- All
- Deals
- Coupons
- Sales
- Expired
கிழக்கு வெளுத்தது - Kizhakku Veluthathu Tamil Christmas song lyrics, written tune and sung by Lyrics & Tune by Dr. G. Sobers & srinisha
கிழக்கு வெளுத்தது கீழ்த்திசை செவந்தது விடியல் வந்தது ...
Mannavar Paavam Neekkida tamil christmas song lyrics - மண்ணவர் பாவம் நீக்கிடபல்லவிமண்ணவர் பாவம் நீக்கிடமன்னவர் இயேசு பிறந்தார்சொன்னவர் வாக்கு நிறைவேறஎன்னவர் மண்ணில் பிறந்தார்அனுபல்லவி...
Tamil christmas songs lyrics 2024
sabaiyil paadapadum migavum pirabalamana palaya christmas paadal varigal
தமிழ் கிறிஸ்துமஸ் பாடல் லிரிக்ஸ் சபையில் பாடப்படும் மிகவும் பிரபலமான பழைய கிறிஸ்துமஸ் பாடல் ...
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா
பாலைவனமோ செழிக்குதையா
குறிஞ்சிப்பூவும் மலருதையா
நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkaga song lyricsபாலன் இயேசு உனக்காக
பிறந்தாரம்மா
ஏழைமைக் கோலத்தில் வந்து
உதித்தாரம்மா -4
மாட்டு தொழுவத்தில் வந்து
பிறந்தாரைய்யா
ஆண்டவர் அகவை திருநாளைய்யா -2
...
Moondram naalil Poplular Tamil Christian Traditional Easter worship song lyrics and sung by Beulah Janet - மூன்றாம் நாளில்
மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் ...
Recently Added
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
பல்லவி
நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன்ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர்( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானதுஏசுவே உம்மை சந்தித்தபோது ...
Trending
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics
பல்லவி
இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே
சரணங்கள்
1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae song lyrics
பல்லவி
தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
அனுபல்லவி
பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம்
சரணங்கள்
1. ...
ஐயையோ நான் என்ன செய்வேன் - Aiyyaiyo Naan Enna Seivean Tamil Christian Salvation Army Lent days Good friday Songs lyrics.
ஐயையோ நான் என்ன செய்வேன்அங்கம் பதைத்தேங்குதையா
அனுபல்லவி
மெய்யாய் எந்தன் ...
அதோ மாட்டுத் தொழு பார் - Atho Maattu Thozhu Paar Tamil Traditional Christmas song lyrics
1. அதோ! மாட்டுத் தொழு பார்!மேய்ப்பர் போற்றும் பாலன் யார்?
பல்லவி
இவர் தான் மா வல்ல கர்த்தர்இவர் மகிமையின் ...
என் உயிரான இயேசு - En Uyirana Yesu Lyrics, Tamil Christian Devotional Song and sung by Hephzibah Susan Renjith
என் உயிரான உயிரானஉயிரான இயேசுஎன் உயிரான இயேசுஎன் உயிரோடு கலந்தீர்-என்உயிரே நான் ...
துதிக்கு பாத்திரர் நீரே - Thuthiku Paathirar Neerae Tamil christian Song Lyrics
துதிக்கு பாத்திரர் நீரேதுதியில் வாசம் செய்பவரேஎன்றும் மனுஷரின் மத்தியில் ஆளுகை செய்பவரேஇன்று எங்கள் மத்திலே நீர் இரங்கி ...
ஒரு கோடி ஜென்மம் - Oru Kodi Janmam Tamil Christian Song lyrics and sung by Hephzibah Renjith, K G Peter, Music by Renjith Rajan
ஒரு கோடி ஜென்மம் நீர் பூமியில் தந்தாலும்ஒரு கோடி நாவெனக்கிருந்தாலும் ...
வண்ணத்துப்பூச்சி சிறகடித்து - vannathu poochi sirakadithu Butterfly Tamil christian song lyrics for kids.
வண்ணத்துப்பூச்சி சிறகடித்து பறக்கும்போலவேசுதந்திரமாய் நானும் இன்று பறக்கவேண்டுமே
இறைவன் ...
Yesuvilen Thozane Kande - Hephzibah RenjithYeshuvil en thozhane kanden
Enikellam ayavane
Pathinayirangalil ettam sundharane
Sharonin panineer pushpam
Avane najan kandethiye
Pathinayirangalil ettam ...
Parishudhane parishudhane - പരിശുദ്ധനെ പരിശുദ്ധനെപരിശുദ്ധനെ പരിശുദ്ധനെ
മഹത്വത്തിൻ രാജാവെ
ഉന്നതനെ വന്ദിതനെ
എന്നെ കരുതുന്ന കർത്താവെ (2)
എന്നെ കരുതുന്ന കർത്താവെലോകത്തിൻ മോഹങ്ങൾ എല്ലാം വെടിഞ്ഞു ...
Sirushtipin Athipathiye - சிருஷ்டிப்பின் அதிபதியேசிருஷ்டிப்பின் அதிபதியே
எந்தன் கன்மலையானவரே
கல்வாரி நாயகனே
கறையில்லா தூயவரே
உம் பாதம் வந்து சரணடைந்தால்
கண்ணீரை துடைப்பீரன்றோ- என்
கண்ணீரை ...
உம் அழகான கண்கள் - Um Azhagaana Kangal Lyrics
உம் அழகான கண்கள் என்னை கண்டதாலேமுடிந்த தெனறு நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன்
1.யாரும் அறியாத என்னைநன்றாய் அறிந்துதேடி வந்த நல்ல நேசரே
2.தூக்கி எறிப்பட்ட ...
வாக்குத்தத்தங்கள் என்னில் நிறைவேறுதே - Vakkuthathangal Ennil Niraiveruthaeவாக்குத்தத்தங்கள் என்னில் நிறைவேறுதே
களஞ்சியங்கள் அது வழிந்தோடுதே-2
சத்துரு முன்னே பந்தி அமைத்து
என்னை உயர்த்துகிறார்-2
...
மறுதலித்தும் என்னை நேசித்தீரே - Maruthalithum Ennai Neasitheere
மறுதலித்தும், என்னை நேசித்தீரே,விலகிடாடாமல், என்னை சேர்த்தீரே -(2)உம பாசம் இனிமையே, தேனிலும் இனிமையே,என் உள்ளம் ஏங்குதே, உம்மில் ...
கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சு - Christmas christmas vanthachuகிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சு
நியூடிரஸ் நியூடிரஸ் தெச்சு ஆச்சு-2
பரிசுகள் கிடைக்கும் பட்சணம் கிடைக்கும்
மனசுக்குள் கொண்டாட்டம் வந்தாச்சு ...
https://www.youtube.com/watch?v=DPAGQ_dfdKs
Show next

