உம் இரத்தமே உம் இரத்தமே – Um Rathamae

உம் இரத்தமே உம் இரத்தமே சுத்தம் செய்யுமேஉம் இரத்தமே என் பானமே பாய்ந்து வந்த நின் ரத்தமேசாய்ந்தோர்கட்கு அடைக்கலமேபாவிகள் நேசர் பாவி என்னைகூவி கழுவினீர் என்னை நெசர் சிலுவை சத்தியம்நாசம் அடைவோர்க்குப் பைத்தியம்இரட்சிப்படைவோர் சத்தியம்நிச்சயம் காப்பார் நித்தியம் நின் சிலுவையில் சிந்தியவன்மையுள்ள இரத்தத்தினால்என் பாவத்தை பரிகரித்தீர்அன்புள்ள தேவ புத்திரா பன்றி போல் சேறில் புரண்டேன்நன்றி இல்லாமல் திரிந்தேன்கரத்தால் அரவணைத்தீர்வரத்தால் ஆசீர்வதித்தீர் விழுங்கப் பார்க்கும் சாத்தானைமழுங்க வைத்தீர் அவனைபுழங்காமல் போக்கினானேகளங்கமில்லா கர்த்தரே ஐயனே உமக்கு மகிமையும்துய்யனே துதி கனமும்மெய்யனே … Read more உம் இரத்தமே உம் இரத்தமே – Um Rathamae

கொல்கொதா மேட்டினிலே -Kolgatha Meattinilae

கொல்கொதா மேட்டினிலேகொடூர பாவி எந்தனுக்காய்குற்றமில்லாத தேவ குமாரன்குருதி வடிந்தே தொங்கினார் பாவ சாபங்கள் சுமந்தாரேபாவியை மீட்க பாடுபட்டார்பாவமில்லாத தேவகுமாரன்பாதகன் எனக்காய் தொங்கினார் மடிந்திடும் மன்னுயிர்க்காய்மகிமை யாவும் இழந்தோராய்மாசில்லாத தேவகுமாரன்மூன்றாணி மீதினில் தொங்கினார் இரத்தத்தின் பெருவெள்ளம் ஓடஇரட்சிப்பின் நதி என்னில் பாயஆதரவில்லா தேவகுமாரன்அகோரக் காட்சியாய் தொங்கினார் கல்வாரி காட்சி இதோகண்டிடுவாயே கண்கலங்ககடின மனமும் உருகிடுமேகர்த்தரின் மாறாத அன்பி னிலே உள்ளமே நீ திறவாயோஉருகும் சத்தம் நீ கேளாயோஉன் கரம் பற்றி உன்னை நடத்தஉன் நெஞ்சை ஆவலாய் தட்டுகிறார்

பரிசுத்த தூய ஆவியே நீர் – Parisutha thuya aaviye

Lyrics: Parisutha thuya aaviye neer ennakul vaarumeNeer sharonin roja engalin raja machimai udaiyavare– Parisutha Aanigal araindha karakagalalEnnai annaitheereIti paaindha nenjeeleEnnai thaagineerKora siluvayil Ennai summantheerIdhai ninaikayile en nejam urukuthai ayya – Parisutha Yellu vaarthaigal siluvayil Thandhu Ennai thetrineereUnthan siluvai anbinal Ennai kalluvineerEn naadha Ennai unnartheneerIndha ulagathil neer maatram podhum ayya – Parisutha

கோர குருசின் பாடுகள் – kora kurusin padugal SONG LYRICS

1.கோர குருசின் பாடுகள் எனக்காக கோரமான பாவியாம் எனக்காககாயங்கள் ஏற்றீரே எனக்காககடைசி சொட்டு ரத்தமும் எனக்காக இந்த மா நேசத்தை உதறியே தள்ளினேன் நாதரே இணைத்தீரே உம்முடன் உம்மை போல் என்னையும் மாற்றவே 2.பாவியான என்னையும் மீட்கவேபாரமான சிலுவையை சுமந்தீரே பாசத்தால் பட்சமாய் அணைத்தீரே பாதகன் என்னையும் மீட்டீரே 3.உலகத்தின் போக்கிலே ஜீவித்தேன் உன்னதர் அன்பினை தள்ளினேன் உருக்கமாய் இறங்கியே மீட்டீரே உன்னதா உம்மை போல் யாருண்டு

