கண்ணீர் என்று மாறுமோ – Kanneer Entru Maarumo Tamil Christian song lyrics
கண்ணீர் என்று மாறுமோ
வேதனைகள் என்று தீருமோா – 2
இக்கட்டான நாட்களிலே
இரட்சகரே நீர் வந்திடும் – 2 – (கண்ணீர்…)
இவ்வுலகில் எல்லாம் மாயையே
தேடினதொன்றும் நிலையில்லையே – 2
நாடோடியாய் உலகில்
துணையின்றி நான் நிற்கின்றேன் – 2 – (கண்ணீர்…)
தேவனே, உந்தன் வீட்டில் நான்
சேர்ந்திடவே என்றும் வாஞ்சிக்கின்றேன் – 2
விரைவாக வந்திடுமே
பெலனின்றி நான் நிற்கின்றேன் -2 – (கண்ணீர்…)
கண்ணீர் என்று மாறுமோ song lyrics, Kanneer Entru Maarumo song lyrics, Tamil songs
Kanneer Entru Maarumo song lyrics in English
Kanneer Entru Maarumo
Vedhanaigal entru theerumo-2
Ikkattana Naatkalilae
Ratchakarae Neer vanthidum -2 – kanneer
Ivvilagil Ellaam maaraiyae
Theadinathontrum nialiyillaiyae-2
Naadodiyaai ulagil
thunaiyintri naan nirknitrean -2 – kanneer
Devanae Unthan veettil naan
Searnthidavae Entrum Vaanjikkintrean-2
Viraivaga vanthidumae
Belanintri Naan nirkintrean -2- kanneer
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘கண்ணீர் என்று மாறுமோ – Kanneer Entru Maarumo’.
- The lyrics express themes of sorrow, longing for divine intervention, and the search for purpose in a transient world.
- An English translation of the lyrics is also provided to reach a broader audience.


