- All
- Deals
- Coupons
- Sales
- Expired
Jebathotta Jeyageethangal Vol 40 | Fr.S.J.Berchmans | Tamil Christian Songs | Full Album
https://www.youtube.com/watch?v=10H1kQCbKsw&ab_channel=MelchiEvangelical
ஆத்துமாவே கர்த்தரையேநோக்கி அமர்ந்திரு-2நான் நம்புவது அவராலே (கர்த்தராலே)வருமே வந்திடுமே-2-ஆத்துமாவே
1.விட்டுவிடாதே நம்பிக்கையைவெகுமதி உண்டு...விசுவாசத்தால் உலகத்தையேவெல்வது நீதான்-2உனக்குள் ...
விழுந்து போகாமல்தடுக்கி விழாமல்காக்க வல்லவரேதினமும் காப்பவரே
உமக்கே உமக்கேமகிமை மாட்சிமை
மகிமையின் சன்னிதானத்தில்மிகுந்த மகிழ்ச்சியுடன்-உம்மாசற்ற மகனாக (மகளாக)நிறுத்த வல்லவரே
அதிகாரம் ...
காருண்யம் என்னும் கேடயத்தால்காத்துக்கொள்கின்றீர்கர்த்தாவே நீதிமானைஆசீர்வதிக்கின்றீர்-2
எதிர்கால பயமில்லையேநீர் எனக்குள் இருப்பதால்-2எதைக்குறித்தும் கலக்கம் இல்லஎனக்குள்ளே இருப்பதனால்-2-காருண்யம் ...
பலிபீடமே பலிபீடமே-2கறைகள் போக்கிடும்கண்ணீர்கள் துடைத்திடும்கல்வாரி பலிபீடமே-2-பலிபீடமே
1.பாவ நிவிர்த்தி செய்யபரிகார பலியானபரலோக பலிபீடமே-2இரத்தம் சிந்தியதால்இலவசமாய் மீட்பு தந்தஇரட்சகர் ...
கலங்கும் நேரமெல்லாம்கண்ணீர் துடைப்பவரேஜெபம் கேட்பவரேசுகம் தருபவரே-2
1.ஆபத்து நாட்களிலேஅதிசயம் செய்பவரே-2கூப்பிடும்போதெல்லாம்பதில் தருபவரே-2
யெகோவா ராஃப்பாசுகம் தரும் தகப்பன்உமக்கே ...
உமக்குதான் உமக்குதான்இயேசையா என் உடல் உமக்குத்தான்-5
1.ஒப்புக்கொடுத்தேன் என் உடலைபரிசுத்த பலியாக-2உமக்குகந்த தூய்மையானஜீவ பலியாய் தருகின்றேன்-2
பரிசுத்தரே பரிசுத்தரே-2-உமக்குத்தான்
2.கண்கள் இச்சை ...
இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமேஎனக்காய் சிந்தப்பட்ட திரு இரத்தமே-2
இயேசுவின் இரத்தம் இயேசுவின் இரத்தம்-2எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம்-இயேசு
1.பாவ நிவிர்த்திச்செய்யும் திரு இரத்தமேபரிந்து ...
வலைகள் கிழியத்தக்கபடவுகள் அமிழத்தக்ககூட்டாளிக்கு கொடுக்கத்தக்கமீன்கள் காண்போம்-2
ஒருமனமாய் உற்சாகமாய்வலைகள் வீசுவோம்ஊரெங்கும் நாடெங்கும்நற்செய்தி சொல்லுவோம்-2
1.இயேசுதான் இரட்சகர்இயேசுதான் உலகின் ...
என்னைக் காண்பவரே தினம் காப்பவரே
ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர் சுற்றிச் சுற்றி சூழ்ந்திருக்கின்றீர் நான் அமர்வதும் நான் எழுவதும் நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர்
எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம்எல்லாமே ...
என் மேய்ப்பரே இயேசையாஎன்னோடு இருப்பவரேஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2
1. பசும்புல் மேய்ச்சலிலேஇளைப்பாறச் செய்கின்றீர்
2. அமர்ந்த தண்ணீரண்டைஅநுதினம் நடத்துகிறீர்
3. ஆத்துமா தேற்றுகிறீர்அபிஷேகம் ...
