வண்ணத்துப்பூச்சி சிறகடித்து – vannathu poochi sirakadithu Butterfly song

Hephzibah Susan Renjith
Faith Score+12
Faith Score+12

வண்ணத்துப்பூச்சி சிறகடித்து – vannathu poochi sirakadithu Butterfly Tamil christian song lyrics for kids.

வண்ணத்துப்பூச்சி சிறகடித்து பறக்கும்போலவே
சுதந்திரமாய் நானும் இன்று பறக்கவேண்டுமே

இறைவன் வீட்டு பிள்ளை அவரின் தோட்ட முல்லை
வாழணுமே மலரணுமே வாய்ப்பு தாருமே

துள்ளி குதித்து விளையாடும் மானை போலவே
பள்ளிக்கு சென்று விளையாட மனமும் ஏங்குதே – 2 இறைவன்

அம்மா அப்பா தம்பி தங்கை யாருமில்லையே
அன்பு கூற நல்லதொரு இதயம் வேண்டுமே – 2 இறைவன்

சின்ன மனசு காணுகின்ற கனவு பலிக்கவே
எழுத்தறிவு சுகாதாரம் உணவு வேண்டுமே – 2 இறைவன்

vannathu poochi sirakadithu Butterfly song lyrics in english

vannathu poochi sirakadithu parakkum polavae
suthanthiramai naanum intru parakavendumae – 2

Iraivan veettu pillai avarin thotta mullai
vazhanumae malaranumae vaaippu thaarumae – 2

Thulli kuthithu vilayadum Maanai polavae
pallikku sentru vilayada manamum yeanguthae -2 Iraivan

Amma Appa Thambi Thangai yaarumillaye
Anbu koora nallathoru Idhayam vendumae – 2 Iraivan

Chinna manasu kaanukintra kanauv balikavae
yelutharivu sugaathaaram unauv vendumae – 2 Iraivan

1 Comment

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo