நெருக்கடி வேலைளில் பதிலளித்து – Nerukkadi Velaiyil Pathilalithu Jebathotta Jayageethangal Vol. 23 song Lyrics, written and sung by Father Berchmans
நெருக்கடி வேலைளில் பதிலளித்து
பாதுகாத்து நடத்திடுவார்
உன்னோடு இருந்து ஆதரித்து
தினமும் உதவிடுவார்
1. நீ செலுத்தும் காணிக்கைகள்
நினைவு கூர்ந்திடுவார்
நன்றி பலி அனைத்தையுமே
பிரியமாய் ஏற்றுக்கொள்வார்
2. உன் மனம் விரும்புவதை
உனக்குத் தந்திடுவார்
உனது திட்டங்களெல்லாம்
நிறைவேற்றி முடித்திடுவார்
3. உனக்கு வரும் வெற்றியைக் கண்டு
மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்
நம் தேவன் நாமத்திலே
வெற்றிக் கொடி நாட்டிடுவோம்
4. இரதங்களை நம்பும் மனிதர்
இடறி விழுந்தார்கள்
தேவனை நம்பும் நாமோ
நிமிர்ந்து நின்றிடுவோம்
நெருக்கடி வேலைளில் பதிலளித்து பாடல் வரிகள், Nerukkadi Velaiyil Pathilalithu Lyrics
Nerukkadi Velaiyil Pathilalithu song lyrics in English
Nerukkadi Velaiyil Pathilalithu
Paathukaathu Nadathiduvaar
Unnodu Irunthu Aatharithu
Thinamum Uthaviduvaar
1.Nee seluthum Kaanikkaigal
Ninaivu Koornthiduvaar
Nantri Balai Anaithaiyumae
Piriyamaai yeattrukolvaar
2.Un Manam Virumvuvathai
Unakku thanthiduvaar
Unathu thittangalellaam
Niraivettri Mudithiduvaar
3.Unakku varum veettriyai kandu
Magilchiyil Aarpparippom
Nam devan Namaththilae
Vettrikodi Naattiduvom
4.Rathangalai nambu Manithar
Idari vilunthaargal
Devanai Nambum Naamo
Nimirnthu nintriduvom
நெருக்கடி வேலைளில் பதிலளித்து – Nerukkadi Velaiyil Pathilalithu,Jebathotta Jayageethangal Vol. 23, jeba thotta jeya geethangal songs lyrics in tamil
Key Takeaways
- The article features the lyrics of the song ‘நெருக்கடி வேலைளில் பதிலளித்து – Nerukkadi Velaiyil Pathilalithu’ by Father Berchmans.
- The song expresses themes of divine support and guidance in life’s challenges.
- It includes various verses celebrating gratitude, success, and faith in God.
- Links to additional Christian songs and lyrics are provided for further exploration.
Estimated reading time: 2 minutes



