En Belanana Kartharae FMPB Tamil Christian Song Lyrics, written by Hendry Basinger & Sung by Sam P Keerthan. Puthubelan Volume 48 – என் பெலனான கர்த்தரே
என் பெலனான கர்த்தரே
உம் வல்லமை தாருமே
கழுகு போல நான் செட்டை விரித்து
உயர பறப்பேனே – 2
ஆமேன் அல்லேலூயா – 4
1.சத்துவம் இல்லாமல் அடைக்கலத்தில்
என்னையும் தெரிந்துக்கொண்டீர்
பேசிட நாவில்லை என்று சொன்னேன்
என்னையும் பாட வைத்தீர் – 2
இயேசுவின் விருப்பம் செய்திடவே
அர்பனித்தேன் என்னை உம் கரத்தில்
2.தேவன் என் வெளிச்சமும் இரட்சிப்புமே
பயமின்றி வாழ்ந்திடுவேன்
ஜீவனின் பெலனும் அவர்தாமே
யாருக்கும் அஞ்சிடேனே – 2
கன்மலை கோட்டை என் அடைக்கலமே
களிக்கூர்வேன் தினம் அகமகிழ்வேன் – 2
En Belanana Kartharae Song Lyrics, என் பெலனான கர்த்தரே பாடல் வரிகள்
En Belanana Kartharae Lyrics in English
En Belanana Kartharae
Um Vallamai Thaarumae
Kazhugu Pola Naan Settai Virithu
Uyara Parappeanae -2
Amen Alleluya -4
1.Saththuvam Illamal Adaikkalathil
Ennaiyum Therinthukondeer
Pesida Naavillai Entru sonnean
Ennaiyum paada vaitheer -2
Yesuvin Viruppam Seithidavae
Arpanithean Ennai Um Karathil – Amen
2.Devan En Velichamum Ratchipumae
Bayamintri Vaalnthiduvean
Jeevanin Belanum Avarthamae
Yaarukkum Anjideanae -2
Kanmalai Kottai En Adaikkalamae
Kalikkoorvean Thinam Agamagilvean -2 – Amen
புது பெலன், Friends Missionary Prayer Band Music by Frank AR
Key Takeaways
- En Belanana Kartharae Lyrics, written by Hendry Basinger, is performed by Sam P Keerthan.
- The song features themes of trust and devotion to God.
- The lyrics include Tamil verses alongside their English translations.
- The article provides links to other related Tamil Christian songs.
- Readers can access the lyrics in both Tamil and English.
Estimated reading time: 2 minutes


