- All
- Deals
- Coupons
- Sales
- Expired
இயேசு என்னோட படகுல எனக்கு பயமில்லைகடும் புயலே வந்தாலும் பயமில்லைபெரும் காற்று அடித்தாலும் பயமில்லைபயமில்லை-3
இயேசு என்னோட படகுல -2இயேசு என்னோட படகுல எனக்கு பயமில்லை -2
இயேசுவின் நாமத்தில் அடக்குவேன் ...
Ullankaiel Varainthavare - உள்ளங்கையில் வரைந்தவரே
உள்ளங்கையில் வரைந்தவரேகண்மனிபோல் கப்பவரேதாயின்கருவில் என்னை கன்டவரேபேரைச் சொல்லி என்னை அழைத்தவரே } – 2
நீர் என்னோடு வராவிட்டால்நான் எங்கே ...
Latest lyrics
Paavi Nee Oodiva Meetpar Lyrics in Tamil :
பாவி நீ ஓடிவா மீட்பர் அழைக்கிறார் கோரா மா பாடுகள் உனக்காகவே வந்திடுவாய் என் மகனே பாவ ரோகங்கள் நீக்கிடவே வந்திடுவாய் என் மகனே
1.)வான் புவி படைத்திட்ட ...
Latest lyrics
உங்க பிரசன்னத்தில் சிறகில்லாமல் பறக்கிறேன்உங்க சமுகத்தில்குறைவில்லாமல் வாழ்கிறேன்
என் தஞ்சமானீரே என் கோட்டையானீரே என் துருகமானீரே என் நண்பனானீரே
உதவாத என்னையேஉருவாக்கும் உறவே குறைவான ...
மானிடர் பாவம் போக்கவேபாரில் இரட்சகர் வந்துதித்தார்இன்னல்கள் பல துன்பங்கள்போக்கவே வந்துதித்தார்
மரத்தின் கனியினால்அன்று பாவம் சூழ்ந்ததுமரத்தின் சிலுவையால்இன்று பாவம் தீர்ந்தது-மானிடர்
1.ஆதியில் ...
கண்ணீர் என்று மாறுமோவேதனைகள் என்று தீருமோா - 2இக்கட்டான நாட்களிலேஇரட்சகரே நீர் வந்திடும் - 2 - (கண்ணீர்...)
இவ்வுலகில் எல்லாம் மாயையேதேடினதொன்றும் நிலையில்லையே - 2நாடோ@டியாய் உலகில்துணையின்றி நான் ...
Latest lyrics
தூயவரே பரிசுத்தரேதுதிக்கு பாத்திரரேதூயவரே நல்லவரேவாழ்வின் ஆதாரமே
உம்மை போற்றுவேன் பாடுவேன்என்றும் பாடி துதிப்பேன்உம்மை வாழ்த்துவேன் வணங்குவேன்சர்வ வல்லவரே-தூயவரே...
1 ஒவ்வொன்றிலும் கரம் ...
அன்பே தெய்வீக அன்பே-2என்னை ஆழ்பவரே என்னை காப்பவரே-2நீர் மாத்ரம் என் தஞ்சமேஅன்பே தெய்வீக அன்பே
தாயின் கருவினில் தெரிந்து கொண்டீர்பெயர் சொல்லி என்னை அழைத்து கொண்டீர்-2போகும் பாதையில் முன் ...
Show next