- All
- Deals
- Coupons
- Sales
- Expired
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா
பாலைவனமோ செழிக்குதையா
குறிஞ்சிப்பூவும் மலருதையா
நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkagaபாலன் இயேசு உனக்காக
பிறந்தாரம்மா
ஏழைமைக் கோலத்தில் வந்து
உதித்தாரம்மா -4
மாட்டு தொழுவத்தில் வந்து
பிறந்தாரைய்யா
ஆண்டவர் அகவை திருநாளைய்யா -21.மந்தையின் ...
Moondram naalil - மூன்றாம் நாளில்
மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் ...
Recently Added
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
பல்லவி
நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது ...
Trending
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics
பல்லவி
இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே
சரணங்கள்
1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae
பல்லவி
தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
அனுபல்லவி
பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம்
சரணங்கள்
1. வெண்மையும் ...
ஐயையோ நான் என்ன செய்வேன் - Aiyyaiyo Naan Enna Seivean
ஐயையோ நான் என்ன செய்வேன்அங்கம் பதைத்தேங்குதையா
அனுபல்லவி
மெய்யாய் எந்தன் பாவத்தாலேமேசியா வதைக்குள்ளானார்
1. முண்முடி சிரசில் வைத்துமூங்கில் ...
தனிமையின் பாதையில் - Thanimaiyin Paathaiyilதனிமையின் பாதையில்
தகப்பனே உம் தோளில்
சுமந்ததை நான் மறப்பேனோஆ.. எத்தனை அன்பு என் மேல்
எத்தனை பாசம் என் மேல்
இதற்கு ஈடு என்ன தருவேன் நான் — தனிமையின்1. ...
உள்ளம் எல்லாம் உருகுதய்யா - Ullam Ellaam Urukuthaiya Lyricsஉள்ளம் எல்லாம் உருகுதய்யா உந்தன்
அன்பை நினைக்கையிலேதன்னாலே கண்ணு கலங்குது
கர்த்தாவே உம்மை நினைக்குதுஇந்த தெள்ளுப் பூச்சிக்கும்
நல்ல ...
உனக்கு விரோதமாய் எழும்பும் - unakku Virothamaai Ezhumbumஉனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம் வாய்க்காதே(2)
ஒரு வழியாய் வருவான் எதிரி ஏழு வழியாய் ஓடுவான்
வெட்கப்பட்டுப் போவதில்லை நீ
எப்பக்கம் ...
இன்று கண்ட எகிப்தியனை காண்பதில்லை - Intru Kanda egipthiyanai Kaanpathillai
இன்று கண்ட எகிப்தியனை காண்பதில்லைஇன்று கண்ட துன்பம் இனி வருவதில்லைவாதை உந்தன் கூடாரத்தை அணுகிடாதுஉன் பாதம் கல்லில் இடறாது ...
Thappu Chenjuttu lyrics - தப்பு செஞ்சுட்டுதப்பு செஞ்சுட்டு….-LYRICS Fm // 140 //2-4(t)தப்பு செஞ்சுட்டு….சின்ன
தப்பு செஞ்சுட்டு ..பெரிய..
தப்பு செஞ்சுட்டு (சின்னப் பெரியச்சின்ன)
தப்பு செஞ்சுட்டு ...
Innum Yethanai Dhooram - இன்னும் எத்தனை தூரம் song lyricsஇன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதா
இன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா
இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதா
இன்னும் எத்தனை காலம் ...
Show next