Avar Ennidam Vanthar Lyrics – அவர் என்னிடம் வந்தார்

Faith Score+2
Faith Score+2

Avar Ennidam Vanthar Tamil Christian songs lyrics – அவர் என்னிடம் வந்தார்

அவர் என்னிடம் வந்தார்
கைகள் நீட்டி தண்ணீர் கேட்டார்
என் சிந்தனை கலைந்தது
என் சிந்தை அவர் சொற்களில் கரைந்தது
அவர் என்னிடம் வந்தார்
கைகள் நீட்டி தண்ணீர் கேட்டார்

கிணற்றின் அருகிலே மரத்தின் நிழலிலே
நின்ற அவரை நான் பார்க்கவில்லையே
என் நிந்தையை என் உள்ளம் சுமந்தது
அவரை கண்கள் எனக்காய் காத்து நின்றது
என் நிந்தையை என் உள்ளம் சுமந்தது
அவர் கண்கள் எனக்காய் காத்து நின்றது

தண்ணீர் எடுத்த நான்
அவரை தவிற்க நினைத்தேன்
முடியவில்லையே முடியவில்லையே
கருணை பொங்கிடும் அழகு கண்களால்
ஆழமாகவே என்னை நோக்கினார்
எந்தன் பாவத்தை உணர்த்தி காட்டினார்
என் நிந்தையை என் உள்ளம் நினைந்தது
அந்த கருணை வள்ளலை நோக்கி நின்றது

உடைந்து உலர்ந்த என் ஆத்துமாவையே
ஜீவ தண்ணீரால் முழுமையாக்கினார்
வளைந்து நெளிந்த என்
கோணல் வாழ்க்கையை
ஜீவ வார்த்தையால் செம்மை ஆக்கினார்
என் நிந்தை என்னை விட்டு அகன்றது
அவர் அன்பை நினைத்து என் கண்கள் நனைந்தது

இயேசு என்னிடம் வந்தார்
கைகள் நீட்டி தண்ணீர் கேட்டார்
புது சமாதானம் வந்தது
இரட்சிப்பின் பாத்திரம் நிரம்பி வழிந்தது
அவர் என்னிடம் வந்தார்
கைகள் நீட்டி தண்ணீர் கேட்டார்

ஒரு புதிய உலகம் எனக்கு முன்பை விழித்து எழுந்தது

Avar Ennidam Vanthar Lyrics, அவர் என்னிடம் வந்தார் பாடல் வரிகள்

Avar Ennidam Vanthar Song lyrics in English

Avar Ennidam Vanthar
Kaigal Neetti Thanneer Keattaar
En Sinthanai Kalainthathu
En Sinthai Avar sorkalail Karainthathu
Avar Ennidam Vanthar
Kaigal Neetti Thanneer Keattaar

Kinattrin Arugilae Maraththin Nizhailae
Nintra avarai Naan Paarkkavillaiyae
En Ninthaiyai En ullam Sumanthathu
Avarai Kangal Enakkaai Kaathu Nintrathu
En Ninthaiyai En Ullam Sumanthathu
Avar Kangal Enakkaai Kaathu Nintrathu

Thanneer Edutha Naan
Avarai Thavirkka Ninaithean
Mudiyavillaiyae Mudiyavillaiyae
Karunai Pongidum Alagu Kankalaal
Aalamagavae Ennai Nokkinaar
Enthan Paavaththai Unarthi Kaattinaar
En Ninthaiyai En Ullam Ninainthu
Antha Karunai Vallalai Nokki Nintrathu

Udainthu Ularntha En Aathumavaiyae
Jeeva Thanneeraal Mulumaiyakkinaar
Valainthu Nelintha En
Konal Vaalkkaiyai
Jeeva Vaarthaiyaal Semmai Aakkinaar
En Ninthai Ennai Vittu Agantrathu
Avar Anbai Ninaithu En Kangal Nanainthathu

Yesu Ennidam Vanthaar
Kaikal Neetti Thanneer Keattaar
Puthu Samathanam Vanthathu
Ratchippin Paathiram Nirambi Vilinthathu
Avar Ennidam Vanthar
Kaigal Neetti Thanneer Keattaar

Oru Puthiya ulagam Enakku Munbai Vilithu Elunthathu

அவர் என்னிடம் வந்தார் Avar Ennidam Vanthar for this purpose Tamil Christian Song Rev. N. Johnson and sung by Jerusha Pearlin J

This is a song about the love of Lord Jesus who came to find a woman neglected by the society and changed her life

Key Takeaways

  • The song ‘Avar Ennidam Vanthar – அவர் என்னிடம் வந்தார்’ celebrates the love of Jesus, highlighting His compassion for the neglected.
  • It describes a transformative encounter with Jesus, emphasizing themes of mercy and redemption.
  • The lyrics depict a spiritual journey from despair to hope through Jesus’s grace.
  • The article includes English translations of the lyrics, making it accessible for a wider audience.
  • Links to other Tamil Christian songs provide additional context and resources for readers.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo