Viraivil Oru Maatram Undu Tamil Christian Song Lyrics, Written and Sung by Pr. John Saloman – விரைவில் ஒரு மாற்றம் உண்டு
விரைவில் ஒரு மாற்றம் உண்டு கலங்கிடாதே
கர்த்தர் இயேசு கரம்பிடித்து நடத்தி செல்வார்
1) காடுமேடு எல்லாமே சமமாகிடும்
இயேசு உனக்கு முன்னே சென்றிடுவார்
உனக கெதிராய் உருவாகும்
ஆயுதமெல்லாம் கர்த்தர் இயேசு
நாமத்தினால் அழிந்துவிடும் – விரைவில்
2) கோணலான வழிகளெல்லாம் நேராகுமே
வெண்கல கதவுகளும் உடைந்திடுமே
இருளான பாதையிலே வெளிச்சம் உதிக்குமே
விரைவினிலே துக்க நாட்கள் முடிந்து போகுமே – விரைவில்
3) பெலவீனன் என்று சொல்லி ஒதுங்கி நில்லாதே
பெலப்படுத்தும் பரிசுத்தாவி உன்னுடனுண்டு
கடுகளவு விசுவாசம் உனக்குள்ளிருந்தால்
பெரிய பெரிய காரியங்கள் செய்திடுவாய் – விரைவில்
4) அந்த கார பொக்கிசங்கள் வெளியே வருமே
ஒளிந்திருக்கும் புதையல் உனக்கு கிடைக்குமே
வனாந்திரம் செழிப்பான வயல் வெளியாகுமே
செழிப்பான வயல் வெளி காடாய்மாறிடுமே
Viraivil Oru Maatram Undu Song Lyrics, விரைவில் ஒரு மாற்றம் உண்டு பாடல் வரிகள்
Viraivil Oru Maatram Undu Lyrics in English
Viraivil Oru Maatram Undu Kalangidathae
Karthar Yesu Karam Pidithu Nadathi Selvaar
1.Kaadu Medu Ellamae Samamagidum
Yesu Unakku Munane Sentriduvaar
Unakkethiraai Uruvagum
Aayuthamellaam Karthar Yesu
Naamathinaal Alinthuvidum – Viraivil
2.Konalana Vazhikalellaam Neragumae
Venkala Kathavugalum Udainthidumae
Irulana Paathaiyilae Velicham Uthikkumae
Viraivinilae Thukka Naatkal Mudinthu Pogumae – Viraivil
3.Belaveenan Entru Solli Othungi Nillathae
Belapaduthum Parisuthaavi Unnudanu Undu
Kadakaluvu Visuvaasam Unakkullirunthaal
Periya Periya Kaariyankal Seithiduvaai – Viraivil
4.Antha Kaara Pokkishangal veliyae Varumae
Olinthirukkum Puthaiyal Unakku Kidaikkumae
Vananthiram Sezhippana Vayal Veliyagumae
Sezhippana Vayal Veli kadaai Maaridumae
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Viraivil Oru Maatram Undu,’ written and sung by Pr. John Saloman.
- The song emphasizes themes of faith, divine assistance, and hope in the face of challenges.
- Each verse conveys powerful messages, assuring listeners that changes and blessings will come swiftly.
- The article also provides English translations of the lyrics for better understanding.
- Additionally, it includes links to other Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes

