Naan Etharkaga Pidikkapatteno Tamil Christian Song Lyrics, Written and Sung by K.S. Wilson – நான் எதற்காக பிடிக்கப் பட்டேனோ
நான் எதற்காக பிடிக்கப் பட்டேனோ
அதை பிடித்துக் கொள்ளும்படி
ஆசையாய் தொடருகிறேன் – நான்
பாடுகள் வந்தாலும் நஷ்டங்கள்
வந்தாலும் தொடர்ந்து ஓடுகிறேன்
1. பின்னானவை மறந்து முன்னானவை நோக்கி
ஆசையாய் தொடருகிறேன்
2. நல்ல போராட்டம் போராடி ஓட்டத்தை முடித்திடுவேன்
விசுவாசம் காத்துக் கொள்வேன்
3. நான் விசுவாசிக்கும் தேவன் இன்னாரென்று அறிவேன்
ஆசையாய் தொடருகிறேன்
Naan Etharkaga Pidikkapatteno Song Lyrics, நான் எதற்காக பிடிக்கப் பட்டேனோ பாடல் வரிகள்
Naan Etharkaga Pidikkapatteno Lyrics in English
Naan Etharkaga Pidikkapatteno
Athai Pidithu Kollumpadi
Aasaiyaai Thodarukiran – Naan
Paadugal Vanthalum Nastangal
Vanthalum Thodarnthu Oodukirean
1.Pinnavai Maranthu Munnavai Nokki
Asaiyaai Thodarukirean
2.Nalla Porattam Poradi Oottathai Mudithiduvem
Visuvasam Kaathu kolven
3.Naan Visuvasikkum Devan Innarentru Ariven
Aasaiyaai Thodarukirean
Bro. K.S. வில்சன்
R-Disco T-120 F 2/4
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Naan Etharkaga Pidikkapatteno’ by K.S. Wilson.
- The lyrics express a message of hope and perseverance despite challenges and setbacks.
- It emphasizes faith in God and the importance of continuing to strive forward.
- The English translation of the lyrics is also included for better understanding.
- Additional links to similar Tamil Christian songs are provided at the end.
Estimated reading time: 2 minutes

