Nerukadi Velayil Tamil Christian Jebathotta Jeyageethangal Song Lyrics, written and sung by Father Berchmans – நெருக்கடி வேளையில் பதிலளித்து
நெருக்கடி வேளையில் பதிலளித்து
பாதுகாத்து நடத்திடுவார்
உன்னோடு இருந்து ஆதரித்து
தினமும் உதவிடுவார்
- நீ செலுத்தும் காணிக்கைகள்
நினைவு கூர்ந்திடுவார்
நன்றி பலி அனைத்தையுமே
பிரியமாய் ஏற்றுக்கொள்வார் - உன் மனம் விரும்புவதை
உனக்குத் தந்திடுவார்
உனது திட்டங்களெல்லாம்
நிறைவேற்றி முடித்திடுவார் - உனக்கு வரும் வெற்றியைக் கண்டு
மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்
நம் தேவன் நாமத்திலே
வெற்றிக் கொடி நாட்டிடுவோம் - இரதங்களை நம்பும் மனிதர்
இடறி விழுந்தார்கள்
தேவனை நம்பும் நாமோ
நிமிர்ந்து நின்றிடுவோம்
Nerukadi Velayil Lyrics, நெருக்கடி வேளையில் பதிலளித்து பாடல் வரிகள்
Nerukadi Velayil song lyrics in English
Nerukkadi Vealaiyil pathilalithu
Paathukathu Nadathiduvaar
Unnodu Irunthu Aatharithu
Thinamum Uthaviduvaar – Nerukkadi Velaiyil Pathilalithu
1.Nee Seluthum kaanikkaikal
Ninaivu koornthiduvaar
Nandri Pali Anaithaiyumae
Piriyamaai Yeattrukolvaar
2.Un manam virumbuvathai
Unakku thanthiduvaar
Unathu thittangal ellam
Niraivettri Mudithiduvaar
3.Unakku varum vettriyai kandu
Magilchiyil aarpparippom
Nam devan namaththilae
vettri kodi naattiduvom
4.Rathangalai nambum manithar
Idari vilunthaargal
Devanai nambum naamo
Nimirnthu nintriduvom
Nerukadi Velayil lyrics, Nerukkadi velaiyil lyrics, Nerukkadi vealaiyil pathilalitu lyrics
- Tu hi charwaha mera Lyrics – तू ही चरवाहा मेरा
- Vedanin kanniku Thapinom Lyrics – வேடரின் கண்ணிக்கு
- சாத்தானுக்கு எதிராய் எழுதப்பட்ட – Saathaanukku Ethirai Eluthapatta
- பெரிய மேய்ப்பரே – Periya Meipare lyrics
- අලුත්යා අලුත්යා – Aluthya Aluthya
Key Takeaways
- The article presents the lyrics of the song ‘Nerukadi Velayil’ written and sung by Father Berchmans.
- The song emphasizes God’s support and guidance during tough times.
- It highlights themes of gratitude, fulfillment of desires, and joy in victory.
- The article also provides English translations of the Tamil lyrics for clarity.
- Additionally, it includes links to other Tamil Christian song lyrics.
Estimated reading time: 2 minutes