எந்தன் இயேசு கைவிடமாட்டார்
என்னை மறந்திட மாட்டார் அல்லேலூயா அல்லேலூயா -4 1.நிந்தனை போரட்டத்தில்
நேசர் எனைத் தாங்கினார்
சோதனை வந்த போதெல்லாம்
தப்பிச் செல்ல வழி காட்டினார் 2.ஆயிரம் துன்பம் வந்தாலும் ...
என் ஆத்துமாவும் சரீரமும்என் ஆண்டவர்க்கே சொந்தம்இனி வாழ்வது நானல்லஎன்னில் இயேசு வாழ்கின்றார்
இயேசு தேவா அர்ப்பணித்தேன்என்னையே நான் அர்ப்பணித்தேன்ஏற்றுக் கொள்ளும் ஏந்திக்கொள்ளும்என் இதயம் வாசம் ...
உம்மை நோக்கிப் பார்க்கிறேன்உம்மை நினைத்து துதிக்கிறேன்இயேசையா ஸ்தோத்திரம் (4)
1. உலகம் வெறுக்கையில்நீரோ அணைக்கிறீர்உமது அணைப்பிலே அந்தவெறுப்பை மறக்கின்றேன்
2. கண்ணின் மணிபோலஎன்னைக் காக்கின்றீர்உமது ...
அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமேஆடலும் பாடலும் இங்கு தானே -நம்ம
ஆடுவோம் கொண்டாடுவோம்பாடுவோம் நடனமாடுவோம்அல்லேலூயா ஆனந்தமேஎல்லையில்லா பேரின்பமே
1. காத்திருந்தார் கண்டு கொண்டார்கண்ணீரெல்லாம் ...
ஏழைகளின் பெலனேஎளியவரின் திடனேபுயல் காற்றிலே என் புகலிடமேகடும் வெயினிலே குளிர் நிழலே
1. கர்த்தாவே நீரே என் தேவன்நீரே என் தெய்வம்உம் நாமம் உயர்த்திஉன் அன்பைப் பாடிதுதித்து துதித்திடுவேன்அதிசயம் ...
கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரைகளிப்போடு துதி பாடி போற்றுவோம் – 2ஆமென் அல்லேலூயா -4
1. பசுமையான மேய்ச்சல் உள்ள இடத்திலேஇளைப்பாறச் செய்கின்றார் இயேசுகளைப்பாற்ற நீர் நிறைந்த அருவிக்குகர்த்தர் என்னை ...
இயேசு நம் பிணிகளை ஏற்றுக் கொண்டார்நம் நோய்களைச் சுமந்து கொண்டார் – இயேசு1. நம் பாவங்களுக்காய் காயப்பட்டார்அக்கிரமங்களுக்காய் நொறுக்கப்பட்டார்நம்மை நலமாக்கும் தண்டனைஅவர்மேல் விழுந்தது
அவருடைய ...
யார் பிரிக்க முடியும்என் இயேசுவின் அன்பிலிருந்துஎதுதான் பிரிக்க முடியும்என் நேசரின் அன்பிலிருந்து1. வேதனையோ நெருக்கடியோசோதனையோ பிரித்திடுமோ2. வியாதிகளோ வியாகுலமோகடன் தொல்லையோ பிரித்திடுமோ3. கவலைகளோ ...
இயேசு போதுமேஎனக்கு போதுமே -2
1.இயேசு கைவிடார் உன்னை கைவிடார்இன்றும் கைவிடார் அவர் என்றும் கைவிடார்
2.இயேசு வல்லவர் எனக்கு வல்லவர்இன்றும் வல்லவர் அவர் என்றும் வல்லவர்
3.இயேசு நல்லவர் எனக்கு ...
