துதித்திடுவோம் துதித்திடுவோம் – Thuthithiduvom Thuthithiduvom
துதித்திடுவோம் துதித்திடுவோம் துதித்திடுவோமே…
சாலமோனை போல நாமும் துதித்திடுவோமே…
ஜெபித்திடுவோம் ஜெபித்திடுவோம் ஜெபித்திடுவோமே
சாலமோனின் ஞான வீட்டை ஜெபித்திடுவோமே – 2
- உறங்கும் போது கனவினிலே கடவுள் வந்தாரே…
என்ன வரம் வேண்டும் என்று அவரை கேட்டாரே – 2
சிறுவனாம் நான் இன்று நாட்டை ஆள்வதா? – 2
ஞானத்தால் நிறைப்பிடும் என்று கேட்டாரே – உம் – 2 - சாலமோனின் ஜெபத்தைக் கேட்டு கடவுள் வியந்தார் …
ஞானமும் பகுத்தறிவும் அவருக்கு தந்தார் – 2
நீடிய ஆயுளையும் செல்வ செழிப்பையும் – 2
சேர்த்து கொடுத்து அவரை உயர்த்தி விட்டார் – 2