சிலுவையில் எந்தன் பாவ – Siluvayil enthan paava SONG LYRICS

சிலுவையில் எந்தன் பாவக் கறைகளைசலவை செய்து விட்டார்நிலுவையில் உள்ள பாவ சுமைகளைசுமந்து தீர்த்துவிட்டார்-2 இறைவனுக்கும் மனிதனுக்கும்இடையில் உள்ள பிளவை அவரின்சிலுவையாலே இணைத்துவிட்டார்மனிதனை அவர் மீட்டுவிட்டார்சிலுவை நாயகன் ஜெயித்துவிட்டார்-2-சிலுவையில் விழுந்த தூதன் விதைத்த வினைகள்மனித மனதில் முளைத்த விஷங்கள்-2அன்பு தணிந்த மனிதன் மாறஅன்பு நிறைந்த தேவன் மாண்டார்-2அன்பு நிறைந்த தெய்வம் மாண்டார்-இறைவனுக்கும் நீயும் நானும் சுமக்க வேண்டும்பாவி நமக்காய் அவரே சுமந்தார்-2பாவம் அறியா சுத்தக் கண்ணன்பாவம் ஆகி சுத்தம் செய்தார்-2பாவம் ஆகி சித்தம் செய்தார்-இறைவனுக்கும் Siluvayil enthan paava … Read more சிலுவையில் எந்தன் பாவ – Siluvayil enthan paava SONG LYRICS

என் தாயினும் மேலானவர்- En Thaayinum Melaanavar song lyrics

என் தாயினும் மேலானவர்என் தந்தையிலும் மேலானவர்என் அப்பா உம் தோலினில் சாயுவேன்என் அப்பா நான் அனாதை அவதில்லை 1 ) என் தாயின் கர்ப்பத்தில் காப்பாற்றினீர்ஒரு தந்தையைப்போல இறங்குகின்றீர்என் குறைவுகள் யாவையும் சொல்லும்முன்னேஎன் தேவைகள் அனைத்தையும் அறிந்தவரே – என் அப்பா 2) என் வியாதிகள் ரோகங்கள் தீர்த்துவிட்டார்என் பாவங்கள் சாபங்கள் நீக்கிவிட்டீர்என் வரும்மையை நீக்கவே பலியானீர்என்னை உயர்த்த தாழ்ந்தவரே என் அப்பா உம் கரங்களில் ஆணியோஎன் அப்பா உம் சிரசினில் முள்முடியா En Thaayinum Melaanavar … Read more என் தாயினும் மேலானவர்- En Thaayinum Melaanavar song lyrics

En Yesuvae En Naesarae Yen Intha – என் இயேசுவே என் நேசரே Song lyrics

என் இயேசுவே என் நேசரேஏன் இந்த பாடுகளோஎன் இதயம் நெகழிந்திடுதேஉம் முகம் பார்க்கையிலே கைகளில் கால்களில் ஆணிகளால்தழும்புகள் ஏற்றது எனக்காகவோபெலவீனம் நோய்களை சுமந்து கொண்டீர்பெலன் தந்து என்னை தாங்கினீரே தலையினில் முள்முடி துளைத்திடவேதாகத்தால் தவித்தே துடித்தீரையாஅநாதையை போலவே சிலுவையிலேஅன்பினால் எனக்காக தொங்கினீரே உழப்பட்ட நிலம்போல் உருக்குலைந்தீர்உடல் எல்லாம் காயங்கள் ஏற்றீரையாஎன்னதான் ஈடாக தந்திடுவேன்என்னையே உமக்காக தருகின்றேன் En Yesuvae En Naesarae Yen Intha PaadugaloEn Idhayan NeagilkiduthaeUm Maugam Paarkaiyilae Kaikalil Kaalkalil AanikalaalThalumbugal Yettrathu … Read more En Yesuvae En Naesarae Yen Intha – என் இயேசுவே என் நேசரே Song lyrics

Kurusinmael Kurusinmael – குருசின்மேல் குருசின்மேல் song lyrics

குருசின்மேல் குருசின்மேல்காண்கின்ற தாரிவர் (2)பிராண நாதன் பிராண நாதன்என் பேர்க்காய் சாகின்றார் (2) இந்த மா நேசத்தை நிந்தையாய் தள்ளினேன்தேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ -குருசின்மேல் பாவத்தை நேசிக்க நான் இனிச் செல்வேனோதேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ பாவத்தின் காட்சியை ஆத்மாவே பார்த்திடாய்தேவ குமாரன் மா சாபத்தி லாயினார் – குருசின்மேல் கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும்குருசினின் காட்சியை தரிசித்து தேறுவேன் – குருசின்மேல் சூறாவளியைப் போல் சூழ்ந்திடும் ஆபத்தில்சிலுவையின் நேசத்தை சிந்தித்து நோக்குவேன் – குருசின்மேல் … Read more Kurusinmael Kurusinmael – குருசின்மேல் குருசின்மேல் song lyrics

