Arokkiya Madhavae Amma Velankanni Madha Tamil catholic christian Song Lyrics – ஆரோக்கிய மாதாவே
தொகையறா மலையும் அழியலாம் மண்மேடு ஆகலாம்
அலைகடல் வற்றலாம் பெருவெளியாகலாம்
அழியாத அறமோடு நிலையாகும் உமதன்பு
அருளான கருணையம்மா
உமதன்பு அழியாத கருணையம்மா
அன்னையே ஆரோக்கியத்தாயே
அருட்கடலே அம்மா
அலைகடல் வற்றலாம் பெருவெளியாகலாம்
அழியாத அறமோடு நிலையான உமதன்பு
அழியாத கருணையம்மா
ஆரோக்கிய மாதாவே அம்மா
தீராத பிணி தீர்க்கும் திருத்தாயே வேளைநகர்
ஆரோக்கிய மாதாவே அம்மா
1. வாடாத மலரல்லவா நீ வாடாத மலரல்லவா
இறைமகனுக்கும் வீடல்லவா
அந்த வீடெங்கள் நிழலல்லவா
இது வேளைநகர் செய்த தவமல்லவா
2. அலைகடல் ஓசை உன் பாமாலை
தவழ்ந்த உன் அன்புமொழி பூமாலை
இயற்கை எழில் சிந்தும் சோலை
வணங்கி மகிழ்வோம் உத்தமியின் தாளை
Arokkiya Madhavae Amma Song Lyrics, ஆரோக்கிய மாதாவே பாடல் வரிகள்
Arokkiya Madhavae Amma Lyrics in English
Annaiyae Aarokkiya Thayae
Arutkadalae Amma
Alaikadal vattralaam Peruveliyagalam
Azhiyatha Aramodu Nilaiyana Umathanbu
Azhiyatha Karunamiyamma
Arokkiya Madhavae Amma
Theeratha Pini Theerkkum Thiruthayae Velainagar
Arokkiya Madhavae Amma
1.Vaadatha Malarallava Nee Vaadatha Malarallava
Iraimaganukkum Veedallava
Antha Veedengal Nizhalallava
Ithu velainagar Seitha Thavamallaa
2.Alaikadal Oosai Un Paamalai
Thavalntha Un Anbu Mozhi Poomalai
Iyarkkai Ezhil Sinthum Solai
Vanangi Magilvom uththamiyin Thazhai
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Arokkiya Madhavae Amma’.
- The song praises the importance of the mother figure in spirituality and health.
- It includes themes of resilience and divine support throughout its verses.
- The lyrics express reverence and love for the goddess Arokkiya Madhavae.
- Published by World Tamil Christians, the content highlights Tamil Christian culture and devotion.
Estimated reading time: 2 minutes

