Ummal Koodum Ellam Koodum Lyrics – உம்மால் கூடும் எல்லாம் கூடும்

Faith Score0
Faith Score0

Ummal Koodum Ellam Koodum Tamil Christian Song Lyrics, Written and Sung by Pr. S. George – உம்மால் கூடும் எல்லாம் கூடும்

தேவரீர் சகலத்தையும் புதிதாக்குகிறீர்
நீ செய்ய நினைத்தது தடைபடவில்லை
அது உம்மால் கூடும் எல்லாம் கூடும்
இந்த உலக வாழ்வில் உம் அன்பே போதும்

1.தள்ளப்பட்ட கல்லாய் இருந்தேன்
மூலைக்குத் தலைக்கல்லாய் மாற்றினீரே
உடைந்த பாத்திரம் போல் உதவாது இருந்தேன்
உன் கையில் வடித்து என்னை உயர்த்தி வைத்தீரே
உள்ளங்கையில் வரைந்து விட்டீரே என் இயேசுவே
உமக்காகத் தெரிந்து கொண்டீரே – அது உம்மால் கூடும்

2.குழியில் தள்ளின என்னை
கை கொடுத்து தூக்கி எடுத்தீரே
ராஜாக்களோடும் பிரபுக்களோடும்
உயர்த்தி வைத்தீரே அழகு பார்த்தீரே
அரியணை ஏற்றிவிட்டீரே என் இயேசுவே
அரசனாய் மாற்றிவிட்டீரே – அது உம்மால் கூடும்

3.அனாதையைப் போல அலைந்தேன்
ஆதரவாய் வாழ்வில் வந்தீரே
அன்பில்லா உலகத்திலே அடைக்கலமானீரே
நிலையில்லா உலகத்திலே நிரந்தரமானீரே
எப்போதும் என்னோடு இருப்பீர் என் இயேசுவே
எனக்காக வழக்காடுவீர் – அது உம்மால் கூடும்

Ummal Koodum Ellam Koodum Song Lyrics, உம்மால் கூடும் எல்லாம் கூடும் பாடல் வரிகள்

Ummal Koodum Ellam Koodum Lyrics in English

Devareer Sagalaththaiyum puthithakkukireer
Nee Seiya Ninaithathu Thadaipadavillai
Athu Ummaal Koodum Ellaam Koodum
Intha Ulaga Vaalvil Um Anbae Pothum

1.Thallapatta Kallaai Irunthen
Moolaikku Thalaikallaai Mattrineerae
Udaintha Paathiram Pol Uthavathu Irunthen
Un Kaiyil Vadithu Ennai Uyarthi Vaitheerae
Ullankaiyil Varainthu Vitteerae En Yesuvae
Umakkaga Therinthu Kondeerae – Athu Ummaal Koodum

2.Kuzhiyil Thallina Ennai
Kai Koduthu Thookki Edutheerae
Rajakkalodum Pirapukkalodum
Uyarthi Vaitheerae Alagu Paartheerae
Ariyanai Yettrivitteerae En Yesuvae
Arasanaai Mattrivitteerae – Athu Ummaal Koodum

3.Anathaiyai Pola Alainthen
Aatharavaai Vaalvil Vantheerae
Anbilla Ulgathilae Adaikkalmaaneerae
Nilaiyilla Ulagaththilae Nirantharamaneerae
Eppothum Ennodu Iruppeer En yesuvae
Enakkaga Valakkaaduveer – Athu Ummaal Koodum

 

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘Ummal Koodum Ellam Koodum’ written and sung by Pr. S. George.
  • It emphasizes God’s transformative power, stating that through Him, everything becomes possible.
  • The song expresses themes of support, love, and permanence in a chaotic world, highlighting Jesus as a constant companion.
  • The article includes both the Tamil lyrics and their English transliteration for broader accessibility.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo