Yetra Velayil Enakku Lyrics – ஏற்ற வேளையில் எனக்கு

Faith Score0
Faith Score0

Yetra Velayil Enakku Tamil Christian Song Lyrics, Written and Sung by Divya & Arun – ஏற்ற வேளையில் எனக்கு

ஏற்ற வேளையில் எனக்கு உதவி செய்வீரே
எப்பொழுதும் மறவாமல் பார்த்துக் கொள்வீரே – 2
நீர் நன்மை செய்ய ஒருபோதும் தயங்குவதில்லை
தீமை செய்ய ஒரு போதும் நினைப்பதில்லையே

நன்றி இயேசையா நீர் நன்மை செய்பவர்
நன்றி இயேசையா என்னை பாதுகாப்பவர்
நன்றி இயேசையா என்னை கரம்பிடிப்பவர்
நன்றி இயேசையா என்னை அரவணைப்பவர்

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி இயேசையா – உமக்கு – 2

1.வாக்குத்தந்த தேவன் என்றும் உண்மையுள்ளவர்
அவர் வார்த்தை ஒன்றும் ஒருபோதும் மாறாதையா – அது
நீரூற்றைப் போல ஓடிக்கொண்டிருக்கும் -2
யாரும் தடுக்க முடியாதையாயா -2

2.தகுதியில்லா என்னையும் நீர் கண்டு கொண்டீரே
தரமான ஊழியத்தில் அழைத்துக் கொண்டிரே – 2
நேர்வழியில் என்னை தினம் நடத்தி செல்பவரே – 2
பிரயாணத்தை வாய்க்கச் செய்த நல்லக் கர்த்தரே- என் -2

3.உம் பாதையில் நடந்து செல்ல பெலன் தந்தீரே
பரிசுத்தமாய் வாழ்வு வாழ துணை செய்தீரே -2
அபிஷேகம் தந்து என்னை ஆசீர்வதித்தீரே -2
மகிமைப்படுத்தி சாட்சியாய் வாழச் செய்வீரே – என்னை -2 – ஏற்ற வேளையில்

Yetra Velayil Enakku Song Lyrics, ஏற்ற வேளையில் எனக்கு பாடல் வரிகள்

Yetra Velayil Enakku Lyrics in English

Yetra Velayil Enakku Uthavi Seiveerae
Eppoluthum Maravamal Paarthu Kolveerae -2
Neer Nanmai Seiya Oru pothum Thayanguvathillai
Theemai Seiya Oru Pothum Ninaipathillaiyae

Nantri Yesaiya Neer Nanmai Seibavar
Nantri Yesaiya Ennai pathukappavar
Nantri Yesaiya Ennai Karampidippavar
Nantri Yesaiya Ennai Aravanaippavar

Nantri Nantri Nantri .. Yesaiya – Umakku -2

1.Vakkuthantha Devan Entrum Unmaiyullavar
Avar Vaarthai ontrum Orupothum Maarathaiya – Athu
Neeruttrai pola Oodikkondirukkum -2
Yaarum Thadukka Mudiyathaiya -2

2.Thaguthiyilla Ennaiyum Neer Kandu Kondeerae
Tharamana Oozhiyaththil Alaithu Kondeerae -2
Nervazhiyil Ennai Thinam Nadathi Selbavarae
Pirayanaththai vaaikka Seitha Nalla Kartharae – En -2

3.Um Paathaiyil nadanthu Sella Belan Thantheerae
Parisuthamaai Vaalvu Vazha Thunai Seitheerae -2
Abishegam Thanthu Ennai Aaseervathitheerae -2
Magimaipaduthi Saatchiyaai vaazha Seiveerae – Ennai -2- Yettra Vealaiyil

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘Yetra Velayil Enakku’ by Divya and Arun.
  • The song expresses gratitude to Jesus for His guidance, protection, and blessings throughout life.
  • It includes verses highlighting God’s unwavering support and His role in a believer’s life.
  • The article also provides the English translation of the song lyrics.
  • Additionally, it includes links to other Tamil Christian songs and resources.

Estimated reading time: 2 minutes


Stay Connected

Follow our WhatsApp Channel for the latest Christian songs, lyrics and updates.

Subscribe to our Official YouTube Channel for Christian songs, worship music and more.


Recommended: Bible, Christian Books, Songs & More


About This Page

This page is provided to help Christian music lovers discover and enjoy song lyrics and related information. Where applicable, song titles, lyrics, music and other copyrighted materials belong to their respective copyright owners.

If you are the copyright owner or authorized representative of any material published on this website and believe it requires correction or removal, please contact us with the relevant details.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo