Devanae Neer Kannokkum Lyrics – தேவனே நீர் கண்ணோக்கும்

Faith Score0
Faith Score0

Devanae Neer Kannokkum Tamil Christian Song Lyrics – தேவனே நீர் கண்ணோக்கும்

தேவனே நீர் கண்ணோக்கும் என்னை
கவலை நீங்குமே – என் சோக பாரம்
தாங்குமே நீரே என் தஞ்சமே

1. பாவம் செய்தேன் பாவி ஆனேன்
பாதை நான் மறந்தேன்
பாச கரத்தால் பாவம் கழுவி
பாசமாய் அணைத்தீரே

2. உம்மை மறந்தேன் உலகத்தை
சார்ந்தேன் உள்ளதெல்லாம் இழந்தேன்
உதிரம் சிந்தியே உயிரைக் கொடுத்து
உம்முடன் சேர்த்தீரே

3. என் நெஞ்சம் என்றும் துயரத்தை
எண்ணி துடித்து தவிக்குதே
என்னை இன்றும் ஏந்தி
தாங்கும் கிருபை நாதனே

Devanae Neer Kannokkum Song Lyrics, தேவனே நீர் கண்ணோக்கும் பாடல் வரிகள்

Devanae Neer Kannokkum Lyrics in English

Devanae Neer Kannokkum Ennai
Kavalai Neengumae En Soga Paaram
Thaangumae Neerae En Thanjamae

1.Paavam Seithen Paavi Aanen
Paathai Naan Maranthen
Paasa Karathaal Paavam Kazhuvi
Paasamaai Anaitheerae

2.Ummai Maranthean Ulagathai
Saarnthen Ullathellaam Ilanthen
Uthiram Sinthiyae Uyirai Koduthu
Ummudan Sertheerae

3.En Nenjam Entrum Thuyarathai
Ennai Thudithu Thavikkuthae
Ennai Intrum Yenthi
Thaangum Kirubai Naathanae

என் மீட்பர்
R-Waltz T-135 Dm 3/4

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘Devanae Neer Kannokkum’.
  • It includes the Tamil lyrics and their English transliteration for easy understanding.
  • Each verse expresses deep emotions and a connection to faith and divine mercy.
  • The song emphasizes themes of redemption and spiritual yearning.
  • Additionally, the article provides links to related Tamil Christian song lyrics.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo