Indha Devan Endrendrum Lyrics – இந்த தேவன் என்றென்றும்

Faith Score0
Faith Score0

Indha Devan Endrendrum Tamil Christian Song Lyrics, Written and Sung by Pas. Ravi Bharth – இந்த தேவன் என்றென்றும்

இந்த தேவன் என்றென்றும் உள்ள எங்கள் தேவன் – அன்புள்ள
இந்த தேவன் நாங்கள் நம்பிடும் நல்ல தேவன்

பிள்ளைகளை இரட்சித்திட வந்த தேவன்
பாடுபட்டு சிலுவைக்கு சென்ற தேவன்
சொன்னபடி மரணத்தை வென்ற தேவன்
நித்தியத்தை எங்களுக்கு தந்த தேவன்

எகிப்திலே அடிமையாய் இருந்தோம்
அற்புதமாய் காப்பாற்றினீர்
செங்கடலை கண்டு அன்று பயந்தோம்
தண்ணீரை தரை ஆக்கினீர்
உணவுக்கும் நீருக்கும் அழுதோம்
போஷித்து நடத்தி சென்றீர்
நீர் செய்த நன்மைகளை மறந்தோம்
மறவாமல் காத்து கொண்டீர்

அவரவர் இஷ்டப்படி நடந்தோம்
ஆனாலும் தேடி வந்தீர்
பரத்திற்கு எதிரியாய் இருந்தோம்
பரிகாரியாக நின்றீர்
மறுபடி மறுபடி விழுந்தோம்
மன்னித்து எழுப்பி விட்டீர்
அனுதிடம் பெலனின்றி திரிந்தோம்
கிருபை போதும் என்றீர்

Indha Devan Endrendrum Song Lyrics, இந்த தேவன் என்றென்றும் பாடல் வரிகள்

Indha Devan Endrendrum Lyrics in English

Indha Devan Endrendrum Ulla
Engal Devan – Anbulla
Indha Devan Naangal Nambidum
Nalla Devan

Pillaigalai Ratchithida Vandha Devan
Paadupattu Siluvaikku Sendra Devan
Sonnapadi Maranathai Vendra Devan
Nithiyathai Engalukku Thantha Devan

Egypthilae Adimaiyaai Irundhom
Arpudhamaai Kaapatrineer
Sengadalai Kandu Andru Bayanthom
Thanneerai Tharai Aakineer
Unavukkum Neerukkum Azhuthom
Boshithu Nadathi Sendreer
Neer Seitha Nanmaigalai Marandhom
Maravaamal Kaathu Kondeer

Avaravar Ishtapadi Nadanthom
Aanalum Thedi Vandheer
Parathirku Edhiriyaai Irundhom
Parigaari Yaaga Nindreer
Marupadi Marupadi Vizhundhom
Mannithu Ezhuppi Vitteer
Anuthidam Belanindri Thirindhom
Kirubai Podhum Endreer

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘Indha Devan Endrendrum’ written and sung by Pas. Ravi Bharth.
  • The song speaks about the unwavering faith in God, highlighting His divine interventions and acts of salvation.
  • It includes verses about redemption, deliverance from bondage, and God’s everlasting support.
  • The lyrics emphasize God’s grace, forgiveness, and His role in providing for His people.
  • An English translation of the lyrics is also provided for better understanding.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo