Yesu Vazhvu Kodukkiraar Tamil Christian Song Lyrics, Written and Sung by Dr. Rani Jayachandran – இயேசு வாழ்வு கொடுக்கிறார்
இயேசு வாழ்வு கொடுக்கிறார்
இன்றே அவரிடம் நம்பி வா -2
1. ஆறுதல் இல்லையோ
அலைந்து தவிக்கின்றாயோ
ஆறுதல் தந்திடும் இயேசு
அன்பாய் உன்னை அழைக்கின்றாரே
அழைக்கிறார் அழைக்கிறார்
இயேசு உன்னை அழைக்கிறார்
2. சமாதானம் தருவாரே
கவலைகள் நீக்குவாரே
தேவைகள் தந்திடும் இயேசு
அன்பாய் உன்னை அழைக்கின்றாரே
3. வியாதியின் கொடுமையோ
நம்பிக்கை இழந்தாயோ
சுகத்தை தந்திடும் இயேசு
அன்பாய் உன்னை அழைக்கின்றாரே
Yesu Vazhvu Kodukkiraar Song Lyrics, இயேசு வாழ்வு கொடுக்கிறார் பாடல் வரிகள்
Yesu Vazhvu Kodukkiraar Lyrics in English
Yesu vazhvu kodukkiraar
Indrae Avaridam Nambi Vaa – 2
1.Aarudhal Illaiyo
Alaindhu Thavikkindraayo
Aarudhal Thandhidum Yesu
Anbaai Unnai Azhaikkindraarae
Azhaikkiraar Azhaikkiraar
Yesu Unnai Azhaikkiraar
2.Samaadhaanam Tharuvaarae
Kavalaigal Neekkuvaarae
Thevaigal Thandhidum Yesu
Anbaai Unnai Azhaikkindraarae
3.Viyaadhiyin Kodumaiyo
Nambikkai Izhandhaayo
Sugathai Thandhidum Yesu
Anbaai Unnai Azhaikkindraarae
Dr.ராணி ஜெயச்சந்திரன்
R-70’s Disco T-125 D 2/4
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Yesu Vazhvu Kodukkiraar’ sung by Dr. Rani Jayachandran.
- The song conveys messages of hope, peace, and healing through Jesus’ love and support.
- It includes an English translation of the lyrics for broader understanding.
- Links to additional Tamil Christian song lyrics are provided at the end of the article.
Estimated reading time: 2 minutes

