- All
- Deals
- Coupons
- Sales
- Expired
தூளிலிருந்து உயர்த்தினீர் - Thoolilirunthu Uyarththineer
தூளிலிருந்து உயர்த்தினீர்தூக்கி என்னை நிறுத்தினீர்துதித்து பாட வைத்தீர்அல்லேலூயா - 2
1.காலைதோறும் தவறாமல்கிருபை கிடைக்கச் செய்கின்றீர்நாள் ...
இரட்சிப்பின் மகிமை - RATCHIPPIN MAGIMAI
இயேசுவே இயேசுவேஉம்மை உயர்த்தி பணிகின்றேன்-2இரட்சிப்பின் மகிமை உமக்கேமாட்சிமை வல்லமை உமக்கே-2
மேலே வானத்திலும் கீழே பூமியிலும்உமக்கில்லை இணை இயேசுவேமேன்மை ...
காலடி தெரியாமல் போனாலும் - Kaaladi Theriyaamal Ponalum
காலடி தெரியாமல் போனாலும்கர்த்தர் என்முன்னே உண்டு - 2சமுத்திரம் ஒதுக்கி வழிகாட்டுவார்நம்பி நான் முன்செல்லுவேன் - 2இயேசுவை நம்புவேன் ...
கண்ணீரால் நன்றி சொல்கிறேன் - Kanneeraal Nandri Solgiraen
D Maj, 16 beat, T-74
கண்ணீரால் நன்றி சொல்கிறேன் தேவா
கணக்கில்லா நன்மை செய்தீரே-2
நன்றி நன்றி ஐயா இயேசையா
பல கோடி நன்மை செய்தீரே-2-கண்ணீரால்
...
கிருபை நிறைந்தவரே - Kirubai Nirainthavarae
D-minorகிருபை நிறைந்தவரேஉம் கரம் எனக்காதரவே-2வருவீர் என் பாதையில்தருவீர் எனக்கானந்தமே-2கிருபை நிறைந்தவரே...
1.கண்ணீரின் பாதையிலேஉம் கரத்தால் ...
EN UYIRILUM MELANAVARAE - என் உயிரிலும் மேலானவரே
Scale: D-minor 4/4என் உயிரிலும் மேலானவரே-2நீர் இல்லாமல் நான் இல்லை-2உம் நினைவில்லாமல் வாழ்வில்லை-(2)
1.என் உயிரே என் இயேசுவேஎன் உறவே என் ...
YESUVAE EN NESARAE - இயேசுவே என் நேசரே
கிருபையாய் என்னை நடத்தி செல்லும் தயாவாய் என்னை காத்துக் கொள்ளும்அன்பாய் என்னை அணைக்கும் ஆத்ம நேசரே
இயேசுவே என் நேசரே தோளின் மீதே சாயஎன் உள்ளம் ஏங்குதே ...
NANTRI YESUVAE - நன்றி இயேசுவே
நன்றி இயேசுவேநன்றி நன்றி இயேசுவே (2)அதிசயமாய் இதுவரையில்நடத்தி வந்தவரே நன்றி நன்றி இயேசுவே (2)
1.கால் தடுமாறாமல் கண்ணீரில் மூழ்காமல்கண்மணி போல் என்னை காத்துக்கொண்டீர் ...
ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் மன்னவரை வாழ்த்துவோம்விண்ணும் மண்ணும் போற்றும் நல்ல தேவனவர்வாழ்வின் பாதை மாற்றவேஒளியாய் உலகில் வந்தாரேவானாதி வானம் போற்றும் கர்த்தரவர்ஏழ்மை கோலமாய் அவதரித்தார்தாழ்மை ...
Scale: C Maj, Analog Ballad, T-74
எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-4மனுஷர் சபையை மேற்கொள்ளாதிருக்க எழுந்தருளும் சத்துரு சபையை தொடராதிருக்க எழுந்தருளும்-2எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-2மனுஷர் சபையை ...
இனியும் உம்மை கேட்பேன்நீர் சொல்வதை நான் செய்வேன்என் கூட பேசுங்கப்பாபேசாம மட்டும் இருக்காதீங்கப்பா-2
நீர் பேசாவிட்டால்நான் உடைந்து போவேன் உருக்குலைந்து போவேன்-2என் கூட பேசுங்கப்பாபேசாம மட்டும் ...
அன்பே என்றென்னை நீர் சொந்தம் கொண்டீரேஅன்பால் அன்பால் உள்ளம் பொங்குதே நானல்ல நீரே என்னை தேடி வந்தீரேநன்றியுடன் பாடுகின்றேன்-2
நான் தனிமை என்றெண்ணும்போதுதாங்கி கொண்டீரேதயவால் அணைத்துக்கொண்டீரேநான் ...
நான் கண்ணீர் சிந்தும்போதுஎன் கண்ணே என்றவரேநான் பயந்து நடுங்கும்போதுபயம் வேண்டாம் என்றவரேநான் உன்னோடு இருக்கின்றேன் என்றவரேநீர் மாத்ரம் போதும் என் இயேசுவே
1. காரணமின்றி என்னை பகைத்தனரேவேண்டுமென்றே ...
உம் மகிமையை நான் காண வேண்டும்உம் மகிமையை நான் காண வேண்டும்
மகிமை உந்தன் மகிமைநான் காண வேண்டும்
மோசே உந்தன் மகிமையை காணவாஞ்சித்தபோது நீர் காண்பித்தீரேஆயத்தப்படுத்தும் வேண்டுதல் கேளும்உம் மகிமையை ...
1.நம்பி வந்தேன் இயேசுவே நம்பி வந்தேன்உம் பிரசன்னமே என் வாஞ்சை எல்லாம் தீர்த்திடும்-2
உம் வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும்தொட்டு குணமாக கிருபை செய்யும்-2
2.மகிமையே இயேசுவின் மகிமையேஎன் குறைவெல்லாம் ...
எத்தனை நல்லவர் எத்தனை நல்லவர்நன்மை செய்வதை விட்டு விடாதாவர் -2
1.தேவை அறிந்தவர் தள்ளிவிடாதவர்ஏற்ற வேளையில் எல்லாம் தருபவர்- 2 (எத்தனை நல்லவர்)
2.கரத்தை பிடித்தவர் கைவிடாதவர்கன்மலை மேலே உயர்த்தி ...
நன்றி நன்றி நன்றி நன்றிநன்றி இயேசுவேஅல்லேலூயா.... ஆமேன்
1.தோளின்மேல் சுமந்தீரே நன்றி நன்றிதோழனாய் நின்றீரே நன்றி நன்றிதுணையாக வந்தீரே நன்றி நன்றிதுயரங்கள் தீர்த்தீரே நன்றி நன்றி
2.கண்மணிப்போல் ...
1.அன்பின் இயேசுவே அடைக்கலமானவரேஅநாதி தேவனே உம்மை ஆராதிப்பேன்என் வாழ்நாளெல்லாம் மகிழ்ந்திட செய்பவரேஉம்மைத் துதிப்பதில் இன்பம் காண்கிறேன்
2.ஜீவனுள்ளவரே ஜீவன் தந்தவரே - என்ஜீவனுள்ளவரை உம்மை ...
என் தேவனால் கூடாததுஒன்றுமில்லை - 4அவர் வார்த்தையில் உண்மைஅவர் செயல்களில் வல்லமைஎன் தேவனால் கூடாததுஒன்றும் இல்லை - 2
1.பாலைவனமான வாழ்க்கையில்மழையை தருபவர்பாதைகாட்டும் மேய்ப்பனாய்உடன் வருபவர் - 2அவர் ...
