Eththanai Pathagam Lyrics – எத்தனைப் பாதகம்

Faith Score0
Faith Score0

Eththanai Pathagam Tamil Christian Song Lyrics – எத்தனைப் பாதகம்

எத்தனைப் பாதகம் புரிந்தேனையா
எதற்கு என்மேல் இத்தனை அன்பேசையா

1.பாடுகள் மறந்தேன் பாவத்தில் அழிந்தேன்
பாழாகிப் போனேன் பாவி நான் வாரேன்
வந்தென்னைத் தாரேன் தகனமாய் தாரேன்

2.விழிகள் இருந்தும் வாசலைக் காணாமல்
செவிகள் இருந்தும் ஜீவனைக் கேளாமல்
உம் முகம் பாராமல் பரத்தை நாடாமல்

3.மகனே என்றீர் மனம் மாறவில்லை
மன்னிப்பு தந்தீர் மனம் ஏற்கவில்லை
மன்னனே என்னில் உமதன்பு இல்லை

Eththanai Pathagam Song Lyrics, எத்தனைப் பாதகம் பாடல் வரிகள்

Eththanai Pathagam Lyrics in English

Eththanai Pathagam Purinthenaiya
Etharkku En Mel Iththanai Anbesaiya

1.Paadugal Maranthen Paavathil Amilnthen
Paalagi Ponen Paavi Naan Varen
Vanthenna Tharean Thaganamaai Tharean

2.Vizhigal Irunthum Vaasalai Kaanamal
Sevigal Irunthum Jeevanai Kelamal
Um Mugam Paaramal Parathai Naadamal

3.Maganae Entreer Manam Maaravillai
Mannippu Thantheer Manam Yerkkavillai
Mannanae Ennil Umathanbu Illai

R-16 Beat Ballad T-90 D 4/4

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘Eththanai Pathagam’ – எத்தனைப் பாதகம்.
  • It includes both the original Tamil lyrics and their English transliteration.
  • The song expresses themes of longing for divine connection and seeking forgiveness.
  • Additionally, the article provides links to other Tamil Christian songs and lyrics.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo