Benny Joshua Worship Medley 2 Tamil Christian song lyrics
தேற்றரவாளனே என்னைத் தேடி வந்தீரே
தேற்றரவாளனே என்னைத் தேற்றும் தெய்வமே
நீர் நெருப்பாய் வருவீர்
நீர் காற்றாய் வருவீர்
நீர் அக்கினியாய் வருவீர்
நீர் அன்பாக வருவீர்
அன்பாய் வந்தீரே என்னை அணைத்துக் கொண்டீரே
உம் கரத்தை நீட்டியே என்னை சேர்த்துக் கொண்டீரே
நீர் நெருப்பாய் வருவீர்
நீர் காற்றாய் வருவீர்
நீர் அக்கினியாய் வருவீர்
நீர் அன்பாக வருவீர்
பரிசுத்தரே பரிசுத்தரே நீர் வாருமே
பரிசுத்தரே பரிசுத்தரே நீர் வாருமே
நீர் நெருப்பாய் வருவீர்
நீர் காற்றாய் வருவீர்
நீர் அக்கினியாய் வருவீர்
நீர் அன்பாக வருவீர்
உமக்கே துதி
உமக்கே கனம்
புகழும் மேன்மையும் இயேசுக்கே
நல்லவரே என் இயேசுவே
நான் பாடும் பாடலின் காரணரே
நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர்
ஏழையாம் என்னையென்றும் மறவாதவர்
உமக்கே துதி
உமக்கே கனம்
புகழும் மேன்மையும் ஒருவருக்கே (இயேசுக்கே)
நான் என்று சொல்ல எனக்கொன்றும் இல்ல
திறைமைனு சொல்ல என்னிடம் எதுவும் இல்ல
நான் என்று சொல்ல எனக்கொன்றும் இல்ல
திறைமைனு சொல்ல என்னிடம் எதுவும் இல்ல
தகுதி இல்லா என்னை
உயர்தினதும் உங்க கிருபை
உங்க கிருபை இல்லனா நானும் இல்ல
உங்க கிருபை வேண்டுமே
உங்க கிருபை போதுமே
உங்க கிருபை இல்லமா
நான் ஒன்றும் இல்லையே
உங்க கிருபை வேண்டுமே
உங்க கிருபை போதுமே
உங்க கிருபை இல்லமா
நான் ஒன்றும் இல்லையே இயேசுவே
என் பெலனே என் துருகமே
உம்மை ஆராதிப்பேன்
என் அறனும் என் கோட்டையுமே
உம்மை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் என் இயேசுவையே
நேசிப்பேன் என் நேசரையே
ஆராதிப்பேன் என் இயேசுவையே
நேசிப்பேன் என் நேசரையே
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Benny Joshua Worship Medley 2’.
- It includes multiple songs like ‘தேற்றரவாளனே என்னைத் தேடி வந்தீரே’ and ‘உமக்கே துதி’.
- Each song emphasizes themes of worship and the grace of Jesus.
Estimated reading time: 2 minutes

