Pavathin Irulil Nadanthen Lyrics – பாவத்தின் இருளில் நடந்தேன்

Faith Score0
Faith Score0

Pavathin Irulil Nadanthen Tamil Christian Song Lyrics, Written, Tune by Bro. James and Sung by Bro. Benjamin Daniel – பாவத்தின் இருளில் நடந்தேன்

பாவத்தின் இருளில் நடந்தேன்
சத்தியம் தெரியாமல் அலைந்தேன்
தேவனின் முன் குற்றவாளியாய்
தண்டனைக்குரியவனாய் இருந்தேன்-2

என் நீதிகள் அழுக்கான கந்தை
என் நற்செயல்கள் என்னை காக்கவில்லை-2
ஆத்துமாவின் உள்ளே அமைதி இல்லை
அழிவின் பாதையில் சென்றேன் நான் -2

தேவ கிருபை என்னை கண்டது
சிலுவை அன்பு என்னை தழுவியது-2
என் பாவமெல்லாம் அவர் மேல் சுமந்தார்
அவரின் நீதியை எனக்கு தந்தார்-2

இயேசுவின் இரத்தம் என்னை கழுவியது
விசுவாசத்தால் நான் நீதிமானேன் -2
என் பாவமெல்லாம் விலகி போனது
கிருபையால் நானும் விடுதலை அடைந்தேன்-2

Pavathin Irulil Nadanthen Song Lyrics, பாவத்தின் இருளில் நடந்தேன் பாடல் வரிகள்

Pavathin Irulil Nadanthen Lyrics in English

Pavathin Irulil Nadanthen
Saththiyam Theriyamal Alainthen
Devanin Mun Kuttravaaliyaai
Thandanaikkuriyavanaai irunthen -2

En Neethgak Alukkana kanthai
En Narseyalgal Ennai Kakkavillai -2
Aathumavain Ullae Amaithi Illai
Azhivin Paathaiyil Sentrean Naan -2

Deva Kirubai Ennai Kandathu
Siluvai Anbu Ennai Thazhuviyathu -2
En Paavamellaam Avar Mel Sumanthaar
Avarin Neethiyai Enakku Thanthaar -2

Yesuvin Raththam Ennai Kazhuviyathu
Visuvasathaal Naan Neethimanen-2
En Paavamellaam Vilagi Ponathu
Kirubaiyaal Naanum Viduthalai Adainthen -2


Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘Pavathin Irulil Nadanthen’, written by Bro. James and sung by Bro. Benjamin Daniel.
  • The lyrics discuss themes of guilt, divine grace, and redemption through Jesus Christ.
  • It includes both the Tamil lyrics and an English transliteration for accessibility.
  • The song emphasizes the transformative power of faith and the cleansing nature of Christ’s blood.
  • Additional links to related Tamil Christian song lyrics are provided at the end.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo