Belaveenan Sugaveenan Tamil Christian FMPB Song Lyrics, Written by Abraham D & Sung by Sunandhan – பெலவீனன் சுகவீனன்
பெலவீனன் சுகவீனன் வந்தேன் ஐயா
பெலன் ஈந்து சுகமாக்கி அனுப்பும் ஐயா-2
1.உத்தம மாய் வாழ பெலன் வேண்டுமே
உந்தன் வழி நடக்க பெலன் தாருமே -2
முழங்காலை முடக்க பெலன் வேண்டுமே -2
முன்னேறி செல்ல பெலன் தாருமே -2 – பெலவீனன்
2.நற்செய்தி அறிவிக்க பெலன் வேண்டுமே
நாட்டை மீட்டெடுக்க பெலன் தாருமே – 2
எதிர்ப்புக்கு அஞ்சாத பெலன் வேண்டுமே -2
உம் எண்ணம் நிறைவேற பெலன் தாருமே -2 – பெலவீனன்
3.பாடுகள் குணமாக்க(உரமாக்க) பெலன் வேண்டுமே
உம அன்பில் வளர்ந்திட பெலன் தாருமே -2
நிறைவுடன் வாழ்ந்திடும் மனம் வேண்டுமே -2
புது பெலன் அடைத்து மகிழ்ந்திடுவேன்-2 – பெலவீனன்
Belaveenan Sugaveenan Song Lyrics, பெலவீனன் சுகவீனன் பாடல் வரிகள்
Belaveenan Sugaveenan Lyrics in English
Belaveenan Sugaveenan Vanthean Aiya
Belan Eenthu Sugamakki Anuppum Aiya -2
1.Uththamamaai Vaazha Belan Vendumae
Unthan Vazhi Nadakka Belan Thaarumae -2
Muzhnkaalai Mudakka Belan Vendumae -2
Munneri Sella Belan Thaarumae -2 – Bleaveenan
2.Narseithi Arivikka Belan vendumae
Naattai meettedukka Belan Thaarumae -2
Ethirppukku Anjatha Belan Vendumae -2
Um Ennam Niraivera Belan Thaarumae -2 – Bleaveenan
3.Paadugal Gunamakka Belan vendumae
Um Anbil Valarnthida Belan Thaarumae -2
Niraivudan Vaalnthidum Manam Vendumae -2
Puthu Belan Adaithu Magilnthiduvean -2 – Bleaveenan
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Belaveenan Sugaveenan’, written by Abraham D and sung by Sunandhan.
- It includes the song lyrics in both Tamil and English, emphasizing its spiritual themes.
- The song calls for divine assistance in living a righteous life and spreading good news.
- The article also provides links to additional Tamil Christian songs and lyrics.
Estimated reading time: 2 minutes


