Naavil Sorkal Pirakkum Tamil Christian Song Lyrics, Written and Sung by JM Martin & Dhass Benjamin – நாவில் சொற்கள் பிறக்கும்
நாவில் சொற்கள் பிறக்கும் முன்னே
எனக்கு என்ன தேவை அறிந்தவரே
நான் உதவி கேட்கும் முன்பே
எனக்காக உதவிடும் கரம் போதுமே
எப்போதும் துதிப்பேன் உம் நாமம் துதிப்பேன்
யேகோவாயீரே இன்னமும் துதிப்பேன் -2
1.காலைதோறும் என் கரத்தை உயர்த்தி
ஸ்தோத்திரம் செலுத்திடுவேன்
புதிய கிருபை உம்மிடம் பெற்று
உம் வழிகளில் நடந்திடுவேன்
அற்பமான என் ஆரம்பத்தை
சம்பூரணமாய் நீர் முடியசெய்தீர் -2 – எப்போதும்
2.காலம் முழுதும் உம் கரத்தில் கொடுத்து
உம் கரத்தையே நோக்கிடுவேன்
கண்ணீரை துருத்தியில் சேர்த்ததை மறந்தீரோ
என்று நான் நினைத்தேன்
கண்ணீரோடு நான் விதைத்தெல்லாம்
கெம்பீரதோடு நீர் அறுக்க வைத்தீர்-2 – எப்போதும்
Naavil Sorkal Pirakkum Song Lyrics, நாவில் சொற்கள் பிறக்கும் பாடல் வரிகள் , Thudhipen Lyrics – துதிப்பேன்
Naavil Sorkal Pirakkum Lyrics in English
Naavil Sorkal Pirakkum Munnae
Enakku Enna Thevai Arinthavarae
Naan Uthavi Ketkum Munbae
Enakkaga Uthavidum Karam Pothumae
Eppothum Thuthippen Um Naamam Thuthippen
Yehovayeerae Innamum Thuthippen -2
1.Kaalaithorum En Karathai Uyarthi
Sthothiram Seluthiduven
Puthiya Kirubai Ummidam Pettru
Um Vazhikalil Nadanthiduven
Apramana En Aarambathai
Sambooranamaai Neer Mudiya Seitheer -2- Eppothum
2.Kaalam muluthum Um Karathil Koduthu
Um Karathaiyae Nokkiduven
Kanneerai Thuruthiyil Searthathai Marantheero
Entru Naan Ninaithen
Kanneerodu Naan Vithaithathellaam
Kembeerathodu Neer Arukka Vaitheer -2- Eppothum
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Naavil Sorkal Pirakkum’, written and sung by JM Martin & Dhass Benjamin.
- It includes both Tamil and English versions of the lyrics, highlighting spiritual themes and praise.
- The song emphasizes reliance on divine support and continuous worship throughout one’s life.
- Additionally, the article provides links to other Tamil Christian song lyrics for further exploration.
Estimated reading time: 2 minutes

