Kanneerai Thudaippavar Yesu Lyrics – கண்ணீரைத் துடைப்பவர் இயேசு

Faith Score0
Faith Score0

Kanneerai Thudaippavar Yesu Tamil Christian Song Lyrics, Written and Sung by Bro. Sam Daniel – கண்ணீரைத் துடைப்பவர் இயேசு

கண்ணீரைத் துடைப்பவர் இயேசு
கவலை தீர்ப்பவர் இயேசு
முற்றும் ஜெயம் தரும் இயேசு
முடிவும் துவக்கமும் இயேசு

1.சோதனையில் பெலன் தருவார்
வேதனையில் துணையிருப்பார்
துதித்திடுவேன் உயர்த்திடுவேன்
தூயவரில் நான் களித்திடுவேன் (2)

2. பகைவரெல்லாம் சூழ்ந்தபோதும்
பாதுகாப்பாய் உடன் வருவார்
வாதை எந்தன் கூடாரத்தை
அணுகாமல் என்றும் காத்திடுவார்

3. துதியின் உடை உடுத்திடுவார்
துயரமெல்லாம் விலகச் செய்வார்
சாம்பலாம் எந்தன் வாழ்வினிலே
சிங்காரத்தை அவர் கொடுத்திடுவார்

Kanneerai Thudaippavar Yesu Song Lyrics, கண்ணீரைத் துடைப்பவர் இயேசு பாடல் வரிகள்

Kanneerai Thudaippavar Yesu Lyrics in English

Kanneerai Thudaippavar Yesu
Kavalai Theerppavar Yesu
Muttrum Jeyam Tharum Yesu
Mudivum Thuvakkamum Yesu

1.Sothaniyil Belan Tharuvaar
Vedhanaiyil Thunaiyiruppaar
Thuthithiduven Uyarthiduven
Thooyavaril Naan Kalithiduven -2

2.Pagaivarellaam Soolntha Pothum
Paathukappaai Udan Varuvaar
Vaathai Enthan Koodarathai
Anugamal Entrum Kaathiduvaar

3.Thuthiyin Udai Uduthiduveer
Thuyaramellaam Vilaga seivaar
Saambalaam Enthan Vaalvinilae
Singarathai Avar Koduthiduvaar

Bro. சாம் டேனியல்
R-16 Beat T-105 Em 4/4

ஜெபிக்கிறவன் அக்கினிப் பிழம்பாய் எரிவான்.

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘Kanneerai Thudaippavar Yesu’ by Bro. Sam Daniel.
  • The song speaks of Jesus as a comforter, helper in trials, and as a source of victory.
  • It includes English translations of the lyrics for better understanding.
  • The song emphasizes themes of faith and divine support during difficult times.
  • The article provides links to related Tamil Christian songs for further exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo