Mangala Shobanam – மங்கள சோபனம்

பல்லவி மங்கள சோபனம்! வந்து தா! இம்மணம் அனுபல்லவி தங்கிடச் சந்ததமும் சாற்றுமிவர்க்காசி எருசலேம் மணாளா! சரணங்கள் 1. முந்து கானா மணத்தில் மேவியாசி யளித்த விந்தைபோ லிம் மணர்க்கும்; வேண்டும் வரமீய யிதுவேளை எழுவாய் – மங்கள 2. சுத்த மறை தழுவ தூய நடையெழுக பக்தி புனைந்திலங்க; கற்பு சிறந் தின்பி லிவர் பார் துலங்கவே – மங்கள 3. புத்திர பாக்கியங்கள் புனித பொற்பூஷணங்கள், நித்திய சிலாக்கியங்கள்; நீட பரிபூரணராய் நேமி தழைக்க … Read more Mangala Shobanam – மங்கள சோபனம்

Aah Nalla Sobanam – ஆ நல்ல சோபனம் Lyrics

1. ஆ நல்ல சோபனம் அன்பாக இயேசுவும் ஆசீர்வதித்து மகிழும் கானாக் கலியாணம் 2. நேசர் தாமே பக்கம் நின்றாசீர்வதிக்கும் மணவாளன் மணமகள் மா பாக்கியராவார் 3. அன்றுமைக் காணவும் ஆறு ஜாடித் தண்ணீர் அற்புத ரசமாகவும் ஆண்டவா நீர் செய்தீர் 4. நீரே எங்கள் நேசம் நித்திய ஜீவன் தாரும் என்றும் தங்கும் மெய் பாக்கியம் இன்றே ஈய வாரும் 5. ஏதேன் மணமக்கள் ஏற்ற ஆசீர்வாதம் இயேசு இவர் பக்கம் நின்று ஊற்றும் இவர் … Read more Aah Nalla Sobanam – ஆ நல்ல சோபனம் Lyrics

Mei Anbarae – மெய் அன்பரே

மெய் அன்பரே, உம் மா அன்பை உய்த்தெம்மைச் சொந்தமாக்கினீர் பூலோக பாக்கியத்தால் எம்மை மேலோக சிந்தையாக்குவீர் உம் ஆவியால் எம் உள்ளத்தில் உந்தன் மா நோக்கம் காட்டுவீர் உம் நோக்கம் பூர்த்தியாகிட எம் நெஞ்சில் அன்பும் நாட்டினீர் மெய் அன்பால் அன்பர் ஸ்வாமி எ.ய்துவார் உன்னத நிலை பேரின்ப பேறு ஆன்மாவில் பாரினில் மேலாம் வாழ்க்கையை தம் உள்ளம் ஒன்றாய் இணைக்கும் தம்பதிகள் இவருக்கே நித்தம் புத்தன்பு இன்பமும் சித்தமே வைத்து ஈயுமே நற்குணம் யாவும் இவரில் … Read more Mei Anbarae – மெய் அன்பரே

Pithavae Mei Vivaakathai – பிதாவே மெய் விவாகத்தை

1.பிதாவே, மெய் விவாகத்தைக் கற்பித்துப் காத்து வந்தீர், நீர் அதினால் மனிதரை இணைத்து, வாழ்வைத் தந்தீர். அதந்கெப்போதுங் கனமும் மிகுந்த ஆசீர்வாதமும் நீர்தாமே வரப்பண்ணும். 2.நன்னாளிலுந் துன்னாளிலும் ஒரே நெஞ்சை அளியும், நீர் எங்கள் இருவரையும் உம்மண்டை நடப்பியும் கர்த்தா உம்மைமுள்ளிட்டெதை நன்றாக வாய்க்கப் பண்ணும். 3.அடியார் பார்க்கும் வேலையை ஆசீர்வதித்து வாரும். நீர் உம்முடைய தயவை அடியாரக்குக் காரும். முகத்தின் வேர்வையோடப்போ சாப்பிடும் அப்பத்திற்கல்லோ நீரே நல்ருசி ஈவீர். 4.நீரே ஆசீர்வதித்கையில், தடுக்கவே கூடாது. அப்போதெண்ணெய்கலயத்தில் … Read more Pithavae Mei Vivaakathai – பிதாவே மெய் விவாகத்தை

Pacha Samba – பச்ச சம்பா நெல்லெடுத்து

Pacha Samba Nell -ah eduthu Kuththi PodammaAda Thengaiyaai Udachu thiruvi vaiyammaPacha Kili pola oru ponnu vaarammaputhu ponna paatha asanthupova romba joramma Kalyanam Kalyanam ithu Namma Vettu KalyanamAttukutti yaanvarin meanmaiyaana kalyanam ketti mealam saththam athu idi mulanguthuAaaravarra sathathula vaanam asaiyuthusanthosamai kondatamai thuthi seluthiduUrchakamai aanathammai aadipaadiduManavaalan vegamai varukiraarmanavaatti aayathamai irukiraal thanni edukanumveeta perukanumvaasal veliyae kolam podanumpayaasatha pakkuvama … Read more Pacha Samba – பச்ச சம்பா நெல்லெடுத்து

