Neerae Nirantharam

Nerungiya Uravum Nerukkathin Nerathil Ennai Marandhanarae Enaku Maraindhanarae Aarudhal Koori Anbu Korndhu Ennai Purindhu Kondavarae Arudhal Koorida Anbu Korndhida Enmel Manamurugi Nirpavarae Neerae Nirantharam -(4) Saetrai Polavae Naatramai Irundhen Edharkum Udhavamal Naanirundhen Um Retham Ootri Ennayum Kaluvi Um Sondha Pilayaai Matrinirae Neerae Nirantharam -(4) Perumayil Selarum En Verumayil Palarum Ezhivaai Dhinamum Pesinarae Thazhmayil Kidandha Ennidam … Read more Neerae Nirantharam

கர்த்தரே அல்லாமல் தேவன் யார் – Kartharae allamal SONG LYRICS

Lyricsகர்த்தரே அல்லாமல் தேவன் யார்தேவனையன்றி கண்மலையும் யார் – 2என்னை பெலத்தால் இடைக்கட்டிதிறந்த வாசலை தருகிறார் – 2 கர்த்தரின் நாமம் பலத்த துருகம்நீதிமான் ஓடி சுகமாய் இருப்பான் – 2 கர்த்தர் என் மெய்ப்பராய் இருக்கிறார்நான் என்றும் தாழ்ச்சி அடைவதில்லை – 2ஆத்துமாவை நித்தமும் தேற்றி நீதியின் பாதையில் நடத்துவார் – 2 கர்த்தரின் நாமம் பலத்த துருகம்நீதிமான் ஓடி சுகமாய் இருப்பான் – 2 மரண பள்ளத்தாக்கில் நடந்தாலும்பொல்லாப்புக்கு நான் பயப்படேன் – 2எந்தன் … Read more கர்த்தரே அல்லாமல் தேவன் யார் – Kartharae allamal SONG LYRICS

கர்த்தரே அல்லாமல் தேவன் யார் – Kartharae allamal  SONG LYRICS via @christianmedias

Vazha Vaikka Vandharaiya

Vazha vaika vandharaiya Vazhi vasal vandharaiya Neyum nanum pilaichirukka Avarodu serndhirukka Avaralae Vazhndhirukka Patta paada pin thirumbi pakala Nama ketta pinnum budhi vandhu thirundhala Ketavanu thalli namala vaikala Namma Ketta solli oruthanumae thiruthala Vandharaiya Massaga thandhar oru laesana Ellorum follow panra pudhu route a sonnaraiya Nanba en Nanba Good news solren Kelu Unayum ennayum nesithida … Read more Vazha Vaikka Vandharaiya

நான் வெட்கப்பட்டு போவதில்லை| Naan Vetkappattu Povadhillai

Naan Vetkappatu Povathillai En Yesu Ennudanae Avar Varthai Ennudanae Avar Padham veezhndhu panindhendrum Avar saevai naan seivenae Endrum avaril magizhndhiruppen Endrum avaril Nilai thiruppen 1. Varthayil ellam Sirustitha Karthar Tham vizhi moodi endrum kaaparae Ennai Mun kuritha tham sithappadi Endrum unmaiyai vazhi nadathuvarae 2. Pinnana Ulagai Nokamalae Enaku munnana avarai naadiduven En jeevanulla Natkalalam Kirubai … Read more நான் வெட்கப்பட்டு போவதில்லை| Naan Vetkappattu Povadhillai

நான் வெட்கப்பட்டு போவதில்லை| Naan Vetkappattu Povadhillai via @christianmedias

Kalangadhae Unai Vittu Vilagamaten

Kalangadhae Unai Vittu Vilaga maten Elumbi Pragasi un oli vandhadhu Thigaiyadhae naan un mun seigiren 1. Un belaveenathil en belan unnodu Un sugaveenathil en kirubai unnodu Pooranamaga vilangidum ennalum Unnai naan paersolli azhaithae arindhen- 2 Ne ennal marakka paduvathu ilai 2. Ulagathin thunbangal unai soola vandhalum Ulagathin pavangal unmel yutham kondalum Nerukappattum odungi ne povathillai … Read more Kalangadhae Unai Vittu Vilagamaten

