Manthayil Saera Aadukalae – மந்தையில் சேரா ஆடுகளே

பல்லவி மந்தையில் சேரா ஆடுகளேஎங்கிலும் கோடி கோடி உண்டேசிந்தையில் ஆன்ம பாரம் கொண்டேதேடுவோம் வாரீர் திருச்சபையே – மந்தையில் அனுபல்லவி அழைக்கிறார் இயேசுஅவரிடம் பேசு நடத்திடுவார் சரணங்கள் 1. காடுகளில் பல நாடுகளில்என் ஜனம் சிதறுண்டு சாகுவதா?பாடுபட்டேன் அதற்காகவுமேதேடுவோர் யார் என் ஆடுகளை? 2. சொல்லப்பட்டிராத இடங்கள் உண்டுஎன்னை அங்கு சொல்ல இங்கு ஆட்கள் உண்டுஅழைப்புப் பெற்றோர் யாரும் புறப்படுவீர்இது ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீர் 3. எனக்காய்ப் பேசிட நாவு வேண்டும்என்னைப்போல் அலைந்திட கால்கள் வேண்டும்என்னில் அன்புகூர … Read more Manthayil Saera Aadukalae – மந்தையில் சேரா ஆடுகளே

Uyirpiyum Ennai Uyirpiyum FMPB Seyalveerar Geethangal

uyirpiyum ennai uyirpiyum – 2 sandhosha aaravaaram en ullam meendum kaanaum aavi thandhu ennai puthuppiyum ennai uyirpiyummeendum uyirpiyum ( Repeat) 01( Ethan ) ullam umathu illam ( Paava ) kallan sondham kondaan( Andru) kollai ponathinbam( Paayum ) vellamena thaaraai – Uyirpium ( Repeat ) 02( Naarum) Kandhai enadhu aadei( Serndha ) Mandhei pirindheanea( Meendum) Thandhei … Read more Uyirpiyum Ennai Uyirpiyum FMPB Seyalveerar Geethangal

Saranam Poviyinil Pootha Iraiye Lyrics

Saranam Saranam Saranam Poviyinil Pootha IraiyeVaranum Varanum VaranumManadhinil Jeeva Oliye Edhirkaalangal Neer thandhidaEnnakaga Vandha UravaeVarum kaalangal selithongidaNamakaaga Vantha niraivae Paalagan Avar PagalavanDhaveedin Vazhi VandhavarJanangalin Paavam PokkiyeRatchipai Dhinam TharubavarVazhvadhum Arthamaagumae Poimaium Thotru Pogumae Samadhanam Poovil ThandhidaUdhithitta Needhi Sooriyan Iraimagan Avar varavinaalUravugal Uyir PetridumVazhvadhum Arthamaagumae Poimaium Thotru Pogumae

Koodaaravaasiyae Nithiyar Irukukaiyil Lyrics – கூடாரவாசியே நித்தியர் இருக்கையில்

கூடாரவாசியே நித்தியர் இருக்கையில்நீ ஏன் கலங்குகிறாய் கடந்திடும் காலம் கலைந்திடும் வேஷம்நீ ஏன் பதறுகிறாய் -2 நீ மேலானவைகளைத் தேடுநித்தியர் இயேசுவை நாடு – 2 நீ வாழும் வாழ்க்கை மணல் வீடுதானேபுயல் வந்தால் சரிந்திடுமே -2 நிலையான நகரம் நமக்கிங்கு இல்லைநித்திய வாழ்வில் தானே -2 செல்வம் சுகமோடும் பேர் புகழோடும்சுகித்து நீ வாழ்கிறாயோ -2சந்தேகம் இல்லை மரணம் ஒருநாள்உன்னையும் சந்திக்குமே -2 Koodaaravaasiyae Nithiyar Irukukaiyil Nee Yean Kalangukiraai Kadanthidum Kaalam Kalanthidum … Read more Koodaaravaasiyae Nithiyar Irukukaiyil Lyrics – கூடாரவாசியே நித்தியர் இருக்கையில்

Kaalam Vegamai Oduthey – காலம் வேகமாய் ஓடுதே FMPB song lyrics

காலம் வேகமாய் ஓடுதேகருத்தில்லாமல் வாழ்கின்றேன்கண்ணும் கருத்துமாய் வாழ்ந்திடஉதவி செய்யும் தேவா! – எனக்குஉணர்வு தாரும் தேவா உள்ளத்தில் மாற்றம் தேவை – எனக்குவெளி வேஷம் என்றும் வேண்டாம்மறுரூப வாழ்வைத் தந்து என்னைகுணவானாய் மாற்றிவிடும் கல்வரிக் காட்சி கண்டேன் – அந்தகாயங்கள் என்னால் என்றேன்அன்பின் ஆழம் கண்டு – அந்தஅன்புக்கு அடிமை என்றேன் கண்ணீருடன் ஜெபிக்க எனக்குஜெபத்தின் ஆவி தாரும்கிருபையின் காலம் இப்போதும்இயேசுவே அருள்கூர்ந்து எம்மை எழுப்பும்

Kalamo Konjamthan -FMPB SONGS -காலமோ கொஞ்சம்தான் song lyrics

காலமோ கொஞ்சம் தான் மீதிதேவையோ ஏராளம் உண்டேபின் நோக்கிப்பாராமல் இடைநின்றுவிடாமல்முன்னோக்கியே சென்றிட வேண்டும்இயேசு ராஜன் நம்மோடிருப்பதாலே 1. சுவிசேஷ ஊழியம் செய்யதவிர்ப்போம் வெட்கம் யாவையும் இன்றேஉலகம் பகைத்தாலும் கஷ்டம் எது வந்தாலும்உண்மை வழியினை அறிவிக்க வேண்டும்இயேசு சமாதானம் அருளுவதாலே 2. முன்னோடியாய் செல்லும் இயேசுபின்னேகியே நாமும் செல்வோம்நம்மை நாமே வெறுப்போம் சிலுவையை எடுப்போம்முழு மனதுடன் முன்னேறி செல்வோம்விசுவாசிகளாய் நாம் இருப்பதாலே 3. நம்மையனுப்பிய தேவனின் நாமம்அதை அறியாதோர் அறிந்திடச் செய்வோம்பகல் பறந்தோடிற்று இருள் வந்தாயிற்றுமுழுப்பொறுப்பினை நாம் ஏற்க … Read more Kalamo Konjamthan -FMPB SONGS -காலமோ கொஞ்சம்தான் song lyrics

error: Alert: Login & see the lyrics !!