எனைப் பாரும் எனைப் பாரும்உம் முகத்தை மறைக்காத்திரும்கெஞ்சுகிறேன் கெஞ்சுகிறேன் (2)
1.என் இயேசுவே என் வாழ்க்கையில்நீர் எத்தனை தருணங்கள் தந்தீர்அதையெல்லாம் வீணடித்தேன்இப்போ ஒன்றும் இல்லாமல் நிற்கிறேன் ...
ராஜா நீர் செய்த நன்மைகள்என் திராணிக்கும் மேலானதேதயவால் பெற்றேன்தகப்பனே நன்றி
1. என்மேல் நீர் வைத்த உம்கரமேஇம்மட்டும் என்னை நடத்தினதேஒன்றுமில்லா என் நிலைக்கண்டுஅசட்டைப்பண்ணாதவரேஅன்பால் எல்லாம் தந்தீரே ...
1.உன்னதத்தில் உயர்ந்தவரேஉயர் அடைக்கலதில் என்னை வைத்தீரேபரிசுத்தம் நிறைந்தவரேபாவங்கள் போக்கிட உம்மை தந்தீரே-2
நீரே இன்றும் என்றும் பெரியவரேநீரே ஆராதிக்க சிறந்தவரே-2இயேசுவே இயேசுவே-2
2.உலகத்தின் ...
1.உன்னதத்தில் உயர்ந்தவரேஉயர் அடைக்கலதில் என்னை வைத்தீரேபரிசுத்தம் நிறைந்தவரேபாவங்கள் போக்கிட உம்மை தந்தீரே (2)
நீரே இன்றும் என்றும் பெரியவரேநீரே ஆராதிக்க சிறந்தவரே (2)இயேசுவே இயேசுவே (2)
2.நீர் என்னை ...
Latest lyrics
பிறந்த நாள் முதலாய்உம் தோளில் சுமந்தீரே தகப்பனிலும் மேலாய்தனி பாசம் வைத்தீரே (2)மெதுவான தென்றல்கொடுங்க்காற்றாய் மாறி அடித்த வேளையிலும்எனை கீழே விடவில்லை (2)
1.தீங்கு நாளிலே கூடார மறைவிலே ஒளித்து ...
என் நினைவுகளை நீர் தூய்மையாக்கும்இதயத்தை நீர் சுத்திகரியும்கண்கள் கைகள் செயல்கள் எல்லாம்உம்மை பிரியப்படுத்தட்டும்-2
பரிசுத்தம் ஒன்றே அலங்காரமாகட்டும்பரிசுத்தரே உம் சித்தம் செய்ய உதவும்-2 - என் ...
கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்கிருபையாய் இறங்கிடுமே
தடுமாற்றம் இல்லாமல் நான் வாழ்ந்திடஉம் கிருபையால் நிரைத்திடுமே - 2
உம் கிருபைஇல்லையென்றால் நான் இல்லை அதை நீர் நன்றாய் அறிவீர் - 2- தடுமாற்றம்
என் சுய ...
நீர் ஒருவரே உன்னதர், ஒருவரே பரிசுத்தர்ஒருவரே ஆராதனைக்குரியவர் -2யாருண்டு உமக்கு நிகராய்உம்மைப்போல் யாரும் இல்லை -2 (நீர் ஒருவரே)
1.போற்றப்பட தக்கவர் நீரேபுகழப்பட தக்கவர் நீரே -2பரிசுத்த ...
எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரேஉந்தன் நாமம் உயர்த்திடுவேன்-2எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தவரே நன்றியால் துதித்திடுவேன்-2 -எந்தன் தாழ்வில்
கடந்த நாட்களில் கண்ணின் மணி போல்கருத்துடன் நீர் ...
ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியேஜீவ நதியே என்னில் பொங்கிப் பொங்கிவா (2)ஆசீர்வதியும் என் நேசக் கர்த்தரேஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும்
1. கன்மலையைப் பிளந்து வனாந்திரத்திலேகர்த்தாவே உம் ஜனங்களின் ...
Show next