Pithavae Gnanam Anbinaal Lyrics – பிதாவே ஞானம் அன்பினால்

1. பிதாவே ஞானம் அன்பினால்அனைத்தையும் படைத்தீர்;ஏதேனிலே விவாகத்தால்ஆண் பெண்ணையும் இணைத்தீர்அப்பூர்வ ஆசீர்வாதத்தை,இல்வாழ்க்கையின் நல்லின்பத்தைஇவர்களுக்கும் ஈயும். 2. கானா ஊர் விருந்தாளியே,இங்கே ப்ரசன்னமாகும்;உம்தன் சம்பூரணத்தாலேகுறைவை நிறைவாக்கும்;இவர்கள் இக இன்பமேபரத்தின் பாக்கியமாகவேநீர் மாறும்படி செய்யும். 3. புனித ஆவி தேவரீர்இவர்கள் மேலே ஊதும்;உம் தூய்மை அன்பினாலும் நீர்இவர்களைத் தற்காரும்;எப்பாவத்துக்கும் நீங்கியே,ஒரே சரீரம் போலவேஇவர்கள் வாழச் செய்யும். 4. த்ரியேகா நீர் கட்டாவிடில்,ப்ரயாசம் வீணே ஆகும்;நீர் ஆசீர்வதிக்காவிடில்இன்பமும் துன்பமாகும்;உம்மால் இணைக்கப்பட்டோரைகுன்றாத நேசமுள்ளோரையார்தான் பிரிக்கக்கூடும்?

Valga Neasamullorae Lyrics – வாழ்க நேசமுள்ளோரே

1. வாழ்க, நேசமுள்ளோரே!இனம் இனம் யாருமே,களிப்புடன் கூடுங்கள்,வாழ்த்தல் சொல்லிப் பாடுங்கள். 2. கர்த்தர் தாமே ஆதியில்பாவம் இல்லாக் காலத்தில்தந்தை தாயை நேசமாய்சேர்த்திணைத்தார் ஏகமாய். 3. நெஞ்சை நெஞ்சுடன் அன்பாய்ஐக்யமாக்கி, தயவாய்இல்லறத்தின் வாழ்விலேபாதுகாரும் யேசுவே.

Logam Aalum Aandavar Lyrics – லோகம் ஆளும் ஆண்டவர்

1. லோகம் ஆளும் ஆண்டவர்,ஆணும் பெண்ணும் செய்தனர்,இரு பேரும் வாழவேஆசீர்வாதம் தந்தாரே. 2. ஆதலால் விவாகமேமேன்மையுள்ள தாயிற்றே;இந்த நன்மைக்காகவும்ஸ்தோத்திரம் உண்டாகவும். 3. தேவ வாக்குக் கேற்றதாய்விசுவாச முள்ளோராய்நடப்போர்க்கு நன்மையேதவறா தளிப்பாரே. 4. இந்த இரு பேரையும்கர்த்தரே புகழ்ச்சியேஇவரால் புகழ்ச்சியேதேவரீர்க்குண்டாகவே.

Nitchayam Seiguvom Lyrics – நிச்சயம் செய்குவோம் வாரீர்

பல்லவி நிச்சயம் செய்குவோம் வாரீர்,-வதுவரர்க்குநிச்சயம் செய்குவோம் வாரீர். சரணங்கள் 1. மெச்சும் கல்யாண குண விமலன் துணையை நம்பிஇச்சிறு தம்பதிகள் இருவர் மணம் விரும்பி. – நிச்சயம் 2. வாழ்க்கை வனத்தினிலே மலரும் மணமும் போலேமனையறம் நடத்திட மனம் இவர் கொண்டதாலே. – நிச்சயம் 3. செடியும் கொடியும் போலே உடலும் உயிரும் போலே,கூடி மணவாழ்வினில் வரக் கருத்திவர் கொண்டதாலே. – நிச்சயம் 4. இரவியும் கதிரும்போல் பாவுடன் ஊடும் போலேஇருவரும் நீடூழி இனிது வாழப் பூ … Read more Nitchayam Seiguvom Lyrics – நிச்சயம் செய்குவோம் வாரீர்

Niraivura Varantha Lyrics – நிறைவுற வரந்தா

பல்லவி நிறைவுற வரந்தா,-நியமகம்நிறைவுற வரந்தா. அனுபல்லவி நித்திய திரித்துவ சத்தியபரா என்றும், – நிறை சரணங்கள் 1. உரிய தொண்டருக்கில்லமே,-இங்குஉண்டமைக்கும் எங்கள் தெய்வமே!உன் திருத்தாளரண் எங்களுக்குகே சரண் – நிறை 2. ஆதம் தனித்த நிலையது-நல்லதல்லவென்று கண்டவனதுஅங்கமே நின்றொரு மங்கையே தந்தனை. – நிறை 3. ஆபிரகாம் எலியே சரும்-மன்றாடிய வேண்டுதல் கேட்டொருஅங்கனை நெஞ்ச மிணங்க வகை செய்தாய். – நிறை 4. உலகம் பேயுடல் முப்பகை-இவர்ஓப்பந்தத் தீண்டா துனது கைஓங்கியே தாங்கி யுறுதுணை தந்துமே. – … Read more Niraivura Varantha Lyrics – நிறைவுற வரந்தா

Yesu Naayaga Vanthaalum Lyrics – இயேசுநாயகா வந்தாளும்

பல்லவி இயேசுநாயகா, வந்தாளும்;-எந்நாளும், திவ்யஇயேசுநாயகா, வந்தாளும். அனுபல்லவி ஆசீர்வாதமாக இந்த நேச மணமே நன்றாக. – இயேசு சரணங்கள் 1. சுந்தரம் மிகும்படி முன் அந்த மணவீட்டில்உந்தன் அருள் தந்த தயை போல, அன்பாலே – இயேசு 2. உத்தம சன்மார்க்க நெறி, பக்தி, விசுவாசம்,நித்திய சமாதானம் உற்று, வாழ, மிக வாழ. – இயேசு 3. துங்கம் மிகு நன் கனம் விளங்கி, வளமாகமங்களம தோங்க, நலம் தாங்க, நலம் தாங்க. – இயேசு 4. … Read more Yesu Naayaga Vanthaalum Lyrics – இயேசுநாயகா வந்தாளும்

error: Alert: Login & see the lyrics !!