Meetpar Yesu Kurusil – மீட்பர் இயேசு குருசில்

மீட்பர் இயேசு குருசில் தொங்கினாரேமூன்றாணி மீதில் காயம் அடைந்தே 1. லோகப்பாவம் தீர்க்க பலியானதேவ ஆட்டுக்குட்டியானவர்சொந்தமான இரத்தம் சிந்தி மீட்டுஇந்தளவாய் அன்பு கூர்ந்தவர் எம்மில் 2. இயேசுவே கல்வாரி சிலுவையில்ஏறி ஜீவன் தந்திராவிடில்ஏழையான் என் பாவ பாரங்களைஎங்கு சென்று தீர்த்துக் கொள்ளுவேன் – பூவில் 3. தேவனே என்னை ஏன் கை விட்டீரோஎன்று இயேசு கதறினாரேபாவத்தால் பிதாவின் முகத்தையும்பார்க்கவும் முடியவில்லையே – அவர் 4. அன்னை, தந்தை யாவரிலும் மேலாய்அன்பு கூர்ந்தார் அண்ணல் இயேசுவேஆச்சரிய தேவ அன்பைப்பாடஆயிரம் … Read more Meetpar Yesu Kurusil – மீட்பர் இயேசு குருசில்

Siluvai Sumanthummai – சிலுவையை சுமந்தும்மை

சிலுவையை சுமந்தும்மை பின் செல்லவே இயேசுவே என்னையும் அழைத்தீரே கல்வாரி மலையில் ஜீவனை இழந்துமே நல்லதோர் வழியை வகுத்தீரே முற்றுமாய் பலியாய் படைக்கின்றேன் உந்தனின் திருப்பாதத்தில் ஏற்றுக் கொள்ளும் என்னை இயேசுவே உம் சித்தம் நிறைவேற்றிடும் 1. நேசரே உம் அடிச் சுவடுகளை நேசித்து தொடர்வேன் என் வாழ்வினிலே இயேசுவே உம் திரு கரங்களில் பெற்ற – நல் சேவையை நிறைவேற்ற வாஞ்சிக்கிறேன் – முற்றுமாய் 2. நேசத்தில் நின் சித்தம் நிறைவேற்றியே வேகமாய் உம் அண்டை … Read more Siluvai Sumanthummai – சிலுவையை சுமந்தும்மை

Siluvai Thiru Siluvai – சிலுவை திரு சிலுவை

சிலுவை திரு சிலுவைசிலுவையின் இனிய மறைவினில் மறைத்துகருணையின் தெய்வத்தை காட்டிடும் அறிய 1. பரியாசம் பசி தாகமடைந்துபடுகாயம் கடும் வேதனை அடைந்துபாவமறியா பரிசுத்தர் இயேசு (2)பாதகர் நடுவில் பாவியாய் நிற்கும் 2. கைகள் கால்களில் ஆணி கடாவகடும் முள் முடி பின்னி தலையிலே சூடநான்கு காயங்கள் போதாதென்று (2)நடு விலாவையும் பிளந்திட செய்த 3. மரணத்தால் சாத்தானின் தலையை நசுக்கஇரத்தத்தால் பாவ கறைகள் நீக்கஉந்தன் வியாதியின் வேதனை ஒழிய (2)சாபத்தினின்று நீ விடுதலையடைய 4. லோக சிற்றின்ப … Read more Siluvai Thiru Siluvai – சிலுவை திரு சிலுவை

கொல்கதா மலை மீதிலே – Kolgatha Malai Meethilae

கொல்கதா மலை மீதிலேசிலுவை சுமந்தேறினார் -2உன்னத பிதாவின் சித்தமாய்உத்தமர் ரத்தம் சிந்தினார் -2 – கொல்கதா 1. அந்தோ எருசலேமே ஆண்டவர் பவனி வந்தார் -2 அந்த நாளை நீர் மறந்தாய்அன்பரோ கண்ணீர் சிந்தினார் -2 -கொல்கதா 2. மேனியில் கசை அடிகள் எத்தனை வசை மொழிகள் -2அத்தனையும் அவர் உனக்காய் அன்புடன் சுமந்து சகித்தார் -2 -கொல்கதா 3.வஞ்சக உலகினிலே வணங்கா கழுத்துடனே-2வலி போகும் மானிடனே வந்திடாயோ ஏசுவண்டை-2 – கொல்கதா

error: Alert: Login & see the lyrics !!