En Kanneerai Kaanum Devan Tamil Christian Song Lyrics, Written and Sung by Pas. Kalkura Jayasingh – என் கண்ணீரை காணும் தேவன்
என் கண்ணீரை காணும் தேவன்
என்னை என்றும் நடத்துவார்
நான் நம்பின நல்ல தேவன்
நன்மை யாவும் நல்குவார்
1. என் தேவன் நல்லவர் மாராவை மாற்றிடுவார்
மாறாத வாக்குகளை எந்நாளும் காத்திடுவார்
2. என் வாழ்வில் கஷ்டங்கள் ஏலீமாய் மாறிடுதே
தீராத துன்பங்களை நம் இயேசு நீக்கிடுவார்
3. அந்நாளை கண்டிட என் ஆவி வாஞ்சிக்குதே
என் நேசர் ஏற்ற வேளை அன்பாகச் செய்திடுவார்
En Kanneerai Kaanum Devan Song Lyrics, என் கண்ணீரை காணும் தேவன் பாடல் வரிகள்
En Kanneerai Kaanum Devan Lyrics in English
En Kanneerai Kaanum Devan
Ennai Entrum Nadathuvaar
Naan Nambina Nalla Devan
Nanmai Yaavum Nalguvaar
1.En Devan Nallavar Maaravai Mattriduvaar
Maaratha Vakkukalai Ennaalum kaathiduvaar
2.En Vaalvil Kasatangal Yelimaai Maariduthae
Theeratha Thunbankalai Nam Yesu Neekkiduvaar
3.Annaalai Kandida En Aavi Vaajikkuthae
En Nesar Yettra Velai Anbaga Seithiduvaar
Pas. ஜெயசிங் கல்கூரா
R-Organ Ballad T-115 E 4/4
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘En Kanneerai Kaanum Devan’ by Pas. Kalkura Jayasingh.
- It emphasizes God’s guidance and comfort during hardships.
- The lyrics are provided in both Tamil and English for accessibility.
- Readers can find links to other Tamil Christian song lyrics in the article.
Estimated reading time: 2 minutes