Kalangadhae Unai Vittu Vilagamaten via @christianmedias

என் தாயின் கருவில் தோன்றும் – En Thaayin Karuvil Thontrum song lyrics

என் தாயின் கருவில் தோன்றும் முன்னே என்னை அழைத்தவரேநீ எந்தன் பிள்ளையென்று சொல்லி என்னை அழைத்தவரேஎன்னை தோளின் மேலே தூக்கி சுமந்தவரே நான் தவறும் போது தாங்கி நிறுத்தினீரே -2 மனிதர்கள் என்னை உடைத்திட்ட போது மறுபடி வணைந்தவரே தரித்திரன் எனக்கு தரிசனம் கொடுத்து கிருபையால் நடத்தினீரே -2என் தாழ்வில் என்றும் என்னை நினைத்தவரே என்னை தகுதியாய் நிறுத்தி தலையை உயர்தினீரே -2 பாவி என்றென்னை பறைசாற்றும் போதுபடைத்தவர் இறங்கினீரே கல்வாரி மீதில் கர்த்தன் என் இயேசு … Read more என் தாயின் கருவில் தோன்றும் – En Thaayin Karuvil Thontrum song lyrics

என் தாயின் கருவில் தோன்றும் –  En Thaayin Karuvil  Thontrum song lyrics via @christianmedias

Valla Aaviyae Swamy Engal -வல்ல ஆவியே சுவாமி எங்கள்

பல்லவி வல்ல ஆவியே! சுவாமி எங்கள் மீதிலே, வந் திறங்கி வரம் தாரும் தேவ ஆவியே! சரணங்கள் 1. பெந்தெகொஸ்தென்னும் நாளில் வந்த ஆவியே எங்கள் மேலே வந்திறங்கும் சுத்த ஆவியே – வல்ல 2. பாந்தமுடனே பரிசுத்த ஆவியே சார்ந்தெங்களை யுத்தத்திற்கு உயிர்ப்பியுமேன் – வல்ல 3. சென்ற காலத்தில் ஜெயம் பெற்றிடச் செய்த ஜெபத்தின் ஆவியை எங்களகத்திலூற்றும் – வல்ல 4. அன்புடன் தாழ்மை சமாதானம் பொறுமை இன்பமும் எங்களுக்குள்ளே பெருகிடவே – வல்ல

Valla Aaviyae Swamy Engal -வல்ல ஆவியே சுவாமி எங்கள் via @christianmedias

Vedha Nool Oothidum – வேத நூல் ஓதிடும் நல்ல மேய்ப்பா

1. வேத நூல் ஓதிடும் நல்ல மேய்ப்பா! பாதையும் சத்தியமும் ஜீவன் நீரே! பேதையாம் ஏழையேன் பாதை செல்ல நீர் அல்லால் யாருமில்லை! பல்லவி இயேசு நாதா! ஏழைக்கு நீர் அல்லால் யாருமில்லை இயேசு நாதா! நீர் அல்லால் யாருமில்லை! 2. சத்ய விஸ்வாசத்தைக் காத்திடவே நித்தம் நின் கீர்த்தியைப் பாடிடவே சத்துரு சேனையில் வெற்றி தர நீர் அல்லால் யாருமில்லை! – இயேசு 3. ஒரே பிதாவை அறிந்திடவே பரிசுத்தாவியைப் பெற்றிடவே வேறேது போக்கும் வழியுமில்லை … Read more Vedha Nool Oothidum – வேத நூல் ஓதிடும் நல்ல மேய்ப்பா

Vedha Nool Oothidum – வேத நூல் ஓதிடும் நல்ல மேய்ப்பா via @christianmedias

Ummai Oru Pothum Maravenae Naan – உம்மை ஒருபோதும் மறவேனே நான்

உம்மை ஒருபோதும் மறவேனே நான்உம்மை மறவேனே நான்உம்மை என்றென்றும் புகழ்வேனே நான்உம்மை புகழ்வேனே நான் நீர் எனக்காகவே பிறந்தீர்நீர் எனக்காகவே ஜெனித்தீர்இந்த விண்ணும் மண்ணும் புகழ்ந்துபோற்றும் அற்புத பாலனை _ஒரு போதும் 1. தாயின் மடியிலே தவழும் பாலன் இயேசுவைபார்அன்னை மரி பாலன் இன்றெங்கள் மத்தியில் வந்திடுவார் 2. அன்பின் உருவமாய் தவழும் பாலன் இயேசுவை பார்எட்டுத்திக்கும் எட்டா புகழ் மாரி மழைதனை ஏற்றிடுவாய் 3. சேயின் குரலிலே மாந்தர் பாசம் நிழலானதேபாரின் பாவம் போக்கி நீர் … Read more Ummai Oru Pothum Maravenae Naan – உம்மை ஒருபோதும் மறவேனே நான்

Ummai Oru Pothum Maravenae Naan – உம்மை ஒருபோதும் மறவேனே நான் via @christianmedias