நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean

Deal Score+2
Deal Score+2

பல்லவி

நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன்
ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர்
( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது
ஏசுவே உம்மை சந்தித்தபோது

அனுபல்லவி

என்னை அழைத்தீர் ..உம்மை சந்தித்தபோது …-2

சரணம்

01. என் துவக்க நாளின் முதலே தள்ளப்பட்டேன்
என் நடைகளை எல்லாம் நீர் பார்த்தீரே
சந்தோஷத்தை தந்தீரே ( பெற்றுகொண்டேனே )
ஏசுவே உம்மை சந்தித்தபோது – என்னை அழைத்தீர் .

02. புதிய வருஷத்தில் நல் நாட்களை
உம் புதிய கிருபையாலே தாங்குமே
வாக்குத்தத்தம் செய்தீரே ( பெற்றுகொண்டேனே)
ஏசுவே உம்மை சந்தித்தபோது

பிரிட்ஜ் – எனக்கு யாவையும் செய்து முடித்தீர்
நீதியின் கர்த்தராக நித்தம் நடத்துவீரே
உந்தன் தயவால் புது புது கிருபை
நீர் மட்டும் போதும் கர்த்தரே
உம அழைப்பு மாறாதது – என்னை அழைத்தீர்

01.

MUDHAL NAAL – முதல்நாள்

#Keyboard #Piano #Recorder #Classical Guitar #Drum set #Electric Guitar #Violin #Percussion #Bass Guitar #Saxophone #Flute #Cello #Clarinet #Trumpet #Yamaha DTX #Soundbar
We will be happy to hear your thoughts

   Leave a reply

   The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks.

   error: Sign in and copy the lyrics ! Thanks
   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
   Logo
   Register New Account
   Reset Password