En Kanmalaiyum – என் கன்மலையும் Jebathotta Jeyageethangal Vol 39 Tamil Christian New Song lyrics,tune and sung by FR.S.J. BERCHMANS.Jebathottam Ministries.
என் கன்மலையும் மீட்பருமான கர்த்தாவே
என் எண்ணங்கள் என் சொற்கள் உகந்ததாகட்டும் – 2
- துணிகர பாவ கிரியை
மேற்கொள்ள முடியாது – 2
வசனம் தியானிப்பதால்
வாழ்வேன் பரிசுத்தமாய் – 2
இயேசைய்யா இரட்சகரே
இரத்தத்தால் கழுவினீரே – 2 – என் கன்மலையும்
- (உம்) வார்த்தையின் வல்லமையால்
உயிர்ப்பிக்கப்படுகின்றேன் – 2
(உம்) பாதையில் நடப்பதினால்
ஞானம் பெறுகின்றேன் – 2
- இதயம் மகிழ்கின்றது
(உம்) வசனம் உட்கொள்வதால் – 2
கண்கள் மிளிர்கின்றன
(உம்) வார்த்தையின் வெளிச்சத்தினால் – 2 - தங்கம் பொன்னைவிட
அதிகமாய் விரும்புகிறேன் – 2
தேனின் சுவையைவிட
சுவைத்து மகிழ்கின்றேன் – 2
En Kanmalaiyum song lyrics, என் கன்மலையும் song lyrics. Jebathotta Jeyageethanagl Tamil song.
En Kanmalaiyum song lyrics in English
En Kanmalaiyum Meetparumaana Karthaave
En Ennagal En Sorkal Uganthathagattum -2
1.Thunikara Paava Kiriyai
Merkolla Mudiyathu -2
Vasanam Thiyanippathaal
Vaalvean Parisuthamaai -2
Yesaiya Ratchakarae
Raththathaal Kazhuveeneerae -2 En kanmalai
2.(Um) Vaarthaiyin Vallamaiyaal
Uyirppikkapadukintrean -2
(Um) Paathaiyil Nadappathinaal
Gnanam Perukintrean -2 – Yesaiya
3.Idhayam Magilknitrathu
(Um) Vasanam Utkolvathaal-2
Kangal Milirkintrana
(Um) Vaarthaiyin velichathinaal-2- Yesaiya
4.Thangam Ponnaivida
Athikamaai Virumbikiran-2
Theanin Suvaiyaivida
Suvaithu Magilkintrean -2- Yesaiya

