கப்பட்டேன் -(2)We ara the J Generation ...
யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரேஎன் தேவையெல்லாம் சந்திப்பீர் – 2
என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரேஎன் ஜெபங்கள் அனைத்திற்கும் பதில் தருவீரே – யேகோவாயீரே
ஒவ்வொரு நாளும் அதிசயமாக போஷித்தீரேதலைகுனிந்த ...
உம்மை போல யாருண்டுநன்மை செய்ய நீருண்டுஉம்மைத் தானே நம்புவேன்என் தேவா
உம்மைதான் எந்தன் வாழ்வில்ஆதாரமாய் நினைத்து உள்ளேன்நீர் இல்லா எந்தன் வாழ்க்கைவீணாய் தானே போகுதைய்யா – உம்மை போல
எல்ஷடாய் ...
அவரே என்னை என்றும் காண்பவர் அவரேஎன்னை என்றும் நடத்துவார் அவரேஎன்னோடு இருப்பவர் அவரே (2)
தண்ணீர் மீது நடந்தார் அவர் காற்றையும் கடலையும் அதட்டினார்உயிர்த்தெழுந்த தேவன் அவர்அவர் என்னோடென்றும் ...
என் பெலனே என் துருகமே உம்மை ஆராதிப்பேன் என் அறனும் என் கோட்டையுமே உம்மை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் என் இயேசுவையே நேசிப்பேன் என் நேசரையே ஆராதிப்பேன் என் இயேசுவையே நேசிப்பேன் என் நேசரையே
என் நினைவும் ...
யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே என் தேவையெல்லாம் சந்திப்பீர் - 2என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரே என் ஜெபங்கள் அனைத்திற்கும் பதில் தருவீரே-2 - யேகோவாயீரேஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே - 2
நம்புவேன் என் ...
https://open.spotify.com/album/1J7rjntDisps0kQg0RR7Ym Tere jaisa kaun hainJo mera bhala kareMera bharosa sirf tujhpar prabhu
Mere jeevan ka swamiAdhaar bana tu prabhujiTu nahi toh mera ...
வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமேவற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே-2தடைப்பட்ட நன்மைகள் இந்த ஆண்டு நடந்திடுமேஅடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம் இந்த ஆண்டு திறந்திடுமே-2
மகிமை மேல் மகிமை ...
பல்லவி
ஆதாரம் நீர் தான் ஐயா,என்துரையே ,ஆதாரம் நீர் தான் ஐயா.
அனுபல்லவி
சூதாம் உலகில் நான் தீதால் மயங்கையில்
சரணங்கள்மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில்மற்றோர்க்கு பற்றேதையா,எளியன் மேல் ...
நான் நிற்கும் பூமி நிலை குலைந்து அழிந்தாலும்
என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும்-2
நான் நம்புவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை-2 நம்புவேன் என் இயேசு ஒருவரை-4 என் பாதை ...
தகப்பனே நல்ல தகப்பனே - 2
என்னை தாங்கிடும் நல்ல தகப்பனே - 2
குறைவொன்றும் இல்லை
என்னை நிறைவாக நடத்துறீங்க
நன்றி சொல்ல வார்த்தை இல்லை
நலமாக நடத்துறீங்க
நன்றி உமக்கே நன்றி - 4
எத்தனை நன்மை நீங்க
என் ...
Ennai azhaithavarae
Ennai thottavarae
Neer illamal naan illayae
Naan vaazhnthathu unga kirubai
Naan vaazharnthathum unga kirubai
Ennai uyarthi vaitheerae um kirubaiyae
Unga kirubai vendumae
Unga ...
Show next