தேவனே என் தேவாஉம்மை நோக்கினேன்தண்ணீரில்லா (நீரில்லா) நிலம்போலதாகமாய் (உமக்காய்) ஏங்கினேன் (உம்மை பார்க்கிறேன்)
1. ஒவ்வொரு நாளும் உம் பிரசன்னம்ஓடி வருகிறேன்உம் வல்லமை மகிமை கண்டுஉலகை மறக்கின்றேன்
2. ...
சாரோனின் ரோஜா இவர்பரிபூரண அழகுள்ளவர்அன்புத் தோழனென்பேன்ஆற்றும் துணைவன் என்பேன்இன்ப நேசரை நான் கண்டேன்
காடானாலும் மேடானாலும்கர்த்தரின் பின்னே போகத்துணிந்தேன
1. சீயோன் வாசியே தளராதேஅழைத்தவர் என்றும் ...
எங்கள் தேவன் வல்லவரேஇன்றும் என்றும் காப்பவரே
வல்லவர் சர்வ வல்லவர்நல்லவர் என்றும் நல்லவர் – அல்லேலூயா
1. தீயின் நடுவே நடந்தாலும்எரிந்து போகமாட்டோம்கடலின் நடுவே நடந்தாலும்மூழ்கிப் போகமாட்டோம்
2. சோதனை ...
அன்பின் தெய்வம் இயேசுஆறுதல் தருபவர்மார்பில் சாய்கின்றேன்மகிழ்ந்து பாடுவேன்
1.பாதை இழந்த ஆடாய்பாரினில் ஓடினேன்சிலுவை அன்பினாலேதிசையும் புரிந்ததுவாழ்வது நானல்லஇயேசு வாழ்கின்றார் என்னில்
2.இயேசு ...
யார் வேண்டும் நாதா நீரல்லவோஎது வேண்டும் நாதா உம் அன்பல்லவோபாழாகும் லோகம் வேண்டாமையாவீணான வாழ்க்கை வெறுத்தேனையா
1. உலகத்தின் செல்வம் நிலையாகுமோபேர் புகழ் கல்வி அழியாததோபின் ஏன் நீர் கேட்டீர் ...
ஆண்டவர் எனக்காய் யாவையும்செய்து முடிப்பார்அச்சமே எனக்கில்லை
1. என்னை நடத்தும் இயேசுவினால்எதையும் செய்திடுவேன்அவரது கிருபைக்கு காத்திருந்துஆவியில் பெலனடைவேன்
2. வறுமையோ வருத்தமோ வாட்டிடும் ...
என் தெய்வம் இயேசு
என்னோடு பேசுவார்
எனக்கு சந்தோஷமே
அல்லேலூயா - 4 1. கனவின் வழியாய் பேசுவார்
கலக்கம் நீங்கப் பேசுவார்
காட்சி தந்து பேசுவார்
சாட்சியாக நிறுத்துவார் 2. வேதம் வழியாய் பேசுவார்
விளக்கம் ...
பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம்பக்தர்கள் தேடும் தேவாலயம்
1. கர்த்தர் மலைமேல் ஏறிச்சென்றுநிற்கக் கூடியவன் யார்?மாசற்ற செயல் தூய உள்ளம்உடைய மனிதன்
2. நாமெல்லாம் பரிசுத்தராவதேதெய்வத்தின் ...
இயேசு நம்மோடு இன்று ஆனந்தம்இயேசு நம்மோடு என்றும் ஆனந்தம்அல்லேலூயா ஆர்ப்பரிப்போமேஅல்லேலூயா அகமகிழ்வோமே
1. காரிருள் நம்மைச் சூழ்ந்தாலும்கர்த்தர் ஒளியாவார்ஒளியாய் எழும்பி சுடர்விடுவோம்உலகின் ஒளி நாமே
2. ...
உன்னதத்தின் ஆவியைஉந்தன் பக்தர் உள்ளத்தில்ஊற்ற வேண்டும் இந்த நாளிலேஉலகமெங்கும் சாட்சி நாங்களே
1. பெந்தெகோஸ்தே பெருவிழாவிலேபெருமழைபோல் ஆவி ஊற்றினீர்துயரமான உலகிலே சோர்ந்து போகும் எங்களைதாங்க வேண்டும் ...
Show next