மங்களம் பொங்கும் நன்னாளிது – Mangalam Pongum Nannalithu
பாடல் வரிகள் – திருமண வாழ்த்து பாடல்
மங்களம் பொங்கும் நன்னாளிது
மணமக்களே வாழ்க
மணமகன் கிறிஸ்து / மணமகள் திருச்சபை
சங்கமிக்கும் நன்னாளிது
வாழ்க வாழ்க வாழ்க…..
உறவில் மனங்கள் இணைந்த நாளில் மகிழ்ந்து வாழ்த்திடுவோம்
புதிய பயணம் தொடங்கும் நாளில்
நம்பிக்கை பெருகசெய்வோம் – (2)
வேற்றுமை களையும் ஒற்றுமை உணர்வே
வாழ்வை சிறக்கசெய்யும் தன்னலம் கருதா தூய அன்பே
உவகை பெருகசெய்யும்-(2)
இறைவன் தந்த புதிய உறவு மகிழ்வாய் வாழ்ந்திடுங்கள்
தேர்ந்த இறைவன் தினமும் காப்பார்
அவரை நாடுங்கள் (உறவில் மனங்கள்…)
இன்பம் துன்பம் ஏரும் எதுவும் பகிரும் மனம் வேண்டும்
புரிதல் வளர்த்து மன்னித்து ஏற்கும்
விரிந்த கரம் வேண்டும்-(2)
தியாகம் பரிவு நாளும் நிலைத்தால்
குடும்பம் கோவிலாகும்
இறைவன் வார்த்தை வாழ்வில் கலந்தால்
பாதை தெளிவாகும் (உறவில் மனங்கள்…)
Mangalam Pongum Nannalithu song lyrics in english
Mangalam Pongum Nannalithu
Manamakkalae Vaalka
Manamagan Kiristhu manamagal thirusabai
sangamikkum nannalithu
Vaalka vaalka vaalka
Uravil Manangal Inaintha Naalil Magilnthu vaalthiduvom
Puthiya payanam thodangum Naalil
Nambikkai peruga seivom -2
Veattrumaikalaiyum ottrumai unarvae
Vaalvai sirakkaseiyum Thannalam Thannalam karutha thooya anbae
vuvagai peruga seiyum -2
Iraivan thantha puthiya uravu magilvaai vaalnthidungak
thearntha iraivan thinamum kaapaar
avarai naadungal – Uravil Manangal
Inbam thunbam Yearum ethuyum pagirum manam veandum
purithal valarthu mannithu yearkum
virintha karam veandum -2
Thiyagam parivu naalum nilaithaal
kudumbam kovilagum
iraivan vaarthai vaalvil kalanthaal
paathai thealivaagum – Uravil Manangal

