Deva Devanae Yesu Rajanae Lyrics – தேவ தேவனே இயேசு ராஜனே

Faith Score+1
Faith Score+1

Deva Devanae Yesu Rajanae ummai Kaanum Irudhayam Magilum – தேவ தேவனே இயேசு ராஜனே Tamil Christian song lyrics.

தேவ தேவனே இயேசு ராஜனே
உம்மைக் காணும் இருதயம் மகிழும்
எனது எஜமானனே
என் மனதின் மணவாளரே

  1. என் இதய சிங்காசனத்தினிலே
    வீற்றிருக்கும் என் ராஜாவே
    வானாதி வானங்கள் உமக்கிருக்க
    இந்த இதயம் தான் உம் வீடானதோ
    என்னில் நீர் வாழ்ந்திட
    என்ன நான் செய்தேனோ
  2. நான் உம்மை மறந்து பிரிந்திட்ட போதும்
    நினைத்து நினைத்து ஏங்கினீரே
    நான் உம்மை வெறுத்து ஓடின போதும்
    நீர் என்னை உயிராய் நேசித்தீரே
    இது தான் இயேசுவே அநாதி சிநேகமோ

3.நான் என்னை உயிராய் நேசிப்பதைவிட
நீர் என்னை அதிகமாய் நேசிக்கின்றீரே
பாவியில் நான் பெரும்பாவியாய் வாழ்ந்தும்
பாசமாய் உயிரையே கொடுத்தீரே
இதுதான் இயேசுவே அன்பின் எல்லையோ

Deva Devanae Yesu Rajanae lyrics, Deva devane yesu lyrics, deva devane yesu rajan lyrics, தேவ தேவனே இயேசு ராஜனே பாடல் வரிகள்

Deva Devanae Yesu Rajanae song lyrics in English

Deva Devaae Yesu Rajanae
Ummai Kaanum Irudhayam Magilum
Enathu Ejamananae
En Manathin Manavalarae

1.En Idhaya Singasanaththinilae
Veettrirukkum En Raajavae
Vaanathi Vaanangal Umakkirukka
Intha Idhayam than um veedanatho
Ennil Neer Vaalnthida
Enna Naan Seitheano

2.Naan ummai maranthu pirinthitta pothum
ninaithu ninaithu yeangineerae
Naan Ummai Veruthu Oodina pothum
Neer Ennai Uyiraai Neasitheerae
Ithu thaan yesuvaiyae Anathi Nineagama

3.Naan ennai uyiraai neasaippathaivida
neer ennai athikamaai neasikkintreerae
Paaviyil naan perumpaaaviyaai vaalnthum
Paasamaai uyiraiyae kodutheerae
Ithuthaan yesuvae Anbin ellaiyo

Key Takeaways

  • Deva Devanae Yesu Rajanae is a Tamil Christian song that expresses joy and devotion to Jesus.
  • The lyrics highlight themes of love, longing, and the deep connection between the believer and God.
  • Each stanza reflects the singer’s emotional journey and gratitude for divine love and presence.
  • The article provides both the Tamil lyrics and an English translation for better understanding.
  • Related links to other Christian song lyrics are included for further exploration.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo